DeneGOLD- Free

நீத்தாரை வழியனுப்பும் நல்லுள்ளம்

Tamil Murasu|March 22, 2025
மரணத்துடன் மாந்தரின் வாழ்வு முற்றுப்பெறுகிறது. ஆனால், ஒருவர் மரணம் அடைந்தபிறகுதான் இவரின் பணி தொடங்குகிறது.
நீத்தாரை வழியனுப்பும் நல்லுள்ளம்

இறந்தவரின் நினைவுகளை வாழ்நாளெல்லாம் சுமக்கவிருக்கும்  குடும்பத்தினருக்கு உறுதியான கடப்பாட்டுடன் நீங்கா நினைவுகளை ஏற்படுத்தித் தருகிறார், நியூ இந்தியன் காஸ்கெட் சர்விசஸ் நிறுவனத்தின் இறுதிச்சடங்கு நடத்துநர் ரா.துர்கா தேவி.

தமது தந்தை க.ராஜேந்திரன் தொடங்கிய இந்நிறுவனத்தில் 17 வயது முதல் பணியாற்றி வருகிறார் திருமதி துர்கா.

“உயிருடன் இருப்பவர்களை மகிழ்வுறச் செய்வதற்கு பல வழிகள் உண்டு. பிறந்தநாள் உள்ளிட்ட வேறு எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அவரவருக்குப் பிடித்தமான செயல்களைச் செய்துகொடுக்க இயலும்.

“ஆனால், இறந்தவர்களை நினைத்து இருப்பவர்கள் துயருறும்போது அவர்களை ஆறுதல் அடையச்  செய்வது கடினமான காரியம்.

“அந்தத் தருணத்தில் இறந்தவர்களைக் கண்ணியமாக வழியனுப்பும் வாய்ப்பு மட்டுமே எஞ்சியிருக்கும் என்பதால் அதனைக் கடமையாக முடிப்பது இறுதிச்சடங்கு நடத்துநர்களைச் சேர்ந்தது.

“இத்தகைய பொறுப்பை வேறு எந்தத் துறையும் வழங்காது என்பதால் இத்துறையில் நீடிக்கிறேன்,” என்றார் துர்கா.

உணர்வுபூர்வமான சவால்கள்

பெண்கள் பரவலாகக் காணப்படாத துறையாக இது கருதப்பட்டாலும், இத்துறையில் தொடர்ந்து பணியாற்றி வருவதற்கான காரணங்களுடன் தாம் எதிர்கொள்ளும் சவால்களை துர்கா விவரித்தார்.

“தொடக்கத்தில் இவ்வேலையைச் செய்தபோது பயம் ஏற்பட்டதுண்டு. குறிப்பாக, இறந்தவர்களைக் குளிப்பாட்டுவது, திருப்புவது, உடுத்துவது என்று பலமுறை கலக்கமடைந்திருக்கிறேன்,” என்று கூறிய திருமதி துர்கா, ஒருவர் உயிர் நீத்த அடுத்த நொடியிலிருந்து பணிகள் துவங்குவதால் தாம் சந்திக்கும் முக்கிய சவாலே உணர்வுகள் சார்ந்தது தான் என்றார்.

“இறுதிச் சடங்குகளுக்கான ஆயத்தங்களைச் செய்வதற்காகத் துக்க வீட்டிற்குச் செல்லும்போது, அங்கு துயரத்தில் இருக்கும் பெண்கள், சில நேரம் நானும் பெண்ணாக இருப்பதால் என்னைப் பிடித்துக்கொண்டு அழுவார்கள்.

Bu hikaye Tamil Murasu dergisinin March 22, 2025 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Tamil Murasu dergisinin March 22, 2025 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

TAMIL MURASU DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
கோவாவில் பிடிபட்ட தாய்லாந்து உயர்ரக கஞ்சா
Tamil Murasu

கோவாவில் பிடிபட்ட தாய்லாந்து உயர்ரக கஞ்சா

தாய்லாந்தில் இருந்து உயர்ரக கஞ்சாவைக் கடத்திய கும்பலை கோவா காவல்துறை கைது செய்தது.

time-read
1 min  |
March 31, 2025
Tamil Murasu

அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தப் பேச்சில் முன்னேற்றம்

வர்த்தக வரிகள் உள்ளிட்ட கட்டுப்பாடுகளின் தளர்வு குறித்து இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் வர்த்தக அதிகாரிகள் புதுடெல்லியில் கலந்துரையாடியுள்ளனர்.

time-read
1 min  |
March 31, 2025
எம்ஜிஆர் வணங்கிய தாய் மூகாம்பிகை; இளையராஜாவின் ‘ஜனனி ஜனனி' பாடல் உருவான விதம்
Tamil Murasu

எம்ஜிஆர் வணங்கிய தாய் மூகாம்பிகை; இளையராஜாவின் ‘ஜனனி ஜனனி' பாடல் உருவான விதம்

லண்டனில் சிம்பொனி இசையில் புதிய சகாப்தம் படைத்துவிட்டு சென்னை திரும்பிய இளையராஜா, கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள கொல்லூர் தாய் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்தார்.

time-read
1 min  |
March 31, 2025
திறனுடன் செயல்பட குறைகள் தடையில்லை
Tamil Murasu

திறனுடன் செயல்பட குறைகள் தடையில்லை

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் (கிழக்கு) இறுதியாண்டு மாணவர் 18 வயது ஹ்ரிதே திருமுரு.

time-read
1 min  |
March 31, 2025
Tamil Murasu

மலேசியா நிதி உதவி; மீட்புக் குழுவை அனுப்பியது

மியன்மார் நிலநடுக்கத்தில் மாண்டோர் எண்ணிக்கை 1,600ஐ தாண்டிய நிலையில் அந்நாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30ஆம் தேதி) மலேசியா 50 பேர் கொண்ட மீட்புக் குழு ஒன்றை அனுப்பியுள்ளது.

time-read
1 min  |
March 31, 2025
அக்கம்பக்க உணவங்காடியில் பிரெஞ்சு உணவு
Tamil Murasu

அக்கம்பக்க உணவங்காடியில் பிரெஞ்சு உணவு

உயர்தரமான பிரெஞ்சு உணவுக் கடையை கேண்டன்மண்ட் வட்டாரத்திலுள்ள ஓர் அக்கம்பக்க உணவங்காடியில் நடத்துகிறார் 33 வயது விஸ்மன் செல்வம்.

time-read
1 min  |
March 31, 2025
உதவிக்கரம் நீட்ட சண்டை நிறுத்தம் வேண்டும்: விவியன்
Tamil Murasu

உதவிக்கரம் நீட்ட சண்டை நிறுத்தம் வேண்டும்: விவியன்

மியன்மார் நிலநடுக்கம்: மரண எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

time-read
1 min  |
March 31, 2025
நண்பர்களுடன் பெருநாளைக் கொண்டாடும் அசாமிய தம்பதி
Tamil Murasu

நண்பர்களுடன் பெருநாளைக் கொண்டாடும் அசாமிய தம்பதி

குடும்பத்தினரைப் பிரிந்து வெளிநாடுகளில் வசிக்கும் பலரும் உறவினரை மனத்தில் சுமந்து பண்டிகைகளை கொண்டாடுகின்றனர்.

time-read
1 min  |
March 31, 2025
போர்க்குணம் உள்ள ஜப்பான் அவசியம்: அமெரிக்கா
Tamil Murasu

போர்க்குணம் உள்ள ஜப்பான் அவசியம்: அமெரிக்கா

சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக இந்த வட்டாரத்தில், தைவான் நீரிணை உட்பட, உறுதியான தற்காப்பு அரணை அமைக்க ஜப்பான் அவசியமாகிறது என்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30ஆம் தேதி) அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஹெக்செத் கூறியுள்ளார்.

time-read
1 min  |
March 31, 2025
புத்தகப்பிரியர்களா நீங்கள்? உங்களுக்கு ஒரு நற்செய்தி!
Tamil Murasu

புத்தகப்பிரியர்களா நீங்கள்? உங்களுக்கு ஒரு நற்செய்தி!

சிறுவர்களுக்காகப் புதிய நூலகப் பகுதிகள் ஜூரோங் வட்டார நூலகம், பீஷான் பொது நூலகம், பொங்கோல் வட்டார நூலகம் ஆகியவற்றில் வடிவமைக்கப்பட்டுள்ளன!

time-read
1 min  |
March 31, 2025

Hizmetlerimizi sunmak ve geliştirmek için çerezler kullanıyoruz. Sitemizi kullanarak çerezlere izin vermiş olursun. Learn more