Tamil Mirror - April 21, 2020
Tamil Mirror - April 21, 2020
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Tamil Mirror zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99 $49.99
$4/monat
Nur abonnieren Tamil Mirror
1 Jahr $17.99
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
April 21, 2020
எக்காரணங்கொண்டும் 'பழைய நாடாளுமன்றத்தைக் கூட்டமாட்டேன்'
தற்போது நடைமுறையிலுள்ள அரசமைப்பின் பிரகாரம், சுயாதீனமானதொரு தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து அதிகாரங்களும் சுதந்திரமும், தேர்தல் ஆணைக்குழுவுக்கே உள்ளதெனத் தெரிவித்த ஜேனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எக்காரணம் கொண்டும், பழைய நாடாளுமன்றத்தைத் தான் கூட்டப்போவது இல்லையென்றும் அதற்கான சட்ட அதிகாரம்தனக்கு இல்லையென்றும் தெரிவித்தார்.
1 min
கொட்டாவ-ஹம்பாந்தோட்டை நெடுஞ்சாலை திறப்பு
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவயில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையான பகுதி திறக்கப்பட்டுள்ளது.
1 min
மதுபானசாலைகள் திறக்கப்படுவதை 'அனுமதிக்க முடியாது'
கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்காக விஞ்ஞான ரீதியில் செயற்பட்ட அரசாங்கம், மதுபானசாலைகளை திறப்பதை அனுமதிக்க முடியாதென, Alcohol & Drug Information Centre (ADIC) அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
1 min
‘குருகெதர்' புதிய கல்வி அலைவரிசை ஆரம்பம்
இலங்கையின் அனைத்துப் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில், “குரு கெதர” என்ற புதிய தொலைக்காட்சி அலைவரிசை, நேற்று (20) முதல் ஆரம்பிக்கப்பட்டது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Verlag: Wijeya Newspapers Ltd.
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital