Tamil Mirror - December 18, 2024![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Tamil Mirror - December 18, 2024![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
December 18, 2024
"ஏமாற வேண்டாம்"
அவ்வாறான விளம்பரங்கள் போலியானவை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது அது அதிகாரப்பூர்வ இலச்சினையை கொண்ட இணையதளத்திற்கு அல்ல, வேறு இணையதளத்திற்கு பயனரை அழைத்துச் செல்லும்
1 min
“எம்.பிக்களின் பட்டங்களை நீக்க வேண்டும்”
சம்பிரதாயத்தைப் பாதுகாக்க முடியுமாக இருக்க வேண்டும்
![“எம்.பிக்களின் பட்டங்களை நீக்க வேண்டும்” “எம்.பிக்களின் பட்டங்களை நீக்க வேண்டும்”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1932006/MarjZNTTf1734496359553/1734496418626.jpg)
1 min
தேசிய பட்டியல் உறுப்பினர்கள் நால்வர் சத்தியப்பிரமாணம்
10ஆவது பாராளுமன்றத்தில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக நால்வர் பிரதிச் சபாநாயகர் ரிஸ்வி சாலி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (17) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
![தேசிய பட்டியல் உறுப்பினர்கள் நால்வர் சத்தியப்பிரமாணம் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் நால்வர் சத்தியப்பிரமாணம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1932006/PpEMM7nhW1734496568981/1734496732003.jpg)
1 min
"தேவைப்பாடு ஏற்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும்”
மீண்டும் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்க வேண்டிய தேவைப்பாடு ஏற்படாதவாறு நடந்து கொள்ள வேண்டுமென புதிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
!["தேவைப்பாடு ஏற்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும்” "தேவைப்பாடு ஏற்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும்”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1932006/XTP0O2VQ01734496223266/1734496291779.jpg)
1 min
“சவால் மிக்க பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன"
பாராளுமன்றம் இனம், மதம் என்ற வரையறைகளுக்கு அப்பாற்பட்டு நாட்டின் சகவாழ்வு மற்றும் மக்களின் அபிலாஷைகளை மேம்படுத்துவதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக செயற்படச் சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக புதிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்
1 min
புத்தகயாவில் தரிசனம்
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செவ்வாய்க்கிழமை (17) காலை புத்தகயாவிற்கு சென்று சித்தார்த இளவரசர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள மகாவிகாரை மற்றும் ஸ்ரீ மகா போதி என்பவற்றைத் தரிசித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
![புத்தகயாவில் தரிசனம் புத்தகயாவில் தரிசனம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1932006/lfNqN8xGh1734496145731/1734496199705.jpg)
1 min
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை சவாலுக்கு உட்படுத்தி மனு
வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி அபிநவ நிசபா பெரமுனவின் தலைவர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மனு அடுத்த வருடம் ஜனவரி 15ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
1 min
‘zoom' யை விட்டுவிட்டு நேரடியாக சென்றது ஏன்?
விரிவாக்கப்பட்ட நிதி உதவி குறித்து சர்வதேச நாணய நிதியம் நிகழ்நிலை (zoom) செயலியின் மூலமாக விவாதம் நடத்த ஒப்புக்கொண்ட போதிலும், மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகள் பெரும் தொகையை செலவிட்டு வொஷிங்டனுக்கு சென்றது ஏன் என்று புதிய ஜனநாயக முன்னணி (சிலிண்டர்) எம்.பி சாமர சம்பத் கேள்வி எழுப்பினார்..
1 min
புதிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன
பிரதமர் மற்றும் சபை முதல்வரினால் சபாநாயகின் ஆசனத்துக்கு புதிய சபாநாயகர் அழைத்து செல்லப்பட்டார்
![புதிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன புதிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1932006/tG9UkyffK1734496495943/1734496568439.jpg)
1 min
"அரசாங்கத்தை வீழ்த்துவதோ எதிர்ப்பதோ நோக்கம் அல்ல"
இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கும் சம உரிமையுள்ளது. எனவே, அந்த சம உரிமைகள் தேசிய மக்கள் சக்தி அரசினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பியான இரா.சாணக்கியன், இந்த அரசை வீழ்த்துவதோ எதிர்ப்பதோ எமது நோக்கம் அல்ல.
!["அரசாங்கத்தை வீழ்த்துவதோ எதிர்ப்பதோ நோக்கம் அல்ல" "அரசாங்கத்தை வீழ்த்துவதோ எதிர்ப்பதோ நோக்கம் அல்ல"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1932006/y32jGx1lR1734496291969/1734496359846.jpg)
1 min
“தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே மேடையில் இருந்து பேசவேண்டும்”
“ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தை தொடர்ந்து நாடு பூராகவும் புரையோடிப்போன பிரச்சினைகளுக்கு சமஸ்டி தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த வண்ணமுள்ளது.
![“தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே மேடையில் இருந்து பேசவேண்டும்” “தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே மேடையில் இருந்து பேசவேண்டும்”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1932006/DIYOCbZo51734496749868/1734496792866.jpg)
1 min
கடல் அலையிலிருந்து காப்பாற்றப்பட்ட ரஷ்ய பிரஜைகள்
ஹிக்கடுவை கடலில் நீராடிக் கொண்டிருந்துள்ள நிலையில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு ரஷ்ய பிரஜைகள் ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.
![கடல் அலையிலிருந்து காப்பாற்றப்பட்ட ரஷ்ய பிரஜைகள் கடல் அலையிலிருந்து காப்பாற்றப்பட்ட ரஷ்ய பிரஜைகள்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1932006/z3j8wkWQi1734497242196/1734497303163.jpg)
1 min
கனடாவின் துணை பிரதமர் இராஜினாமா
கனடா நாட்டின் துணை பிரதமரும் அந்நாட்டின் நிதியமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
![கனடாவின் துணை பிரதமர் இராஜினாமா கனடாவின் துணை பிரதமர் இராஜினாமா](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1932006/1F4N8lpuD1734496803410/1734496841420.jpg)
1 min
இத்தாலிய சீரி ஏ தொடர்: லேஸியோவை வீழ்த்திய இன்டர் மிலன்
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், லேஸியோவின் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 6-0 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலன் வென்றது.
![இத்தாலிய சீரி ஏ தொடர்: லேஸியோவை வீழ்த்திய இன்டர் மிலன் இத்தாலிய சீரி ஏ தொடர்: லேஸியோவை வீழ்த்திய இன்டர் மிலன்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1932006/GgCVtgEM11734497079465/1734497117811.jpg)
1 min
நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை
பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள வானுவாட்டு தீவில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
![நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1932006/KVY9lwtKl1734496998051/1734497037375.jpg)
1 min
இரட்டை இலை சின்னம் தொடர்பான மனு: விரைந்து விசாரிக்குமாறு உத்தரவு
தேர்தல் ஆணையகத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, டெல்லி உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.
![இரட்டை இலை சின்னம் தொடர்பான மனு: விரைந்து விசாரிக்குமாறு உத்தரவு இரட்டை இலை சின்னம் தொடர்பான மனு: விரைந்து விசாரிக்குமாறு உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1932006/ZhC2OtXzS1734497038114/1734497118056.jpg)
1 min
இந்தியர் படுகொலை; 12 வயது சிறுமி கைது
பிரித்தானியாவில், இந்தியரை கொன்ற சம்பவம் தொடர்பில், 12 வயது சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min
மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்தைத் தோற்றகடித்த நியூசிலாந்து
இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்டை நியூசிலாந்து வென்றது.
![மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்தைத் தோற்றகடித்த நியூசிலாந்து மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்தைத் தோற்றகடித்த நியூசிலாந்து](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1932006/mSQIEIws51734496947741/1734496994012.jpg)
1 min
யாசகர்களுக்கு யாசகம் போடுவதற்கு தடை
மத்தி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மாவட்டத்தில், யாசகர்களுக்கு யாசகம் போடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
![யாசகர்களுக்கு யாசகம் போடுவதற்கு தடை யாசகர்களுக்கு யாசகம் போடுவதற்கு தடை](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1932006/nf4jxDKIj1734497144143/1734497187296.jpg)
1 min
அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் தடுமாறும் இந்தியா
அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் இந்தியா தடுமாறுகிறது.
![அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் தடுமாறும் இந்தியா அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் தடுமாறும் இந்தியா](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1932006/uhnw8mEh41734496841904/1734496993319.jpg)
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only