![Tamil Mirror - February 13, 2025 Tamil Mirror Cover - February 13, 2025 Edition](https://files.magzter.com/resize/magazine/1576149266/1739401238/view/1.jpg)
![Gold Icon](/static/images/goldicons/gold-sm.png)
Tamil Mirror - February 13, 2025![Legg til i Mine favoritter Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Få ubegrenset med Magzter GOLD
Les Tamil Mirror og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $9.99
1 År$99.99 $49.99
$4/måned
Abonner kun på Tamil Mirror
1 år$356.40 $12.99
Kjøp denne utgaven $0.99
I denne utgaven
February 13, 2025
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்
யாழ்ப்பாணம் தையிட்டியில் திஸ்ஸ ராஜமகா விகாரை அமைந்துள்ள பகுதி மற்றும் அதனைச் சூழவுள்ள தமது காணிகளை மீளக் கையளிக்குமாறு கோரி, காணி உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை (11) மற்றும் புதன்கிழமையும் (12) பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
![தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1992633/K4plQESo51739413020593/1739413156981.jpg)
1 min
சர்ச்சைக்குரிய எம்.பி.அர்ச்சுனா ரகளை
இருவருக்கு காயம்
![சர்ச்சைக்குரிய எம்.பி.அர்ச்சுனா ரகளை சர்ச்சைக்குரிய எம்.பி.அர்ச்சுனா ரகளை](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1992633/ucxnGtrj91739412934057/1739413011144.jpg)
1 min
நவம் மகா பெரஹெரா
கொழும்பு-02 ஹுணுபிட்டிய கங்காராமய விகாரையில் நவம் மகா பெரஹெரா செவ்வாய்க்கிழமை(11) தொடங்கியது, வர்த்தகம், வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் தாய்லாந்து அரசாங்கத்தின் அரச பிரதிநிதி ஆகியோர் சடங்கு யானை மீது புனித கலசத்தை வைத்து ஊர்வலத்தை ஆரம்பித்துவைத்தனர்.
![நவம் மகா பெரஹெரா நவம் மகா பெரஹெரா](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1992633/n-Kl66lYr1739412858169/1739412925324.jpg)
1 min
எல்லையை தாண்டாவிட்டால் - “பிரச்சினை எழாது”
இலங்கையின் கடல் வளத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் தமிழக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும், இவ்வாறு நாசகார செயலில் ஈடுபட்டு விட்டு செல்லும் வழியில் தொப்புள் கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை எனவும் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
![எல்லையை தாண்டாவிட்டால் - “பிரச்சினை எழாது” எல்லையை தாண்டாவிட்டால் - “பிரச்சினை எழாது”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1992633/yW1gZ3clX1739412769341/1739412849747.jpg)
1 min
வியாழன் இருளுமா?
நாட்டில் இன்று வியாழக்கிழமை (13) மின்வெட்டு தொடர்பான தீர்மானம் இன்றைய தினம் காலை அறிவிக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
![வியாழன் இருளுமா? வியாழன் இருளுமா?](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1992633/y3OdGx7la1739412582178/1739412635943.jpg)
1 min
பகலில் வெப்பம்: இரவில் குளிர்
நாட்டில் வியாழக்கிழமை (13) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு பகல் வேளையில் கடும் வெப்பமாகவும் இரவு வேளையில் குளிராகவும் அத்துடன், வெப்பநிலையில் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் எனவும் வளிமண்டலவியல் நிபுணர் மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
1 min
புழல் சிறையில் திலீபன் அடைப்பு
வன்னி மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
![புழல் சிறையில் திலீபன் அடைப்பு புழல் சிறையில் திலீபன் அடைப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1992633/qsdt44DcC1739412373033/1739412454446.jpg)
1 min
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டில்
தமிழ்-சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
![அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டில்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1992633/3l3uYC9OV1739412266393/1739412323727.jpg)
1 min
கர்ப்பிணிகளின் கருவுக்கு ஆபத்து
நாட்டில் காற்றின் தரம் குறைந்து வருவதன் காரணமாகக் கர்ப்பிணித் தாய்மார்களின் கரு பாதிக்கப்படும் என்று சுவாச வைத்தியர் பேராசிரியர் துமிந்த யசரத்னே தெரிவித்துள்ளார்.
1 min
13 பேரை நாடு கடத்த உத்தரவு
சுற்றுலாப் பயணிகளாக வந்து விசா இல்லாமல் நாட்டில் தங்கியிருந்த சீன பிரஜைகள் 12 பேரையும் ஒரு வியட்நாம் பிரஜையையும் உடனடியாக நாடு கடத்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல் செவ்வாய்க்கிழமை (11) உத்தரவிட்டார்.
1 min
'விகாரையை இடிக்க வாரீர்'
கஜேந்திரகுமாருக்கு அழைப்பாணை
!['விகாரையை இடிக்க வாரீர்' 'விகாரையை இடிக்க வாரீர்'](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1992633/TypccNs951739412133914/1739412177626.jpg)
1 min
குரங்குகளுக்கு கருத்தடை தோல்வி
நாட்டின் பல பகுதிகளில் செயல்படுத்தப்பட்ட டோக் குரங்குகளுக்கான கருத்தடை திட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
![குரங்குகளுக்கு கருத்தடை தோல்வி குரங்குகளுக்கு கருத்தடை தோல்வி](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1992633/2PF7eBqbW1739411851516/1739411931358.jpg)
1 min
பொலிஸின் காது மடலைக் கடித்த திருடன்
அனுராதபுரம் புனிதப் பகுதியில் யாத்ரீகர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளைத் திருடியதாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டபோது, திருடன் ஒரு பொலிஸ் அதிகாரியின் காது மடலின் ஒரு பகுதியைக் கடித்துள்ளார்.
![பொலிஸின் காது மடலைக் கடித்த திருடன் பொலிஸின் காது மடலைக் கடித்த திருடன்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1992633/g7lX6w94C1739411720937/1739411807920.jpg)
1 min
பிரதமர் தலைமையில் ‘டவர் நாடக விழா' ஆரம்பம்
புத்தசாசன மற்றும் கலாசார அமைச்சின் கீழ் செயல்படும் ரவர் மண்டப நாடக மன்றம் 05வது தடவையாக ஏற்பாடு செய்த \"எதிர்பார்ப்பின் மேடை நிகழ்வு 'டவர் நாடக விழா' டவர் மண்டப மன்ற தலைவர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில், மருதானை டவர் மற்றும் எல்பின்ஸ்டன் நாடக மன்றத்தை மையமாகக் கொண்டு செவ்வாய்க்கிழமை (11) ஆரம்பமாகியுள்ளது.
![பிரதமர் தலைமையில் ‘டவர் நாடக விழா' ஆரம்பம் பிரதமர் தலைமையில் ‘டவர் நாடக விழா' ஆரம்பம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1992633/BqyP_VXWM1739413195550/1739413248478.jpg)
1 min
சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து பும்ரா விலகல்; இந்தியக் குழாமில் வருண் சக்கரவர்த்தி
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா விலகியுள்ளார்.
![சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து பும்ரா விலகல்; இந்தியக் குழாமில் வருண் சக்கரவர்த்தி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து பும்ரா விலகல்; இந்தியக் குழாமில் வருண் சக்கரவர்த்தி](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1992633/VRuUg8uOj1739413334583/1739413382098.jpg)
1 min
ட்ரம்புக்கு ‘ஹமாஸ்’ பதிலடி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பணய கைதி விவகாரம் குறித்து விடுக்கப்பட்ட மிரட்டலான கருத்துக்கு, ஹமாஸ் அமைப்பு பதிலடி கொடுத்துள்ளது.
![ட்ரம்புக்கு ‘ஹமாஸ்’ பதிலடி ட்ரம்புக்கு ‘ஹமாஸ்’ பதிலடி](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1992633/LycD2YTFa1739413261704/1739413332504.jpg)
1 min
Tamil Mirror Newspaper Description:
Utgiver: Wijeya Newspapers Ltd.
Kategori: Newspaper
Språk: Tamil
Frekvens: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Kanseller når som helst [ Ingen binding ]
Kun digitalt