Dinamani Chennai - January 09, 2025![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Dinamani Chennai - January 09, 2025![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
January 09, 2025
ஒரே நாடு ஒரே தேர்தல்: நாடாளுமன்றக் குழு முதல்முறையாக ஆலோசனை
பாஜக-எதிர்க்கட்சிகள் கருத்து மோதல்
![ஒரே நாடு ஒரே தேர்தல்: நாடாளுமன்றக் குழு முதல்முறையாக ஆலோசனை ஒரே நாடு ஒரே தேர்தல்: நாடாளுமன்றக் குழு முதல்முறையாக ஆலோசனை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/3AYthkrX82G3eIiCrLEsys/1736396285427.jpg)
1 min
திருப்பதியில் கூட்ட நெரிசல்: 6 பக்தர்கள் உயிரிழப்பு
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் பெற பக்தர்கள் டிக்கெட் கவுன்ட்டரில் முண்டியடித்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
![திருப்பதியில் கூட்ட நெரிசல்: 6 பக்தர்கள் உயிரிழப்பு திருப்பதியில் கூட்ட நெரிசல்: 6 பக்தர்கள் உயிரிழப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/E9C8g8AmZe289Bdd8MLsys/1736396158125.jpg)
1 min
மாணவிக்கு நீதி உறுதி - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்
'அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு சட்டப்படி நீதியைப் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்கும்' என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
![மாணவிக்கு நீதி உறுதி - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் மாணவிக்கு நீதி உறுதி - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/aUzU6zUjWXgBp0ZS2D8sys/1736396270994.jpg)
2 mins
தில்லி பேரவைத் தேர்தல்: ஆம் ஆத்மிக்கு திரிணமூல் ஆதரவு
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
![தில்லி பேரவைத் தேர்தல்: ஆம் ஆத்மிக்கு திரிணமூல் ஆதரவு தில்லி பேரவைத் தேர்தல்: ஆம் ஆத்மிக்கு திரிணமூல் ஆதரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/nVGRpGlmUjkVeK09Jebsys/1736396175380.jpg)
1 min
தமிழின் சங்க இலக்கியம் பிரமிக்க வைக்கிறது!
புலிட்ஸர் பரிசு பெற்ற கவிஞர் பீட்டர் பாலாக்கியன்
![தமிழின் சங்க இலக்கியம் பிரமிக்க வைக்கிறது! தமிழின் சங்க இலக்கியம் பிரமிக்க வைக்கிறது!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/P3XJ2HDNmhLykoLSpZasys/1736396322802.jpg)
1 min
புத்தகங்கள் தத்துவ பாதுகாப்புப் பெட்டகங்கள்!
மனிதர்களின் கண்டுபிடிப்புகள் பலவும் காலத்தால் மாற்றப்பட்டுவரும் நிலையில், புத்தகங்கள் மட்டுமே எக்காலத்திலும் மாற்றப்படாதவையாகவும், வாழ்க்கையின் தத்துவத்தை பாதுகாக்கும் பெட்டகங்களாகவும் உள்ளன என்று எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் கூறினார்.
![புத்தகங்கள் தத்துவ பாதுகாப்புப் பெட்டகங்கள்! புத்தகங்கள் தத்துவ பாதுகாப்புப் பெட்டகங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/bBdMYbo5SHVR6RUnoeksys/1736396312012.jpg)
1 min
சாரங்-2025 கலாசார விழா: சென்னை ஐஐடி-இல் இன்று தொடக்கம்
இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் மாணவர்களால் நடத்தப்படும் வருடாந்திர கலாசார விழாவின் 51-ஆவது ஆண்டு சாரங்-2025 கொண்டாட்டம் சென்னை ஐஐடி-இல் வியாழக்கிழமை (ஜன. 9) முதல் ஜன. 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
1 min
பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வீதிகள் தோறும் சென்று கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
![பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/QgtIj0PLBQNeUrS5Vs7sys/1736396340607.jpg)
1 min
சென்னையில் ‘காவல் கரங்கள்’ மூலம் 3 ஆண்டுகளில் 7,712 பேர் மீட்பு
‘காவல் கரங்கள்’ திட்டம் மூலம் 3 ஆண்டுகளில் சென்னையில் 7,712 ஆதரவற்றோர் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
![சென்னையில் ‘காவல் கரங்கள்’ மூலம் 3 ஆண்டுகளில் 7,712 பேர் மீட்பு சென்னையில் ‘காவல் கரங்கள்’ மூலம் 3 ஆண்டுகளில் 7,712 பேர் மீட்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/lzTrhcQpZvdshuYbK4esys/1736396367568.jpg)
1 min
பங்குச் சந்தை மோசடி: ரூ.56 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு
ஆவடி பகுதியில் இணையதளம் மூலம் பங்குச் சந்தை மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்பு எனக் கூறி மோசடி செய்யப்பட்ட ரூ.56.43 லட்சத்தை உரியவர்களிடம் காவல் ஆணையர் கி.சங்கர் புதன்கிழமை ஒப்படைத்தார்.
![பங்குச் சந்தை மோசடி: ரூ.56 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு பங்குச் சந்தை மோசடி: ரூ.56 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/11K3tU7UcHxo7r25vTBsys/1736396399442.jpg)
1 min
பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னை
இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னை இடம்பிடித்ததுள்ளது. தமிழகத்தில் 8 நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
1 min
ரௌடிகளின் வீடுகளில் போலீஸார் சோதனை: 51 பட்டாக்கத்திகள் பறிமுதல்
சென்னையில் ரௌடி நாகேந்திரனின் சகோதரர், கூட்டாளி வீடுகளில் போலீஸார் சோதனை செய்து, 51 பட்டாக்கத்திகளை பறிமுதல் செய்தனர்.
1 min
பெண்களின் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு: எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் வேண்டுகோள்
பெண்களின் பாதுகாப்புக்கு இயன்ற ஒத்துழைப்பைத் தர வேண்டுமென எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
![பெண்களின் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு: எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் வேண்டுகோள் பெண்களின் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு: எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் வேண்டுகோள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/TXoqvw91szvzFOL5dzJsys/1736396420918.jpg)
1 min
எச்எம்பி தீநுண்மி அச்சம் தேவையில்லை
எச்எம்பி தீநுண்மி குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் கூறினார்.
![எச்எம்பி தீநுண்மி அச்சம் தேவையில்லை எச்எம்பி தீநுண்மி அச்சம் தேவையில்லை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/6pHdko5zpVouIt8DZ3Msys/1736396434936.jpg)
1 min
எதிர்க்கட்சி துணைத் தலைவர் - அமைச்சர்கள் கடும் விவாதம்
அண்ணா பல்கலை. விவகாரத்தில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.
![எதிர்க்கட்சி துணைத் தலைவர் - அமைச்சர்கள் கடும் விவாதம் எதிர்க்கட்சி துணைத் தலைவர் - அமைச்சர்கள் கடும் விவாதம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/tHmu28eUH7zTfDz52a8sys/1736396471800.jpg)
2 mins
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min
யுஜிசி விதிகளில் திருத்தம்: மத்திய அரசின் கொள்கைகளைத் திணிக்கும் முயற்சி
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பான விதிகளை யுஜிசி திருத்தம் செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது மத்திய அரசின் கொள்கைகளைத் திணிக்கும் முயற்சி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. தெரிவித்தார்.
![யுஜிசி விதிகளில் திருத்தம்: மத்திய அரசின் கொள்கைகளைத் திணிக்கும் முயற்சி யுஜிசி விதிகளில் திருத்தம்: மத்திய அரசின் கொள்கைகளைத் திணிக்கும் முயற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/NZym6yUk8Q3G4f5Enopsys/1736396479897.jpg)
1 min
ஸ்கரப் டைபஸ் பரவல்: சுகாதாரத் துறை ஆய்வு
தமிழகத்தில், ஸ்கரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று சமவெளிப் பகுதிகளிலும் பரவி வரும் நிலையில், அதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
![ஸ்கரப் டைபஸ் பரவல்: சுகாதாரத் துறை ஆய்வு ஸ்கரப் டைபஸ் பரவல்: சுகாதாரத் துறை ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/XJO923E94qbO5HIa87esys/1736396454319.jpg)
1 min
நாகை மீனவர்கள் 12 பேர் விடுவிப்பு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேர் இலங்கை நீதிமன்றத்தால் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
1 min
டெல்டா மாவட்டங்களில் ஜன.11-இல் கனமழைக்கு வாய்ப்பு
டெல்டா மாவட்டங்களில் ஜன.11-ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
1 min
சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பில் கணினி தொழில்நுட்பம்!
ரு நாட்டின் சட்டம் - ஒழுங்கு, குற்றவி யல் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் தமிழக காவல் துறை, நீதித் துறை போன்றவை போதிய கணினித் தொழில்நுட்ப வசதிகளுடன் செயல்பட வேண்டும். குற்றங்களை விரைவில் கண்டறிவதற்கும், குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் உதவும் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவது அதிகரிக்க வேண்டும்.
2 mins
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க நடவடிக்கை -துணை முதல்வர் உதயநிதி தகவல்
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.
![மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க நடவடிக்கை -துணை முதல்வர் உதயநிதி தகவல் மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க நடவடிக்கை -துணை முதல்வர் உதயநிதி தகவல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/36gKpldg5pWPKnXXupcsys/1736396556102.jpg)
1 min
அதிமுக இரு முறை வெளிநடப்பு
சட்டப் பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் இரண்டு முறை வெளிநடப்பு செய்தனர்.
![அதிமுக இரு முறை வெளிநடப்பு அதிமுக இரு முறை வெளிநடப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/N4qDPAA8cUU5mssnhLRsys/1736396516575.jpg)
1 min
நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் 371 ஊராட்சிகள் மட்டுமே இணைப்பு
நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் 371 ஊராட்சிகள் மட்டுமே இணைக்கப்படுவதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
![நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் 371 ஊராட்சிகள் மட்டுமே இணைப்பு நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் 371 ஊராட்சிகள் மட்டுமே இணைப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/Q8Vf23LoBfMs4c8Xnz5sys/1736396638125.jpg)
1 min
பேரவைக்கு நெருக்கடி: ஆளுநருக்கு பேரவைத் தலைவர் கண்டனம்
சட்டப்பேரவைக்கு ஆளுநர் நெருக்கடி கொடுத்ததாகக் கூறி, அவருக்கு பேரவைத் தலைவர் அப்பாவு கண்டனம் தெரிவித்தார்.
![பேரவைக்கு நெருக்கடி: ஆளுநருக்கு பேரவைத் தலைவர் கண்டனம் பேரவைக்கு நெருக்கடி: ஆளுநருக்கு பேரவைத் தலைவர் கண்டனம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/WYXW1sAvPAzSlFFU9VBsys/1736396603866.jpg)
3 mins
டங்ஸ்டன் சுரங்கம்: ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டோம்
மதுரை அரிட்டா பட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டோம் என்று நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
![டங்ஸ்டன் சுரங்கம்: ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டோம் டங்ஸ்டன் சுரங்கம்: ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டோம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/WkdW0bVu55iaFTxjjbzsys/1736396627772.jpg)
1 min
ஆந்திரத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - கூட்டணித் தலைவர்களுடன் வாகனப் பேரணி
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூட்டணித் தலைவர்களான மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோருடன் பிரதமர் மோடி புதன்கிழமை வாகனப் பேரணியில் பங்கேற்றார்.
![ஆந்திரத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - கூட்டணித் தலைவர்களுடன் வாகனப் பேரணி ஆந்திரத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - கூட்டணித் தலைவர்களுடன் வாகனப் பேரணி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/BrIJUrFJrqzYKtB5obxsys/1736396672228.jpg)
1 min
மூத்த பத்திரிகையாளர், கவிஞர் பிரீதீஷ் நந்தி மறைவு
மூத்த பத்திரிகையாளரும் கவிஞரும் திரைப்பட தயாரிப்பாளருமான பிரீதீஷ் நந்தி (73) மும்பையில் புதன்கிழமை மாரடைப்பால் காலமானார்.
![மூத்த பத்திரிகையாளர், கவிஞர் பிரீதீஷ் நந்தி மறைவு மூத்த பத்திரிகையாளர், கவிஞர் பிரீதீஷ் நந்தி மறைவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/LQz70OjFW5w32myMwpwsys/1736396691923.jpg)
1 min
சம்பல் வழக்கு: சிவில் நீதிமன்ற விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை
உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜாமா மசூதி தொடர்பான சிவில் நீதிமன்ற விசாரணைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
1 min
அஸ்ஸாம் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளர்கள்: சடலமாக ஒருவர் மீட்பு
அஸ்ஸாமில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளர்களில் ஒருவரின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
1 min
சிறு விவசாயிகள் வளர்ச்சியில் பயிர் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு - பிரதமரின் முதன்மைச் செயலர்
சிறு விவசாயிகளின் வளர்ச்சியில் வீரிய ஒட்டுரக பயிர் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்ற முடியும் என்று பிரதமர் மோடியின் முதன்மைச் செயலர் பி.கே.மிஸ்ரா தெரிவித்தார்.
1 min
முன்னாள் காங்கிரஸ் எம்.பி. மீதான கொலை வழக்கில் ஜனவரி 21-இல் தீர்ப்பு
முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமார் மீதான கொலை வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் ஜனவரி 21-ஆம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது.
![முன்னாள் காங்கிரஸ் எம்.பி. மீதான கொலை வழக்கில் ஜனவரி 21-இல் தீர்ப்பு முன்னாள் காங்கிரஸ் எம்.பி. மீதான கொலை வழக்கில் ஜனவரி 21-இல் தீர்ப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/pMqkIH9KY3OKyo0HB7osys/1736396743655.jpg)
1 min
பெண்களின் உடல் வடிவத்தை வர்ணிப்பதும் பாலியல் துன்புறுத்தல்தான்! - கேரள உயர்நீதிமன்றம்
கொச்சி, ஜன.8: 'பெண்களின் உடல் வடிவம் குறித்து பாலியல் ரீதியில் வர்ணிப்பதும் பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்' என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min
அமெரிக்காவில் அதானி மீதான விசாரணை
பைடன் நிர்வாகத்தின் முடிவுக்கு டிரம்ப் கட்சி எம்.பி. கடும் எதிர்ப்பு
![அமெரிக்காவில் அதானி மீதான விசாரணை அமெரிக்காவில் அதானி மீதான விசாரணை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/C7oettDfveab84N5rKAsys/1736396849757.jpg)
1 min
மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சில் இந்தியா உறுதி
'மாலத்தீவின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்த இந்தியா ஆதரவளிக்க தயாராக உள்ளது' என்று அந்நாட்டு அமைச்சரிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை உறுதியளித்தார்.
![மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சில் இந்தியா உறுதி மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சில் இந்தியா உறுதி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/PJ1izAK9jU9OpHJ5Tsysys/1736396810289.jpg)
1 min
லெபனான் ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்
லெபனானில் ஐ.நா. இடைக்கால பாதுகாப்புப் படையில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 62 வாகனங்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
![லெபனான் ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள் லெபனான் ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/eHiI4qg2igdHDAQA3xBsys/1736396858869.jpg)
1 min
மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி
\"நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட அணைப் பாதுகாப்புச் சட்டம் இருந்தும், நிர்வாகம் இன்னும் நீண்ட தூக்கத்திலிருந்து மீளவில்லை என்று முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் புதன்கிழமை தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
1 min
தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம்: விசாரணையை பிப்.4-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு மேலானதா அல்லது சட்டம் இயற்றும் அதிகாரம் மேலானதா என்பதை தீர்மானிக்க வேண்டியுள்ளது என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை வரும் பிப்ரவரி 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
1 min
வதந்தியும் உண்மையும்!
எச்எம்பி தீநுண்மி: சாதாரண சளித் தொற்று
![வதந்தியும் உண்மையும்! வதந்தியும் உண்மையும்!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/P7szHqrTvwpqFlSPUbusys/1736397059560.jpg)
1 min
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரணாய், மாளவிகா
மலேசியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், மாளவிகா பன்சோட் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை தகுதிபெற்றனர்.
![காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரணாய், மாளவிகா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரணாய், மாளவிகா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/SOmqSeUHRL1L5VYhPhKsys/1736396911291.jpg)
1 min
சிட்னி 'திருப்தி'; இதர நான்கும் ‘மிக நன்று!' - ஆஸி. ஆடுகளங்களுக்கு ஐசிசி மதிப்பீடு
பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய 5 மைதான ஆடுகளங்களின் மதிப்பீட்டை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதன்கிழமை வெளியிட்டது.
![சிட்னி 'திருப்தி'; இதர நான்கும் ‘மிக நன்று!' - ஆஸி. ஆடுகளங்களுக்கு ஐசிசி மதிப்பீடு சிட்னி 'திருப்தி'; இதர நான்கும் ‘மிக நன்று!' - ஆஸி. ஆடுகளங்களுக்கு ஐசிசி மதிப்பீடு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/i6wRVOWm678OHYddh65sys/1736396955406.jpg)
1 min
காலிறுதியில் டாமி பால், ஜெஸிகா பெகுலா
ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கான முன்னோட்டமாக நடைபெறும் அடிலெய்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க போட்டியாளர்களான டாமி பால், ஜெஸிகா பெகுலா ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
![காலிறுதியில் டாமி பால், ஜெஸிகா பெகுலா காலிறுதியில் டாமி பால், ஜெஸிகா பெகுலா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/qZ1KXf2EcZZxTyyJmtLsys/1736396993576.jpg)
1 min
ஒருநாள் கிரிக்கெட்: 2-ஆவது வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றியது நியூஸிலாந்து
இலங்கைக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், நியூஸிலாந்து 113 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றிபெற்றது.
![ஒருநாள் கிரிக்கெட்: 2-ஆவது வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றியது நியூஸிலாந்து ஒருநாள் கிரிக்கெட்: 2-ஆவது வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றியது நியூஸிலாந்து](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/sZOfOfWxF0gJ4K1X38msys/1736396895721.jpg)
1 min
‘ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் லாஸ் வேகாஸ் குண்டுவெடிப்பு’
அமெரிக்காவில் டிரம்ப் ஹோட்டல் அருகே கார் குண்டு வெடிப்பு நடத்திய ராணுவ வீரர் மாத்யூ லிவல்பர்கர், அதற்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக போலீஸார் தற்போது தெரிவித்துள்ளனர்.
![‘ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் லாஸ் வேகாஸ் குண்டுவெடிப்பு’ ‘ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் லாஸ் வேகாஸ் குண்டுவெடிப்பு’](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/7CUC2HpDJShNLwz7i4Hsys/1736397074680.jpg)
1 min
வீடுகள் விற்பனை 12 ஆண்டுகள் காணாத வளர்ச்சி
கடந்த 2024-ஆம் ஆண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை முந்தைய 12 ஆண்டுகள் காணாத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
![வீடுகள் விற்பனை 12 ஆண்டுகள் காணாத வளர்ச்சி வீடுகள் விற்பனை 12 ஆண்டுகள் காணாத வளர்ச்சி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/FuzhaTqVzFo3ORuGEKgsys/1736397244343.jpg)
1 min
பிஎம்டபிள்யு விற்பனை புதிய உச்சம்
ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யு குழுமத்தின் பிஎம்டபிள்யு மற்றும் மினி கார் களின் இந்திய விற்பனை கடந்த 2024-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
![பிஎம்டபிள்யு விற்பனை புதிய உச்சம் பிஎம்டபிள்யு விற்பனை புதிய உச்சம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/IjVv8T9eC2Z4bn4U2p5sys/1736397277491.jpg)
1 min
டிரம்ப்புக்கு பிரான்ஸ் கடும் எதிர்ப்பு
கிரீன்லாந்தில் அமெரிக்க படையெடுப்பு?
![டிரம்ப்புக்கு பிரான்ஸ் கடும் எதிர்ப்பு டிரம்ப்புக்கு பிரான்ஸ் கடும் எதிர்ப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/OSdQ7nOvKX1vhf5m8L6sys/1736397108599.jpg)
1 min
குறைவான பொருளாதார வளர்ச்சி கணிப்பு: பங்குச்சந்தையில் தள்ளாட்டம்
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது.
![குறைவான பொருளாதார வளர்ச்சி கணிப்பு: பங்குச்சந்தையில் தள்ளாட்டம் குறைவான பொருளாதார வளர்ச்சி கணிப்பு: பங்குச்சந்தையில் தள்ளாட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/Sn3Npl28IYThvRsbkJKsys/1736397131225.jpg)
1 min
ஆஸ்திரியாவுக்கு இடைக்கால பிரதமர்
ஆஸ்திரியாவில் வலதுசாரி சுதந்திரக் கட்சி ஆட்சி யமைக்கும்வரை இடைக்காலப் பிரதமராக தற்போதைய வெளி யுறவுத் துறை அமைச்சர் அலெக் ஸாண்டர் ஷலன்பர்க்(படம்) நிய மிக்கப்பட்டுள்ளார்.
![ஆஸ்திரியாவுக்கு இடைக்கால பிரதமர் ஆஸ்திரியாவுக்கு இடைக்கால பிரதமர்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/YT4ArmsimBZ1bFcoANBsys/1736397145246.jpg)
1 min
லாஸ் ஏஞ்சலீஸில் பரவும் காட்டுத் தீ
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியிலிருந்து லட்சக்கணக்கானவர்கள் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி வெளியேறி உள்ளனர்.
![லாஸ் ஏஞ்சலீஸில் பரவும் காட்டுத் தீ லாஸ் ஏஞ்சலீஸில் பரவும் காட்டுத் தீ](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1955262/iCILEB1JHnP9b8t5gkrsys/1736397260525.jpg)
1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only