Denemek ALTIN - Özgür
"தூக்க பிரச்சினையால் மாணவர்கள் அவதி”
Tamil Mirror
|March 28, 2025
இலங்கையில் தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும், பாடசாலை மாணவர்களில் 63 சதவீதமான மாணவர்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்காததால் கவலைகள் எழுந்துள்ளதாகவும், ஆலோசகர் சமூக மருத்துவர் டாக்டர் சிராந்திகா விதானகே தெரிவித்தார்.
-

சுகாதார மேம்பாட்டுப் பிரியூவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், தூக்கம் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது என்றும், 16 - 17 வயதுடைய பாடசாலை மாணவர்களில் 8.2 சதவீதமானோர் 4 மணிநேரம் அல்லது அதற்கும் குறைவான தூக்க நேரத்தைக் கொண்டுள்ளனர் என்றார்.
Bu hikaye Tamil Mirror dergisinin March 28, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Tamil Mirror'den DAHA FAZLA HİKAYE

Tamil Mirror
ஜம்மு-காஷ்மீரிலும் மேக வெடிப்பு; பலர் பலி: 6 பேர் காயம்
மண்சரிவில் சிக்கி 60 பேர் பலி; 82 பேர் மாயம்
1 min
August 18, 2025

Tamil Mirror
கரணமடித்த டிரக்டர்: 2 பேர் காயம்
தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவில், சனிக்கிழமை (17) அன்று பணியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற டிரக்டர் நடுவீதியில் புரண்டதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
1 min
August 18, 2025

Tamil Mirror
நீரில் மூழ்கி 257 பேர் பலி
இந்த ஆண்டில் (2025) இதுவரை நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min
August 18, 2025

Tamil Mirror
அரசியல் அனுபவங்கள் குறித்த இந்திய எம்.பியுடன் ஜீவன் பேச்சு
பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சஷி தரூரை சனிக்கிழமை (16) அன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
1 min
August 18, 2025

Tamil Mirror
“இழந்த வாக்கு வங்கியை அதிகரிக்கவே கதவடைப்பு"
இழந்து போன தங்களுடைய வாக்குவங்கியை அதிகரிக்கவே கதவடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து நெடுஞ்சாலைகள், புகையிரத சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
1 min
August 18, 2025

Tamil Mirror
உக்ரைன் போரை நிறுத்த “நேரடி அமைதி ஒப்பந்தமே சிறந்த வழி”
ட்ரம்ப் தெரிவிப்பு: உக்ரைன் ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார்
1 min
August 18, 2025
Tamil Mirror
உணவகத்தில் தாக்குதல்: கணவன் பலி: மனைவி படுகாயம்
துனகஹா-கொடிகமுவ சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த ஒருவர் கம்பஹா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக திவுலபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர் இத்தகொதெல்ல பகுதியைச் சேர்ந்தவர்.
1 min
August 18, 2025
Tamil Mirror
மியூனிச் செல்லும் என்குங்கு?
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செல்சியின் முன்களவீரரான கிறிஸ்டோபர் என்குங்குவைக் கைச்சாத்திடுவது தொடர்பான பேச்சுக்களை ஜேர்மனிய பெண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச் ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
1 min
August 18, 2025

Tamil Mirror
பாகிஸ்தான் வெள்ளத்தில் 400 பேர் பலி
பாகிஸ்தானில் கைபர் பத்துன்க்வா, ஆசாத் காஷ்மீர் மற்றும் கில்கிட்- ஆகிய பகுதிகளில் கனமழை மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டமையால் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
1 min
August 18, 2025

Tamil Mirror
மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற, தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணை திங்கட்கிழமை(18) ஆரம்பமாகும். இரண்டாவது தவணை கடந்த 7ஆம் திகதி நிறைவடைந்தது.
1 min
August 18, 2025
Translate
Change font size