Tamil Murasu - January 02, 2025
Tamil Murasu - January 02, 2025
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Murasu along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Tamil Murasu
1 Year $69.99
Buy this issue $1.99
In this issue
January 02, 2025
சமூக ஊடகங்களுக்கு உரிமம்: மலேசியாவில் புதிய விதிமுறை அமல்
மலேசியாவில் சமூக ஊடகங்கள் தொடர்பிலான புதிய விதிமுறை இந்தப் புத்தாண்டில் நடப்புக்கு வந்துள்ளது.
1 min
உக்ரேன் வழியாக ஐரோப்பாவிற்கு ரஷ்ய எரிவாயு இனி செல்லாது
உக்ரேன் வழியாக ஐரோப்பாவிற்கு ரஷ்ய இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக ஐரோப்பாவிற்கு சோவியத் யூனியன் கால குழாய்கள் வழி எரிவாயு அனுப்பப்பட்டு வந்தது.
1 min
மாணவர்களுக்குக் கூடுதல் கல்விப் பாதைகள்
சிங்கப்பூர்க் கல்விமுறையில், மாணவர்கள் எந்த வயதினரானாலும் தங்களுக்குப் பொருத்தமான கல்வியைத் தேர்ந்தெடுக்க கூடுதல் தெரிவுகள் இருக்கும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
1 min
ஜேஜு ஏர் விபத்து: கறுப்புப் பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பப்படும்
தென்கொரியாவில் 179 பேரைப் பலிவாங்கிய ஜேஜு ஏர் விபத்தில் அவ்விமானத்தில் இருந்த கறுப்புப் பெட்டிகளில் ஒன்று ஆராய்வதற்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
மின்னிலக்கக் கருவிகளை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்த கற்பிக்க வலியுறுத்து
மாணவர்கள் மின்னிலக்கக் கருவிகள் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டாம் என்றும் அதற்கு மாறாக அவற்றை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்தக் கற்பிக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
1 min
புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்ற சிங்கப்பூரர்கள்
சிங்கப்பூரில் 23க்கும் மேற்பட்ட இடங்களில் 2025ஆம் ஆண்டு மிகக் கோலாகலமாக வரவேற்கப்பட்டது.
1 min
சிங்கப்பூர் - ஜப்பான் கப்பல்கள் மோதல்
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட கப்பல் ஒன்று சீனாவில் உள்ள சாங்ஜியாங் ஆற்றில் கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 30) ஜப்பானில் பதிவுசெய்யப்பட்ட கப்பலுடன் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
பள்ளிப் பேருந்துக் கட்டணம் அதிகரிப்பு; மாற்றுத் தெரிவுகளை நாடும் பெற்றோர்
பள்ளிப் பேருந்துக் கட்டணம் அதிகரித்து வரும் நிலையில், தங்கள் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல மாற்றுப் பயண ஏற்பாடுகளைப் பெற்றோர் பலர் நாடுகின்றனர்.
1 min
திருக்குறள் வாழ்க்கைக்கான வாளும் கேடயமும் போன்றது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளுவர் வெறும் சிலையல்ல என்றும் திருக்குறள் வெறும் நூல் அல்ல என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
சதுரங்கம்: வெண்கலம் வென்றார் வைஷாலி
பெண்களுக்கான உலக சதுரங்க 'பிலிட்ஸ்' விளையாட்டுப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த ஆர். வைஷாலி வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
1 min
புத்தாண்டு கொண்டாடச் சென்ற தாய், 4 மகள்கள் கொலை; மகன் கைது
ஒரு பெண், அவரது நான்கு மகள்கள் என ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் நிகழ்ந்து உள்ளது.
1 min
சொர்க்கவாசல் திறப்பு: திருப்பதியில் வெளிநாட்டு இந்தியர் சிறப்பு அனுமதி ரத்து
திருப்பதி ஏழுமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்படுள்ளன.
1 min
யூன் கைதாவதைத் தடுப்போர் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கலாம்
இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் இம்மாதம் ஆறாம் தேதிக்குள் கைது செய்யப்படுவார் என்று அந்நாட்டின் விசாரணை அதிகாரிகள் புதன் கிழமையன்று (ஜனவரி 1) தெரிவித்தனர்.
1 min
ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கில் டிரம்ப் கலந்துகொள்வார்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் டிசம்பர் 29ஆம் தேதியன்று காலமானார். அவருக்கு 100 வயது.
1 min
வண்ணமயமான வாணவேடிக்கையுடன் விடைபெற்றது 2024
வானில் ஆக நீளமான வண்ண வாணவேடிக்கை 15 நிமிடங்களுக்கு இடைவிடாமல் மிளிர, மக்கள் திரளாக நின்று 2024 க்கு நன்றி கூறி புதிய ஆண்டை குதூகலத்துடன் வரவேற்றனர்.
1 min
கனவுகள் கைகூடும்: புத்தாண்டு நம்பிக்கை
புத்தாண்டுக்காக ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலுக்குச் சென்ற மாணிக்கம் சுரேஷ், 50, தம்மால் இரு கரங்களைக் கூப்பி இறைவனை வணங்க முடிந்ததை எண்ணி நன்றியுணர்வுடன் இருக்கிறார்.
1 min
மாதவனுடன் புத்தாண்டு கொண்டாடிய நயன்தாரா
தொடர்ந்து படப்பிடிப்புகளில் பங்கேற்றாலும், விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியர் அவ்வப்போது வெளிநாடுகளுக்குச் சென்று ஓய்வெடுக்க தவறுவதில்லை.
1 min
‘விடாமுயற்சி’ பட வெளியீடு தள்ளிவைப்பு
அஜித் நடிப்பில் உருவாகி உள்ள 'விடாமுயற்சி' படம், பொங்கல் பண்டிகையன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.
1 min
Tamil Murasu Newspaper Description:
Publisher: SPH Media Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Murasu (தமிழ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only