வங்கியில் வேலைபார்க்கும் கயல் விழி பாண்டியன் (கீர்த்தி சுரேஷ்),௧க.பா என்ற புனைப்பெயரில் பத்திரிக்கைகளில் கதையும் எழுதுகிறாள்.
பிளாஷ்பேக்கில் இந்தி இணிப்புக்கு எதிராக போராடும் கயல்விழி, அந்த ஊரில் இந்தி சொல்லிக் கொடுக்கும் சபாவை இழுத்து மூடுகிறாள். இந்தி எழுத்துகள் மீது கருப்பு பெயிண்ட் அடிக்கிறார். கல்லூரி காலத்திலேயே தமிழ்ப்பற்று கொண்ட கயல்விழியை ஊர்மக்கள் கொண்டாடுகிறார்கள்.
ஊரை விட்டு போன சபாவின் தலைவர் ரங்கு (ஆனந்த் சாமி) 'வள்ளுவன்பேட்டையில் இந்தி சபா திறக்கும் வரை வேறு வேலைக்கு போவதில்லை ' என முடிவு கட்டி தன்னிடம் உள்ள பொருட்களை விற்று பிழைப்பு நடத்துகிறார்.
அந்த ஊரில் க.பா.வின் எழுத்துக்கு மிகப்பெரிய ரசிகனாக இருக்கிறான் தமிழ் செல்வன் (ரவீந்திர விஜய்). அது கயல்விழிதான் எனத் தெரிந்து, மிகவும் நெருக்கமாக பழகத் தொடங்குகிறான். கயல்விழிவும் அவனிடம் கள்ளமின்றி பழகுகிறாள்.
இந்த சமயத்தில் வயிற்றில் பிரச்சனை என பேமிலி டாக்டரிடம் போகிறார் கயலின் தாத்தா ரகோத்தமன் (எம்.எஸ்.பாஸ்கர்). டவுனுக்கு போய் ஸ்கேன் ரிப்போர்ட் எடுத்துப் பார்க்கும் டாக்டர், ரகு தாத்தாவுக்கு கேன்சர் என்று சொல்ல, பெரியவர் இடிந்து போறார்.
Bu hikaye Kanmani dergisinin August 28, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kanmani dergisinin August 28, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
விருப்பமும் திணிப்பும்!
அண்மையில் ஒரு மருத்துவ மாநாட்டிற்கு சென்று வந்தாள் என் தோழி. அங்கு வந்த ஒரு மருத்துவர், நல்லா இருக்கீங்களா? எங்க ஒர்க் பண்றீங்க? என்று நலம் விசாரித்து விட்டு சென்றிருக்கிறார். தோழிக்கு அவரை நினைவில் இல்லை.
இணையங்களில் கொட்டிக் கிடக்கும் ஆபாச விளம்பரங்கள்!
இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இணையம், மொபைல் என பொழுதைக் கழிக்கின்றனர். இணையத்தில் சமூக வலைதளம் மூலம் நல்ல விசயங்கள் வரிசை கட்டி வந்தாலும் ஆபாசங்களுக்கும் பஞ்சமில்லை.
ஒலிம்பிக் ஹீரோக்கள்!
சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அந்த தருணத்தில் வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து கொண்டாடினர்.
உன்னை நானறிவேன்,
“ரெடியா..?” \"இல்லயில்ல, இன்னும் கொஞ்சம் பொறுங்க.'' \"மணி இப்பவே பத்து ஆச்சுதியா.' தலையை குலுக்கிக் கொண்டபடி சமையல் மேடையில் ஏறி அமர்ந்து ஒரு காலை மடக்கி, மறுகாலை தொங்கவிட்டு ஆட்டிக் கொண்டிருந்தான் அக்னீஸ்வர்.
நான்ஸ்டிக் சமையல்...கவனம்!
மண்பாண்ட சமையல் என்பது பாரம்பரியம் மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட.
நடிகை வாழ்க்கை கவர்ச்சிகரமாக இருக்காது!
தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வந்த சமந்தா, மயோசிடிஸ் எனும் விசித்திரமான சரும பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
மோடி அரசின் இந்தி,திணிப்பு...
அண்மையில் ஆங்கிலேயர் ஒருவர் சென்னை நகர வீதியில் நின்று, கடைப்பெயார்ப் பலகைகளை சுட்டுக்காட்டி, 'சென்னையின் முதன்மை மொழி தமிழ். தமிழ் உலகின் மிகப் பழமையான மொழி.
ரகு தாத்தா
இந்தி திணிப்புக்கு எதிராக போராடும் நாயகி, தன் திருமணத்தை நிறுத்த இந்தி பரீட்சை எழுத வேண்டிய சூழல் வர,அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.
திங்கலான்
தன் இன மக்களை அடிமை வாழ்வில் இருந்து மீட்பதற்காக போராடும் நாயகன், கோலார் தங்க வயலைத் தேடி செல்லும் பயணம் தான் படத்தின் கதை.
காண்டாக்ட் லென்ஸ் கவனம்!
ஓரிரு நாட்களுக்கு முன்பாக வந்த செய்தி இது. வானம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஜாஸ்மின் என்ற நடிகை ஒரு படபிடிப்பிற்காக காண்டாக்ட் லென்ஸ் அணிந்து இருக்கிறார்.