திராவிடர் கழகத்தின் பணியும் கொள்கைகளும்
இந்த திராவிடர் கழகம் இன்று மூன்று முக்கிய கொள்கைகளை கொண்டதாக இருந்து வருகிறது.
அவையாவன:
திராவிட சமுதாயத்தில் இருந்து வரும் ஜாதி பிரிவு, உயர்வு - தாழ்வு பேதம், வர்ணாஸ்ரமமுறை அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும்.
திராவிட நாடு முழு சுயேட்சையுள்ள தனி சுதந்திர நாடாக ஆக்கப்பட வேண்டும்.
அதுவரை அரசியலில் திராவிட சமுதாய மக்கள் எண்ணிக்கைகளுக்குத் தக்க அளவு உத்யோகம் முதலிய வகைகளில் வகுப்புவாரி பிரதிநிதிதுவம் பெற வேண்டும் என்பதாகும்.
முதலாவது காரியமாகிய வர்ணாஸ்ரம தர்ம முறை ஒழிக்கப்படவேண்டுமானால், வர்ணாஸ்ரம தர்மத்தை வலியுறுத்தும் சமய சாஸ்திரக் கடவுள்கள், தத்துவங்கள் ஒழிக்கப்பட வேண்டியதாகும்.
இரண்டாவது காரியமாகிய திராவிட நாடு பூரண சுதந்திரத்துக்கு இந்திய தேசிய காங்கிரசுடனும், வடநாட்டுடனும் போராடி ஆக வேண்டும்.
மூன்றாவது காரியமாகிய வகுப்பு பிரதிநிதித்வம் அடைவதற்கு பார்ப்பன சமுதாயத்தின் தடை எதிர்ப்பு காரியங்களுடன் போராடி ஆக வேண்டும்.
இந்த மூன்று காரியங்களைத் திராவிடர் கழகம் இன்று செய்து வருகிறது.
சமய சாஸ்திர கடவுள்கள் போராட்டம் என் பது இலேசான காரியமல்ல. திராவிட மக்களின் இன்றைய எல்லாவிதமான தாழ்ந்த நிலைக்கும் இழிநிலைக்கும் இந்த சமய சாஸ்திரக் கடவுள் தன்மைகளே காரணமாகும். இவை திராவிட பாமர மக்களுக்குள் இரத்தத்தில் ஊறிப் பதிந்து விட்டதால் இதுவரையில் செய்யும் வேலைகளுக்கு பார்ப்பனர்கள் எதிர்ப்பு மாத்திரமல்லாமல் திராவிட பாமர மக்கள் எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது.
Bu hikaye Viduthalai dergisinin March 10, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Viduthalai dergisinin March 10, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது ஆத்தூர் கழக மாவட்டம்!