
திரைத்துறையில் கால் பதித்த 5 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் தனக்கு ஹிட் படங்கள் கிடைத்திருக்கு என கூறுகிறார். தமிழில் அறிமுகமாக தக்க வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் அவருடன் ஒரு அழகிய உரையாடல்.
சமீபகாலமா உங்க படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு பற்றி?
மக்கள் என்னை ஒரு நடிகையா ஏத்துக்கிட்டாங்கன்னு நம்புறேன். 20 வயதில் இருந்தே சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க போராடிட்டு இருக்கேன். கடினமான காலகட்டத்தைத் தாண்டி இப்போ கம்பேக் கொடுத்திருக்கேன்.
சினிமாவைத் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையிலும் நான் அதிக கவனம் செலுத்துவேன். பொதுவா எனக்கு எது சவுகரியமா இருக்கோ அதைத் தான் நான் பாலோ பண்ணுவேன்.
தனிப்பட்ட முறையில் உங்க குணாதியசம் எப்படி?
ஒ ரு நடிகையா நான் தொடர்ந்து என் திறமைகளை மேம்படுத்திட்டு இருக்கேன். இதுக்கு முன்னாடி எனக்கு அவ்வளவு மன உறுதியோ, தன்னம்பிக்கையோ இருந்ததில்ல. ஒரு பார்ட்டிக்கு கூட நான் தனியா போக மாட்டேன். பல நேரங்களில் நிறைய விஷயங்களை ரொம்ப யோசிச்சு யோசிச்சு பைத்தியம் பிடிக்குற மாதிரி ஆகிடும். என் மூளைக்குள்ள எப்போவும் பல எண்ணங்கள் ஓடிட்டே இருக்கும். சின்ன அளவில் ஏதோ சாதிச்ச பீல் இருக்கும். ஆனா, இது போதும்'ன்னு மனநிறைவு அடையுற டைப் நான் இல்ல. ஸ்கூல் படிக்கும் போது கூட எப்போவும் முன்வரிசையில் உட்கார்ந்துட்டு போராட்ட குணத்தோடவே இருப்பேன்.
திரைத்துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் பற்றி?
Bu hikaye Kanmani dergisinin March 26, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kanmani dergisinin March 26, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

நடிகைகளின் கர்ப்பகால போட்டோசூட்?
வீட்டுல ஏதாவது விசேஷமா... தலைக்கு குளிச்சு எவ்வளவு நாள் ஆச்சு? என இலை மறை காயாக பெண்களின் கர்ப்பம் பற்றி தெரிந்து கொண்ட காலம் எல்லாம் மலையேறி விட்டது.

அமெரிக்கா மிரட்டல் பணிந்ததா இந்தியா ?
அண்மையில் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு மோடி விஜயம் செய்தபோது, அவர் அமர வசதியாக நாற்காலியையே நகர்த்திக்கொடுத்தார் அந்நாட்டு அதிபர் டிரம்ப். அப்படி, வாஷிங்டனில் வலயவந்த, நம் மோடியை பார்த்து யாராவது அமெரிக்கவுக்கு அடிபணிபவர் என்று சொல்ல முடியுமா?

அதிக நேர வேலை... பறிபோகும் தூக்கத்தால் பாதிக்கும் மனநலம்!
இன்றுள்ள பரபரப்பான உலகில் நேரம், காலம் என்பதை மறந்து வேலை வேலை என ஓட வேண்டிய நிலைமை. இதனால் பலரும் தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

நான் ரொம்ப லக்கி!
அழகிப் பட்டம் வென்ற பல் மருத்துவரான மீனாட்சி சவுத்ரி நீச்சல், பேட்மிண்டன் வீராங்கனையாக பன் முகத்திறன் கொண்டவர்.

தங்க கடத்தல் ...
தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில்... 'அயன்' பட சூர்யா போல அலட்டிக் கொள்ளாமல் தங்க கடத்தலில் ஈடுபட்ட நடிகை ரன்யா ராவ், இப்போது 'நான் ஒரு அப்பாவி, என்னை திட்டம் போட்டு மாட்டி விட்டுட்டாங்க' என்று நீதிமன்றத்தில் அழுது புலம்பிக் கொண்டு இருக்கிறார்.

மணலில் அமிலத்தன்மை...என்ன செய்யும்?
மண்ணிலிருந்து உற்பத்தியாகும் தாவரங்கள் மற்றும் ஜீவராசிகள் போன்றவற்றை சார்ந்தே மனிதன் வாழ்கிறான்.

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் சிறுதானிய உணவுகள்...!
இம்மாதம் 21-ஆம் தேதி பனிப்பாறைகள் தினமாகும்.

கலர் கலர் உள்ளாடைகள்...கவனம்!
உள்ளாடை அழகு என்பது ஒருபுறம் இருக்க அது ஆபத்து என்பது மறுபுறம் இருக்கிறது. நாம் சௌகரியத்துக்காக அணியும் உள்ளாடைகள், உடற்பயிற்சி பனியன்களால் பல்வேறு சிரமங்கள் உருவாகலாம் என நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

லவ் டுடே
சுப்புலட்சுமி பெண்கள் கல்லூரி பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.. பட்டாம்பூச்சிகளாய் இளம்பெண்கள் கூட்டம் கூட்டமாய் திரிந்தனர்.