Dinamani Chennai - July 24, 2024Add to Favorites

Dinamani Chennai - July 24, 2024Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year$356.40 $23.99

Weekend Flash Sale - Save 93%
Hurry! Sale ends on September 9, 2024

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

July 24, 2024

விலை குறையும், உயரும் பொருள்கள்...

மத்திய பட்ஜெட்டில் முக்கிய அம்சமாக தனிநபா்களுக்கான புதிய வரி விகிதம், ஆந்திரம், பிகாா் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கூடுதல் நிதி விடுவிக்கப்பட்டிருப்பதுடன் ஏராளமான சுங்க, இறக்குமதி வரி விகிதங்களும் மாற்றப்பட்டுள்ளன.

விலை குறையும், உயரும் பொருள்கள்...

1 min

தமிழகத்துக்கு அநீதி:முதல்வர்

நீதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவு

தமிழகத்துக்கு அநீதி:முதல்வர்

1 min

புதிய வருமான வரி விதிப்பில் சலுகைகள்

மத்திய பட்ஜெட்டில் புதிய வருமான வரி விதிப்பு முறையில் சில சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.

புதிய வருமான வரி விதிப்பில் சலுகைகள்

2 mins

ஸ்ரீரத்தின விநாயகர் கோயிலைச் சுற்றி மெட்ரோ பணிகளுக்கு இடைக்கால தடை

சென்னை ஸ்ரீரத்தின விநாயகா் கோயிலை சுற்றி மெட்ரோ பணிகள் மேற்கொள்ள இடைக்கால தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

தொழில்முனைவோருக்கான 'முத்ரா' கடன் வரம்பு இரட்டிப்பு

நாட்டில் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான ‘முத்ரா’ கடன் உச்ச வரம்பை மத்திய அரசு இரட்டிப்பாக்கியுள்ளது.

தொழில்முனைவோருக்கான 'முத்ரா' கடன் வரம்பு இரட்டிப்பு

1 min

ஊரக மேம்பாட்டு அமைச்சக நிதி 12% அதிகரிப்பு

நடப்பு நிதியாண்டின் மத்திய பட்ஜெட்டில் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ரூ.1.77 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஊரக மேம்பாட்டு அமைச்சக நிதி 12% அதிகரிப்பு

1 min

'நல வாரியத் திட்ட உதவிகளை விரைவாக வழங்க நடவடிக்கை'

அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரியங்களில் நலத்திட்ட உதவிகள் விரைவாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன என தமிழக அரசின் முதன்மைச் செயலரும், தொழிலாளா் ஆணையருமான அதுல் ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

'நல வாரியத் திட்ட உதவிகளை விரைவாக வழங்க நடவடிக்கை'

1 min

கலைஞர் நூற்றாண்டு நினைவு மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு

சிகிச்சைகளை தாமதமின்றி வழங்க அறிவுறுத்தல்

கலைஞர் நூற்றாண்டு நினைவு மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு

1 min

அமலாக்கத் துறையைக் கண்டித்து முதல்வர் சித்தராமையா போராட்டம்

அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுவதாக அமலாக்கத் துறையைக் கண்டித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமலாக்கத் துறையைக் கண்டித்து முதல்வர் சித்தராமையா போராட்டம்

2 mins

‘கவச்' ரயில் பாதுகாப்பு அமைப்பு நிறுவ முன்னுரிமை

ரயில்வே ஒதுக்கீடு ரூ.2.6 லட்சம் கோடி: அஸ்வினி வைஷ்ணவ்

‘கவச்' ரயில் பாதுகாப்பு அமைப்பு நிறுவ முன்னுரிமை

1 min

அரையிறுதிக்கான நம்பிக்கையில் பாகிஸ்தான்

மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

அரையிறுதிக்கான நம்பிக்கையில் பாகிஸ்தான்

1 min

இந்தியாவுக்கு 'ஹாட்ரிக்' வெற்றி

நேபா​ள‌த்​து‌க்கு எதி​ரான‌ ஆ‌ட்ட‌த்​தி‌ல் இ‌ந்​தியா 82 ர‌ன்​க‌ள் வி‌த்​தி​யா​ச‌த்​தி‌ல் செ‌வ்​வா‌ய்‌க்​கி​ழமை வெ‌ன்​ற‌து.

இந்தியாவுக்கு 'ஹாட்ரிக்' வெற்றி

1 min

டி20: இலங்கை கேப்டன் சரித் அசலங்கா

இந்தியாவுடனான டி20 தொடரில் விளையாடவிருக்கும் இலங்கை அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

டி20: இலங்கை கேப்டன் சரித் அசலங்கா

1 min

மதுரையை வென்றது கோவை

டிஎன்பிஎல் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் 43 ரன்கள் வித்தியாசத்தில் சீகம் மதுரை பாந்தா்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

மதுரையை வென்றது கோவை

1 min

குறைந்த விலை மின் வாகனங்கள்: ஹீரோ மோட்டோகார்ப் திட்டம்

நடப்பு நிதியாண்டுக்குள் குறைந்த விலைகளில் மின்சார இரு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்த நாட்டின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது.

குறைந்த விலை மின் வாகனங்கள்: ஹீரோ மோட்டோகார்ப் திட்டம்

1 min

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிந்த பங்குச்சந்தை

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட செவ்வாய்க்கிழைம் பங்குச்சந்தை எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிந்தது.

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிந்த பங்குச்சந்தை

1 min

பட்ஜெட் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

பட்ஜெட் மூலம் தமிழ்நாட்டில் தோ்தல் கணக்கை தீா்க்க மத்திய பாஜக அரசு நினைத்திருப்பது வேதனைக்குரியது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

பட்ஜெட் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min

கேரளத்தில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி: தமிழக எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

கேரளத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதையடுத்து, தமிழக-கேரள எல்லையோரப் பகுதிகளான தென்காசி மாவட்டம் புளியறை, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சுகாதாரத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

கேரளத்தில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி: தமிழக எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All