Tamil Mirror - October 18, 2024
Tamil Mirror - October 18, 2024
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Tamil Mirror zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99 $49.99
$4/monat
Nur abonnieren Tamil Mirror
1 Jahr$356.40 $12.99
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
October 18, 2024
IMF வரிச் சூத்திரத்தை "தற்போதைய அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும்"
சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் மக்களின் சுமையைக் குறைக்கும் புதிய உடன்படிக்கைக்கு தற்போதைய அரசாங்கம் செல்ல வேண்டும்.
1 min
ஈஸ்டர் தாக்குதல்; "அரசாங்கம் வெளியிடா விட்டால்நா ன் பகிரங்கப்படுத்துவேன்"
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் ஏழு நாட்களுக்குள் அரசாங்கம் வெளியிடா விட்டால், திங்கட்கிழமை தாம், அதனைப் பகிரங்கப்படுத்தப் போவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.
1 min
அரிசிக்கு தட்டுப்பாடு
நாடு முழுவதிலும் அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
1 min
வலது கை விரலில் அடையாளம்
எதிர்வரும் 26ஆம் திகதி எல்பிட்டிய பிரதேசசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
1 min
“முடிந்தவரை திருடுங்கள்; பிடிபடாதீர்கள்”
\"உங்களால் முடிந்தவரை திருடுங்கள், ஆனால் பிடிபடாதீர்கள்” என்று தனது அமைச்சரவையில் இருந்தவர்களிடம் கூறி வந்த ஒரு ஜனாதிபதி இங்கிருந்தார் இதனாலேயே எமது நாடு சீரழிந்த்து என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க இலங்கையில் நிலவும் ஊழல்கள் குறித்துப் பேசியுள்ளார்.
1 min
மஹர சிறைச்சாலை மரணங்கள்; சி.ஐ.டிக்கு புதிய உத்தரவு
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற போராட்டத்தில் மரணமாக 11 கைதிகள் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
1 min
"கொடுத்ததால் கேட்கிறோம்"
எனது பாட்டனாரின் பெயரையோ எனது தந்தையின் பெயரையோ இங்குப் பயன்படுத்தவில்லை.
1 min
"யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது தட்டிக்கழிக்காத அணியே வேண்டும்”
இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைச் செலுத்தத் தொடங்கும் 2027ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச வருமானத்தை 15% ஆக்கும் சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க வியாழக்கிழமை (17) தெரிவித்தார்.
1 min
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயால் ஆபத்து
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற தேங்காய் எண்ணெயால் பலருக்குப் புற்றுநோய் ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் சந்துன் ஹேமந்த தெரிவித்துள்ளனர்.
1 min
எமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது
எமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
1 min
திருட்டு நகைகளுடன் ஐவர் கைது
யாழ். தென்மராட்சியில் சாவகச்சேரிப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை மூலம் திருடப்பட்ட 25 இலட்சம் ரூபா பெறுமதியான 16 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
1 min
HPV தடுப்பூசி செலுத்தப்பட்ட 5 மாணவிகள் வைத்தியசாலையில்
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான எச்.பி.வி. (HPV) தடுப்பூசி செலுத்தப்பட்ட 5 மாணவிகள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹொரணஅங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min
பாராளுமன்றத்திற்கு சென்ற "எமது மலையக பிரதிநிதிகள் செய்தனர்?” என்ன
இலங்கையில் கொள்கை அரசியலை முன்னெடுத்த பெருந்தலைவர் அமரர் சந்திரசேகரனின் மகள்தான் நான்.
1 min
எரிபொருள் கொள்கலன் விபத்து: 140 பேர் பலி; 50 பேர் காயம்
நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கொள்கலன் ஒன்று விபத்துக்குள்ளானதில், 140 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Verlag: Wijeya Newspapers Ltd.
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital