Tamil Mirror - January 02, 2025
Tamil Mirror - January 02, 2025
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
January 02, 2025
வடக்கு, கிழக்கில் அலை மாறினால் “நிலை மாறும்”
நாட்டில் ஏற்பட்டுள்ள இனப் பிரச்சினை தீர்க்கப்பட்டு, பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பொருளாதார ரீதியில் அச்சப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
1 min
"தேசியப் பணிக்கு ஆயத்தமாக வேண்டும்”
குறுகிய பேதங்களுக்கு அப்பாற்பட்டு நாட்டைக் கட்டியெழுப்பும் தேசியப் பணிக்கு ஆயத்தமாக வேண்டும். வெளிப்படைத்தன்மையுடன் நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்புக்கூறக்கூடிய உன்னத சேவையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1 min
பாக்கு மரத்திலிருந்து விழுந்த சிறுவன் பலி
மாவனெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்புலுகல பிரதேசத்தில் பாக்கு மரத்திலிருந்து, தவறி கீழே விழுந்த 16 வயதான சிறுவன் செவ்வாய்க்கிழமை (31) காலை உயிரிழந்துள்ளதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min
உடல் திசுக்களுக்குள் புகுந்து புண்களை ஏற்படுத்தும் 'மைக்ரோபிளாஸ்டிக்ஸ்'
உணவுகளில் கலந்து உள்ள மைக்ரோபிளாஸ்டிக்ஸ் (Microplastics) அப்படியே உடலின் உள்ளே புண்களை ஏற்படுத்தும் என ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
1 min
“பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும்”
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானங்களினால் பஸ் கட்டணத்தைக் குறைப்பது மக்களின் தொலைதூர கனவாக மாறியுள்ளதாக லங்கா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
1 min
மண்ணெண்ணெய் மட்டும் குறைந்தது
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி, 2024 டிசெம்பர் (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
1 min
பொது மக்களின் வினைத்திறனான பங்களிப்புடன் மாத்திரமே "வெற்றியடைய முடியும்”
தூய்மையான இலங்கை' திட்டத்தை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி உரை
2 mins
"சேவைகள் நிறைவேற செயலாற்றுவோம்"
கடந்த சில மாதங்களாக அரச ஊழியர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும், புதிய வருடத்தில் முன்னரை விட பிரயத்தனங்களுடனும் உற்சாகத்துடனும் மக்களுக்கு அரச சேவையின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டிய சேவைகளை நிறைவேற்ற அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
1 min
தொல்லியல் துறையினருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட விவசாயிகள், தொல்லியல் துறையினருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் குச்சவெளி பழைய பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக புதன்கிழமை (01) இடம்பெற்றது.
1 min
தாயும், குழந்தையும் எரிந்து கருகினர்
தலாவ பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண்ணொருவர், தன்னுடைய குழந்தையை தீ மூட்டிக் கொன்றதுடன், தானும் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (31) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
2024இல் தொழில்களுக்காக வெளிநாடுகளுக்கு 312,836 பேர் பறந்தனர்
கடந்த 2024ஆம் ஆண்டில் சுமார் 312,836 பேர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
1 min
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறிய வர்த்தகர்கள்
வடமாகாணத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட சுமார் 3,499 வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றங்களின் ஊடாக 02 கோடியே 58 இலட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் அப்துல் லத்தீவ் ஜக்வார் சாதிக் தெரிவித்துள்ளார்.
1 min
“புத்தாண்டு பிறக்கும் போதும் பல போர்கள் நடக்கின்றன"
புதிய ஆண்டு பிறக்கும் போதும், நாங்கள் வாழும் சூழலில் போர்கள் எத்தனையோ நடந்து கொண்டிருக்கின்றன.
1 min
ஹோட்டல் அறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் படுகொலை
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ - நாகா பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் அறையில், புதன்கிழமை (1) அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
1 min
கட்டுமானப் பணிக்கு பலத்தீனர்களுக்கு தடை; இந்தியர்களுக்கு வாய்ப்பு
ஹமாஸ் - இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த தாக்குதலின் தொடர்ச் சியாக, இஸ்ரலில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான பலஸ்தீன தொழிலாளர் களுக்கு அந்நாட்டு அரசு தடைவிதித்தது.
1 min
நாளை ஐந்தாவது டெஸ்ட்: தொடரை சமப்படுத்துமா இந்தியா?
இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது சிட்னியில் வெள்ளிக்கிழமை (03) அதிகாலை 5 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
1 min
பார்சிலோனா செல்லும் என்குங்கு?
ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவானது தமது முன்களவீரரான டனி ஒல்மோவை நடப்புப் பருவகாலத்தின் இரண்டாவது பாதிக்கு பதியத் தவறினால் இங்கிலாந்து பிரீமியர் லீக் கழகமான செல்சியின் முன்களவீரரான கிறிஸ்தோபர் எங்குங்குவை கடனடிப்படையில் கைச்சாத்திட முயலுமெனக் கூறப்படுகிறது.
1 min
ஹமாஸ் அமைப்பின் நுக்பா படைப்பிரிவு தளபதி உயிரிழப்பு
ஹமாஸ் அமைப்பின் நுக்பா படைப்பிரிவு தளபதி அப்து ல்-ஹாதி சபா கொல்லப்பட்டதை, இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது.
1 min
15 வயது சிறுவனுடன் 22 வயது யுவதி ஓட்டம்
சென்னையில் 15 வயது சிறுவனுடன் மாயமான 22 வயது யுவதியை பொலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
1 min
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறிய கமின்ஸ்
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் பற் கமின்ஸ் முன்னேறியுள்ளார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only