அதன்படி அவதரித்த ஸ்ரீகிருஷ்ணனின் அவதாரம், பகவானின் பத்து அவதாரங்களில் மிகவும் சுவாரசியம் நிறைந்த அவதாரம்!
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர... ஆம், சிறைச்சாலையில் தேவகிக்கு மகனாகப் பிறந்து, ஓரிரவில், அந்தகாரமான ரவில் கொட்டும் மழையில், பெருக் கெடுத்து ஓடும் யமுனைநதி வெள்ளத்தைக் கடந்து வேறு ஒருத்திக்கு மகனாய்ப் போய்ச் சேர்ந்து, எண்ணமும், சொல்லும், செயலும்,சர்வமும் நானே என்று உலகிற்கு எடுத்துரைத்த அற்புத அவதாரம்!
தர்மத்தின் நாயகனாக, உலகத்தை காக்கும் ரட்சகனாக, ஞானத்தின் இருப்பிடமாக, கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்... என்ற வர்ணனைக்கேற்ப, நீல மேக கருமை நிற மேனியில் காயாம்பூ வண்ணனாக ஒளி பொருந்திய கண்களுடன், பார்க்கப் பரவசப்படுத்தும் பேரழகுடன், சங்கு சக்ரம் ஏந்திய திருக்கரங்களுடன், ஆவணி மாதம் அஷ்டமித்திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் நடுநிசியில் ஆயர் குலத்தினிற் தோன்றிய அணி விளக்காக,அவதரித்தான் நவநீத கிருஷ்ணன்! ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி!
கிருஷ்ண அவதாரம் மட்டும் தான் குழந்தை நிலை முதல் இறுதி நிலை வரை,வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டி இதுதான் உலக வாழ்வு என்று ஒரு தெளிவை நமக்கு உரைக்கின்றது! தர்மமும், அதர்மமும் வாழ்வின் இரு பக்கங்கள் என்றாலும் இதில் வெற்றி பெறுவது தர்மமே என்பதை எடுத்துக் காட்டுகின்றது! இது தவிர நட்பு, பாசம், நேசம் போன்ற பல உயர்ந்த உணர்வுகளின் உறைவிடமாகத் திகழ்கின்றது! அதனால் தான் ஸ்ரீகிருஷ்ண அவதாரம் புண்ணிய அவதாரம் என்று போற்றப்படுகிறது!
Bu hikaye Penmani dergisinin August 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Penmani dergisinin August 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை 'பீஸ்ட் ஆப் லைட்' என்று சொல்வதுண்டு. கிறிஸ்து மஸ் எனப் பெயரிட்டவர் டேஸ் எனும் அமெரிக்கப் பெண்மணி.
இலக்கியப் பிதாமகன் வல்லிக் கண்ணன் ஏன் கொண்டாடப்படுகிறார்?
தமிழ் இலக்கிய உலகம் கண்ட பிதாமகன் களுள் வல்லிக்கண்ணனுக்கு சிறப்பிடம் உண்டு. தனக்குக் கிடைத்த அரசு வேலை அவருக்கு மனதார பிடிக்கவில்லை.
இரவு-பகல் இல்லாத வேற்றுக் கிரகவாசிகள்!
பகலும் இரவும் மாறிமாறி வந்து, பூமியில் உயிர்கள் செழிக்க உதவுகின்றன. ஆனால் உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கும் பல வேற்றுக்கிரகங்களில், இத்தகைய தெளிவான சூழலைக் கொண்டிருக்கவில்லை.
நம்ம ஊரு நல்ல ஊரு!
உலகில் சில நாடுகளின் நகரங்களில் மக்கள் நிம்மதியாக வாழ இயலாமல் திணறுகின்றனர்.
பூங்காற்று திரும்புமா?
தேர்வு முடிந்து வெளியில் வரும்போதே முதல் தூறல் மண் பார்த்து இருந்தது. மெல்லிய கவலை மேவ சுஜாதா வானத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
குறட்டைக்கு தேன் அருமருந்து!
குறட்டை என்பது ஒரு பொதுவான தூக்கம் தொடர்பான பிரச்சனையாகும்.
வெற்றிலை எனும் அருமருந்து
வெற்றிலையில் வைட்டமின்-சி, தயாமின், நியாசின், ரிபோப்ளேவின், கரோட்டின் போன்ற வைட்டமின்கள் மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.
மர்ம கோட்டை!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் மாவட்டத்தில் பங்கார் என்ற இடத்தில் உள்ள கோட்டையை பற்றி ஒரு கதை உலவுகிறது.
மகிழ்ச்சி நிறைந்த கொல்கத்தா நகரம்!
கொல்கத்தா என்றாலே காளிகாட் காளிகோவில், டிராம் ரெயில் நினைவுக்கு வரும்.
சிறப்பு குழந்தைகளுக்கு மாற்றம் தரும் பயிற்சித் திட்டம்!
ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு இல்லத்தில் கற்பிப்பதற்கான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை வீட்டில் செயல்படுத்துவது பற்றி கீர்த்தி ஜெயகுமார் விளக்குகிறார்.