Dinamani Chennai - January 14, 2025
Få ubegrenset med Magzter GOLD
Les Dinamani Chennai og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $9.99
1 År$99.99 $49.99
$4/måned
Abonner kun på Dinamani Chennai
1 år $33.99
Kjøp denne utgaven $0.99
I denne utgaven
January 14, 2025
மகா கும்பமேளா தொடங்கியது
முதல் நாளில் ஒன்றரை கோடி பேர் புனித நீராடல்
2 mins
அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
பொங்கல்: 15 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து 15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.
1 min
ஆவடிக்கு கூடுதலாக 433 காவலர்கள் விரைவில் நியமனம்
ஆவடி காவல் ஆணையரகத்துக்கு கூடுதலாக 433 காவலர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
5 மாதங்களில் போதைப் பொருள் குற்ற வழக்குகளில் 2,117 பேர் கைது
சென்னையில் கடந்த 5 மாதங்களில் போதைப் பொருள் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 2,117 பேரை கைது செய்த போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினருக்கு மாநகர காவல் ஆணையர் ஏ.அருண் பாராட்டு தெரிவித்தார்.
1 min
போகி: சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
போகியால் புகைமூட்டம்: விமானங்களின் நேரம் மாற்றம்
1 min
சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா: முதல்வர் தொடங்கி வைத்தார்
சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min
இரட்டை இலைச் சின்னத்தை முடக்க தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தல்
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்து அதிமுக பிரமுகர் வா.புகழேந்தி உள்ளிட்டோர் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு விளக்க மனுவை திங்கள்கிழமை சமர்ப்பித்துள்ளனர்.
1 min
உழைப்பை, சமத்துவத்தைப் போற்றும் பொங்கல் விழா
ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
1 min
440 கிலோ புகையிலை பொருள்கள் கடத்தல்: சென்னையில் 2 பேர் கைது
சென்னையில் 440 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீஸார், புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.
1 min
அம்பேத்கரின் 10 நூல்களை வெளியிட்டார் முதல்வர்
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அம்பேத்கரின் 10 நூல்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை வெளியிட்டார்.
1 min
போக்ஸோ வழக்கு: பாஜக மாநில நிர்வாகி கைது
போக்ஸோ வழக்கு தொடர்பாக பாஜக மாநில பொருளாதாரப் பிரிவுத் தலைவர் எம்.எஸ். ஷாவை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
ஜனவரி 20-இல் சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் டோக்கன்
சுபமுகூர்த்த தினமான ஜன.20-இல் ஆவணப் பதிவு அதிகம் நடைபெறும் என்பதால் சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் வில்லைகள் (டோக்கன்) வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
ரூ.27 கோடியில் அரசு அலுவலகக் கட்டடங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min
100 நாள் வேலைத் திட்ட நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
1 min
சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு: ஆளுநர் விருதுகள் அறிவிப்பு
சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் 'ஆளுநர் விருது-2024-க்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரத்தை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
1 min
ஈரோடு கிழக்கு: 2 நாள்களில் 9 பேர் வேட்பு மனு தாக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திங்கள்கிழமை வரை 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
1 min
எண்ணும் எழுத்தும்!
இந்த உலகில் வாழும் மக்களுக்கு இரு கண்களாகப் பயன்படுபவை எண்களும் எழுத்துகளும் தான். இதை வள்ளுவர், எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்று ஆணித்தரமாகக் கூறுகிறார்.
3 mins
ரூ.564 கோடியில் சேலத்தில் கால்நடை உயர் ஆராய்ச்சி நிலையம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min
கிழக்கு லடாக்கில் மோதல் போக்கு போன்ற சூழல் சிறிதளவு நீடிப்பு: ராணுவ தலைமைத் தளபதி
இந்திய, சீன ராணுவத்தினர் இடையே கிழக்கு லடாக் எல்லையில் மோதல்போக்கு போன்ற சூழல் சிறிதளவு நீடிப்பதாக ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தார்.
1 min
சாகித்திய அகாதெமி விருது பெற்ற 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணை வழங்கினார் முதல்வர்
சாகித்திய அகாதெமி விருது பெற்ற 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை ஆணை வழங்கினார்.
1 min
வங்கதேச தூதருக்கு இந்தியா சம்மன்
எல்லை விவகாரத்தில் ஒப்பந்தங்கள் மீறப்படவில்லை
1 min
நாளை நடைபெறவிருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு - என்டிஏ அறிவிப்பு
பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, புதன்கிழமை (ஜன.15) நடைபெறவிருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1 min
ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்களுக்கு உரிமை கோரிய தீபக், தீபா மனுக்கள் தள்ளுபடி
சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்களுக்கு உரிமை கோரிய அவரது அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோரின் மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
1 min
மாணவிகளிடம் அத்துமீறல்: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் இடைநீக்கம்
மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
1 min
கார்கள் மோதல்: தலைமைக் காவலர் உள்பட 4 பேர் உயிரிழப்பு
புதுச்சேரி அருகே மேம்பாலத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் தலைமைக் காவலர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். பெண்கள் உள்பட மூவர் காயமடைந்தனர்.
1 min
எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை
அறச்சலூர் அருகே காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min
'நாக் மாக்2' ஏவுகணை சோதனை வெற்றி: ராணுவ பயன்பாட்டுக்குத் தயார்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) சார்பில் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய 'நாக் மாக்-2' என்ற புதிய பதிப்பு பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1 min
கொள்கை இல்லாத 'இண்டி' கூட்டணி சிதைந்து வருகிறது: பாஜக விமர்சனம்
தேச வளர்ச்சி குறித்த சிந்தனையும், எவ்வித கொள்கையும் இல்லாததால் எதிர்க்கட்சிகள் அமைத்த 'இண்டி' கூட்டணி சிதைந்து வருகிறது என்று மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே தெரிவித்தார்.
1 min
இந்திய தேர்தல் குறித்து மார்க் ஜூக்கர்பெர்க் கருத்து: மத்திய அரசு கண்டனம்
இந்திய தேர்தல் குறித்த 'மெட்டா' நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்த கருத்துக்கு மத்திய அரசு திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்தது.
1 min
1.75 லட்சம் இந்தியர்களுக்கு சவூதி அனுமதி
நிகழாண்டு ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள 1,75,025 இந்திய யாத்ரிகர்களுக்கு சவூதி அரேபியா அனுமதி அளித்துள்ளது.
1 min
மோடியின் பிரசார உத்தி, பொய்யான வாக்குறுதிகளை பின்பற்றுகிறார் கேஜரிவால் - தில்லி தேர்தல் கூட்டத்தில் ராகுல் காந்தி
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரசார உத்தியையும் பொய்யான வாக்குறுதிகளையும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் பின்பற்றுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
1 min
ஸ்பெயின் சென்றார் ஜெய்சங்கர்
இருநாள் அரசு முறைப் பயணமாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஸ்பெயினுக்கு திங்கள்கிழமை சென்றடைந்தார்.
1 min
இதர பிற்படுத்தப்பட்டோர் நலத்துக்கு தனி அமைச்சகம் மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) நலன் களைக் காக்கும் வகையில் தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரம், குடும்பநலத் துறை இணையமைச்சர் அனுப்ரியா படேல் வலியுறுத்தினார்.
1 min
முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு எதிராக வழக்குத் தொடர உரிய அனுமதி
தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்
1 min
இந்தியாவின் நல்லிணக்கத்தைக் கொண்டாடும் மகாகும்பம்: பிரதமர் பெருமிதம்
இந்தியாவின் நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை மகா கும்பமேளா கொண்டாடுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பெருமிதத்துடன் தெரிவித்தார்.
1 min
தில்லியில் அடர் மூடுபனி விமானங்கள், ரயில்கள் தாமதம் !
தேசியத் தலைநகர் தில்லியில் திங்கள்கிழமை அடர் மூடுபனி நிலவியது. இதைத் தொடர்ந்து, விமானங்கள், ரயில்கள் வருகையில் தாமதமாகின.
1 min
பொங்கல் பண்டிகை: ஜகதீப் தன்கர் வாழ்த்து
பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளைக் கொண்டாடும் மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
இன்று 150-ஆவது நிறுவன தினத்தைக் கொண்டாடும் இந்திய வானிலை ஆய்வுத் துறை: பிரதமர் பங்கேற்பு
இந்திய வானிலை ஆய்வுத் துறை தனது 150-ஆவது நிறுவன தினத்தை செவ்வாய்க்கிழமை (ஜன.14) கொண்டாடுகிறது.
1 min
சங்கராந்தி கொண்டாட்டம்: பிரதமர் பங்கேற்பு
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சரும் தெலங்கானா பாஜக தலைவருமான ஜி.கிஷண் ரெட்டி வீட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற சங்கராந்தி கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
1 min
சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ள தேர்தல் ஆணையம்
குடியரசு துணைத் தலைவர் தன்கர்
1 min
தோல்வியில் இருந்து தப்பினார் ஜோகோவிச்
ஜேக் சின்னர், அல்கராஸ், கௌஃப், ஸ்வியாடெக் முன்னேற்றம்
1 min
ஹாக்கி இந்தியா லீக்: சூர்மா, தமிழ்நாடு டிராகன்ஸ் அபாரம்
மகளிர் ஹாக்கி இந்தியா லீக் தொடரின் ஒரு பகுதியாக ராஞ்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் டைகர்ஸ் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சூர்மா கிளப்.
1 min
3 கடற்படை போர்க் கப்பல்கள்: பிரதமர் நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
இந்திய கடற்படையின் 'ஐஎன்எஸ் சூரத்', 'ஐஎன்எஸ் நீலகிரி', 'ஐஎன்எஸ் வாக்ஷீர்' ஆகிய மூன்று முன்னணி போர்க்கப்பல்களை மும்பையில் உள்ள கடற்படை கப்பல் முற்றத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜன. 15) நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
1 min
இந்தியா ஓபன் சூப்பர் 750 பாட்மிண்டன்: இன்று தொடக்கம் சிந்து, சாத்விக்-சிராக், ஒலிம்பிக் சாம்பியன்கள் பங்கேற்பு
சிந்து, சாத்விக்-சிராக், ஒலிம்பிக் சாம்பியன்கள் பங்கேற்பு
1 min
லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 24-ஆக உயர்வு
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுத் தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது.
1 min
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
உக்ரைனில் வட கொரிய வீரர்கள் கைது
தங்கள் நாட்டில் ரஷியாவுக் காகப் போரிட்ட இரு வட கொரிய வீரர்கள் (படம்) கைது செய்யப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
1 min
'காஸா பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்'
காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கத்தாரில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் தெரிவித்துள்ளன.
1 min
கச்சா எண்ணெய் விலை உயர்வால் பங்குச்சந்தை கடும் சரிவு
1,049 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்
1 min
ஹெச்சிஎல் டெக் நிகர லாபம் ரூ.4,591 கோடியாக உயர்வு
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச் சிஎல் டெக்னாலஜிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த டிசம்பர் காலாண்டில் ரூ.4,591 கோடியாக உயர்ந்துள்ளது.
1 min
மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு: 1,100 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
மதுரை அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும், 900 மாடுபிடி வீரர்களுக்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டன. பிடிபடாத சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும் பரிசளிக்கப்பட உள்ளது.
1 min
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் திங்கள்கிழமை மாலை மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
1 min
உணர்வோடும், உறவோடும் கொண்டாடும் விழா
\"பொங்கல் பண்டிகையை தமிழர் பண்பாட்டோடும், உணர்வோடும், உறவோடும் கொண்டாடுகின்ற முறையை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Utgiver: Express Network Private Limited
Kategori: Newspaper
Språk: Tamil
Frekvens: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Kanseller når som helst [ Ingen binding ]
- Kun digitalt