Tamil Mirror - November 01, 2024
Tamil Mirror - November 01, 2024
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Mirror
1 Year$356.40 $12.99
Buy this issue $0.99
In this issue
November 01, 2024
முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தினார்
சண்முகம் தவசிலன் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் யசோதினி கருணாநிதி முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்
1 min
“அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்படாது”
வறுமையை ஒழிப்பதில் அரசாங்கத்தின் முதன்மை கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நவம்பர் 14ஆம் திகதிக்கு பின்னரான அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்படாது என்றார்.
1 min
ஒற்றுமையை விரும்பாதவர்களுக்கு மக்கள் பதிலளிப்பர்
தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை விரும்பாதவர்கள் மீது மக்களின் கோபம் பிரதிபலித்திருப்பதை தேர்தலின் பின்னர் பார்க்க முடியும் என்பதுடன் அனுர அரசாங்கமும் சிங்கள தேசிய வாதத்தையே பின் தொடர்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
1 min
பெண்களுக்கு தலிபான் புதிய தடை
ஆப்கானிதானில் பெண்கள் சத்தமாக பிரார்த்தனை செய்வதோ அல்லது மற்ற பெண்களின் முன்பு குர்ஆனை ஓதுவதோ தடைசெய்யப்பட்டுள்ளது என்று தலிபான் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
1 min
20க்கு இல்லையென்றால் 200க்கா கையை தூக்கினார்?
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், 20க்கு கை தூக்கிய காரணத்தினால் இம்முறை வேட்புமனுவை தாக்கல் செய்ய அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
1 min
ஏப்ரல் வரையிலும் தேங்காய் வீழ்ச்சி
உரிய பருவத்தில் மழையின்மை மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு என்பன தென்னை உற்பத்தி குறைவதற்கு வழிவகுத்துள்ளதாக கலாநிதி நயனி குறிப்பிட்டுள்ளார்.
1 min
கடற்பரப்புகளில் வானிலை மாறும்
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
1 min
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது
நுகேகொடை மிரிஹானையில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கண்டியில் வைத்து, வியாழக்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min
பாலின சம்பள இடைவெளியை குறைப்பதற்கு பேச்சுவார்த்தை
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) இலங்கைக்கான பணிப்பாளர் திருமதி. ஜொனி சிம்ப்சன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் புதன்கிழமை (30) இடம்பெற்றது.
1 min
“ரணில் இன்னும் தொங்குகிறார்” பிரதமர் ஹரிணி கிண்டல்
பொது மக்களால் 17தடவைகள் நிராகரிக்கப்பட்டு தொடர்ச்சியாக பல தேர்தல்களில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசி ங்கவிடமிருந்து அரசியலமைப்பை கற்க வேண்டுமா? என பிரதமர் ஹரிணி அமரசூரிய கேள்வி எழுப்பி யுள்ளார்.
1 min
வெள்ளி முதல் பகிஷ்கரிப்போம்
ரயில் நிலைய அதிபர்களின் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டது.
1 min
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்: “மூன்றுக்கு முன்னேறுகிறது”
பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை பெறக்கூடிய நிலைக்கு முன்னேறி வருவதாக நிகாமடுல்ல மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூன்றாம் இலக்க வேட்பாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான சிராஸ் மீராசாஹீப் தெரிவித்தார்.
1 min
இரு தரப்பினரும் வலியுறுத்தினர்
இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் டாமியானோ பிராங்கோவிக் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை புதன்கிழமை (30) சந்தித்தார்.
1 min
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலை தடுப்பதற்கு வாருங்கள்
இருக்கும் தொற்றுநோய்களுக்கு மேலதிகமாக, பன்றிகனைத் தாக்கும் ஆப்பிரிக்கள் பன்றிக் காய்ச்சல்\" (ASF) எனும் வைரஸ் நோய் தற்போது இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
நியு அந்தனீஸ் குரூப் தீனி வியாபாரத்துக்கு ISO 22000:2018 சான்றிதழ்
நியு அந்தனீஸ் குரூப் தீனி வியாபாரத்துக்கு ISO 22000:2018 சான்றிதழ் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
1 min
SLT-MOBITEL Nebula Institute of Technology Campus Chapter Boo 10 ஆவது IET எனும் கௌரவம்
SLT-MOBITEL இன் கல்விப் பிரிவான SLT-MOBITEL Nebula Institute of Technology, Campus Chapter 10ஆவது IET எனும் கெளரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min
சிறுகக் கட்டிப் பெருக வாழ்
நாம் கடைத்தெருவிற்கு செல்கின்ற பொழுது எம்மால் பல்வேறு விதமான உணவு பட்சணங்களையும், நவீனமயமான மின்சார உபகரணங்களையும், வீட்டுத் தளபாடங்களையும் வியாபார நிறுவனங்களில் காணக் கூடியதாகவுள்ளது.
2 mins
இந்திரா காந்தியின் நினைவு தினம்
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை ஒட்டி, புதுடெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை (31), மரியாதை செலுத்தினார்.
1 min
சென்னையில் காற்று மாசு
சென்னையில், 3 இடங்களில் காற்றின் தரக்குறியீடு மோசமடைந்துள்ளது.
1 min
வயநாடுஅருகே நிலத்தின் அடியில் சத்தம்
வயநாடு அருகே நிலத்தின் அடியில் பலமுறை சத்தம் ஏற்பட்ட வண்ணம் இருப்பதாகவும், இதனால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only