Denemek ALTIN - Özgür

கோலாலம்பூருக்கு அருகில் மிக மோசமான தீச்சம்பவம்

Tamil Murasu

|

April 02, 2025

மலேசியாவின் சுபாங் ஜெயா அரு கில் உள்ள புத்ரா ஹைட்ஸ் பகுதி யில், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) மிக மோசமான தீச்சம்பம் ஏற்பட்டது.

கோலாலம்பூருக்கு அருகில் மிக மோசமான தீச்சம்பவம்

தீச்சம்பவத்தால், 112 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 63 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர், 47 வீடுகள் சேத மடைந்துள்ளன என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்களில் அறுவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் உடல்நிலை கவலைக் கிடமாக இருப்பதாகத் தெரிவிக் கப்பட்டது.

புத்ரா ஹைட்ஸ் பகுதியில் உள்ள பெட்ரோனாஸ் எரிவாயு குழாய் இணைப்பில் தீ மூண் டதை சுபாங் ஜெயா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் உறுதிப்படுத்தினார். தலை நகர் கோலாலம்பூருக்கு அருகில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

Tamil Murasu

Bu hikaye Tamil Murasu dergisinin April 02, 2025 baskısından alınmıştır.

Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.

Zaten abone misiniz?

Tamil Murasu'den DAHA FAZLA HİKAYE

Tamil Murasu

Tamil Murasu

மெய்நிகர் உலகில் 'உலா'வரும் சங்கே முழங்கு 2025

செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட மெய்நிகர் உலகில் நிரந்தரமாக வாழ்ந்துவிடமுடியுமா? அப்படிச் செய்தால் உலக வாழ்வில் எதிர்நோக்கும் சவால்களிலிருந்து தப்பித்துவிட இயலுமா?

time to read

1 mins

August 06, 2025

Tamil Murasu

ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டிய இந்திய விளம்பரச் சந்தை மதிப்பு மின்னிலக்க விளம்பரங்களின் பங்களிப்பு 46%

இந்தியாவின் விளம்பரச் சந்தையின் மொத்த மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.

time to read

1 min

August 06, 2025

Tamil Murasu

Tamil Murasu

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய 39 வயது ஆடவருக்குச் சிறை, அபராதம், தடை

மதுபோதையில் காரோட்டிய குற்றத்திற்காக 39 வயது ஆடவர் ஒருவருக்கு மூன்று வாரச் சிறைத் தண்டனை, $7,000 அபராதம் ஆகியவற்றுடன் மூன்றாண்டுகளுக்கு எந்தவித வாகனத்தையும் ஓட்டக்கூடாது என்ற தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

August 06, 2025

Tamil Murasu

Tamil Murasu

ஸ்ரீ குரு ராகவேந்திர தீர்த்தர் 354வது ஆராதனை விழா

ஸ்ரீ குரு ராகவேந்திர தீர்த்தர் 354வது ஆராதனை விழா ஆகஸ்ட் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஆகஸ்ட் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை நடைபெறவுள்ளது. ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமி மந்த்ராலய கோவிலில் பிருந்தாவனப் பிரவேசம் செய்த நாள் ஆராதனை விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

time to read

1 min

August 06, 2025

Tamil Murasu

நடிகைகளுக்கான தேசிய விருது பகிர்ந்து அளிக்கப்படாதது ஏன்: ஊர்வசி கேள்வி

எந்த அடிப்படையில் அல்லது அளவுகோல்களின் அடிப்படையில் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை ஊர்வசி.

time to read

1 min

August 06, 2025

Tamil Murasu

Tamil Murasu

ஜூன் மாத சில்லறை விற்பனை எதிர்பார்ப்பை மீறி 2.3% வளர்ச்சி

சிங்கப்பூரின் சில்லறை விற்பனை, ஆண்டு அடிப்படையில், கடந்த ஜூன் மாதம் 2.3 விழுக்காடு அதிகரித்ததாக புள்ளிவிவரத் துறை நேற்று தெரிவித்தது.

time to read

1 min

August 06, 2025

Tamil Murasu

Tamil Murasu

காஸாவுக்குள் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் உதவிக்கு அனுமதி

இஸ்ரேல், உள்ளூர் வணிகர்கள் மூலம் கட்டங்கட்டமாக, கட்டுப்பாட்டுடன் நிவாரணப் பொருள்களைக் காஸாவுக்குள் அனுமதிக்கும் என்று நிவாரணங்களை நிர்வகிக்கும் கோகேட் (COGAT) எனும் இஸ்ரேலிய ராணுவ அமைப்பு தெரிவித்துள்ளது.

time to read

1 min

August 06, 2025

Tamil Murasu

Tamil Murasu

சிகரத்தில் சிராஜ்: குவியும் பாராட்டுகள்

இந்திய கிரிக்கெட் அணிக்குப் புதிய நாயகன் கிடைத் திருக்கிறார்.

time to read

1 min

August 06, 2025

Tamil Murasu

Tamil Murasu

‘ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் கிராம அங்கன்வாடி மையம்

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் அங்கன்வாடி மையம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள வாடாம்னா கிராம அங் கன்வாடி மையம்.

time to read

1 min

August 06, 2025

Tamil Murasu

சாங்கி விமான நிலையத்தில் சரக்கு கையாளும் நேரம் குறையும்

உலகிலேயே முதன்முறையாக சிங்கப்பூரில் அமைக்கப்பட்ட புதிய விமான சரக்கு கையாளும் நிலையம், விமானச் சரக்கு ஏற்றுமதிக்கான செயலாக்க நேரத்தை 20 விழுக்காடு குறைக்கும் திறன் கொண்டுள்ளது. இது நேற்று (ஆகஸ்ட் 5) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

time to read

1 min

August 06, 2025