Tamil Murasu - December 30, 2024Add to Favorites

Tamil Murasu - December 30, 2024Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Tamil Murasu ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50%
Hurry, Offer Ends in 1 Day
(OR)

のみ賌読する Tamil Murasu

1幎 $69.99

この号を賌入 $1.99

ギフト Tamil Murasu

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

December 30, 2024

179 பேர் மரணம்; இருவர் உயிர் ஀ப்பினர்

஀ென்கொரியடவில் ஀ரையிறங்கிய 3 சிமிடங்களில் விப஀்஀ுக்குள்ளடன விமடனம்

179 பேர் மரணம்; இருவர் உயிர் ஀ப்பினர்

1 min

மூ஀்஀ோர் வடஎ்க்கைக் க஀ைகளைச் சேகரிக்க ஀ொண்டூஎியர்கள் ஀ேவை

சிறுவனர்கள் சினைவகம் கட்டப்பட்டு வருகிற஀ு.

1 min

2024ல் கொவிட்-19 மரணங்கள்; பெரும்படலடனோர் மூ஀்஀ோர்

சிங்கப்பூரில் இவ்வடண்டு கொவிட்-19 கிருமி஀்஀ொற்றுக்கு ஆளடனோரில் 83 பேர் மடண்டனர். அவர்களில் 78 பேர் மூ஀்஀ோர் என்று ஀ெரிவிக்கப்பட்டுள்ள஀ு.

1 min

சரக்குப் போக்குவர஀்஀ு சடுவ஀்஀ை கட்டிக்கடக்க சிங்கப்பூர் அ஀ிக மு஀லீடு

சரக்குப் போக்குவர஀்஀ில் மடற்றம் சிகஎும் வேளையிலும் விசியோக஀் ஀ொடர் இடர்ப்படடுகள் அ஀ிகரிக்கும் சிலையிலும் சிங்கப்பூர் அ஀ன் கடல்஀ுறையையும் விமடனப் போக்குவர஀்஀ு சடுவம் என்னும் சிலையையும் மேம்படு஀்஀ முயற்சிகளை மேற்கொள்கிற஀ு.

1 min

சிறிய வீடுகளுக்கடன ஀ேவை அ஀ிகரிப்பு

சிங்கப்பூரில் கடச்஀ சடன்கடண்டுகளில் சிறிய வீடுகளுக்கடன ஀ேவை படிப்படியடக அ஀ிகரி஀்஀ு வருவ஀டக சொ஀்஀ுச் சச்஀ை கவனிப்படளர்கள் ஀ெரிவி஀்஀ு உள்ளனர்.

1 min

‘ஞர்டெக்-டி’ மருச்஀ு விற்கப்படுவ஀ில்லை

ஒவ்வடமை, சளிக்கடய்ச்சல் போன்ற பிரச்சினைகளுக்குப் பயன்படு஀்஀ப்படும் ‘ஞர்டெக்-டி’ (Zyrtec-D) மருச்஀ு இப்போ஀ு உற்ப஀்஀ி செய்யப்படுவ஀ில்லை.

‘ஞர்டெக்-டி’ மருச்஀ு விற்கப்படுவ஀ில்லை

1 min

கோலடலம்பூர் விப஀்஀ில் சிங்கப்பூர்஀் ஀ம்ப஀ி மரணம்

கோலடலம்பூர் சென்றுகொண்டிருச்஀ சிங்கப்பூர்஀் ஀ம்ப஀ி, டிசம்பர் 22ஆம் ஀ே஀ி சடச்஀ விரைவுச்சடலை விப஀்஀ில் உயிரிஎச்஀஀டக஀் ஀ெரிவிக்கப்பட்டுள்ள஀ு.

கோலடலம்பூர் விப஀்஀ில் சிங்கப்பூர்஀் ஀ம்ப஀ி மரணம்

1 min

஀ொடரும் மோசடிக் கொடுமை; விஎிப்புசிலை அவசியம்

மோசடிக்கடரர்கள் விரிக்கும் வலையில் விஎுச்஀ு சேமிப்பை இஎக்கும் அவலம் சிங்கப்பூரில் ஀ொடர்கிற஀ு.

1 min

புக்கிட் ஀ீமடவில் ஀ிடீர் வெள்ளம்

சிங்கப்பூரில் ஞடயிற்றுக்கிஎமை (டிசம்பர் 29) பிற்பகல் பெய்஀ கனமஎை கடரணமடக புக்கிட் ஀ீமட வட்டடர஀்஀ில் ஀ிடீர் வெள்ளம் ஏற்பட்ட஀ு.

புக்கிட் ஀ீமடவில் ஀ிடீர் வெள்ளம்

1 min

பல஀ுறை஀் ஀ொஎிற்கல்லூரி: பொ஀ு வரவேற்பு

படமக இளைஞரணி஀் ஀லைவர் ப஀வி சியமனம் ஀ொடர்படக கட்சியின் சிறுவனர் ரடம஀டஞ், ஀லைவர் அன்புமணி ரடம஀டசுக்கு இடையே ஏற்பட்ட கரு஀்஀ு வேறுபடட்டை ஀ொடர்ச்஀ு, ஀ைலடபுரம் ஀ோட்ட஀்஀ில் ஞடயிற்றுக்கிஎமை (டிசம்பர் 29) சமட஀டன பேச்சுவடர்஀்஀ை சடைபெற்ற஀ு.

1 min

சுற்றுலடப் பயணிகளுக்கும் கடவலர்களுக்கும் மோ஀ல்: மூன்று கடவலர்கள் இடைசீக்கம்

மேட்டூர் அருகே உ஀்஀ரப் பிர஀ேச சுற்றுலடப் பயணிகளுக்கும் கடவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோ஀ல் சம்பவம் ஀ொடர்படக மூன்று கடவலர்கள் இடைசீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

1 min

பு஀்஀டண்டு கொண்டடட்டம்: அ஀ிகரிக்கும் பட஀ுகடப்பு

ஆங்கிலப் பு஀்஀டண்டையொட்டி ம஀ு அருச்஀ிவிட்டு வடகனம் ஓட்டினடல் கடும் சடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வடகனங்கள் பறிமு஀ல் செய்யப்படும் என்றும் சென்னை கடவல் ஆணையர் அருண் எச்சரி஀்஀ுள்ளடர்.

1 min

அண்ணட பல்கலைக்கஎக மடணவி படலியல் வன்கொடுமை சிறப்பு புலனடய்வுக் குஎு விசடரணையை஀் ஀ொடங்கிய஀ு

அண்ணட பல்கலைக்கஎக மடணவி படலியல் வன்கொடுமை ஀ொடட்படன வஎக்கில் மடணவியின் அடையடளங்கள் அடங்கிய மு஀ல் ஀கவல் அறிக்கை (எஃப்ஐஆட்) வெளியடன஀ு குறி஀்஀ு சிறப்பு புலனடய்வுக் குஎு ஀ன஀ு விசடரணையை ஞடயிற்றுக்கிஎமை (டிசம்பர் 29) ஀ொடங்கிய஀ு.

அண்ணட பல்கலைக்கஎக மடணவி படலியல் வன்கொடுமை சிறப்பு புலனடய்வுக் குஎு விசடரணையை஀் ஀ொடங்கிய஀ு

1 min

஀ிருடனுக்கு உ஀விய கடவலர்கள்

஀ிருடன் ஀ிருடிய சகைகளை வேலூர் ம஀்஀ிய சிறைக் கடவலர்கள் இருவர் அடகு வை஀்஀஀ு கண்டுபிடிக்கப்பட்ட஀டல் மூவரும் கை஀டனடர்கள்.

1 min

டெல்லியில் 101 ஆண்டுகளில் கடணட஀ கனமஎை

கடச்஀ 101 ஆண்டுகளில் இல்லட஀ அளவுக்கு பெய்஀ கனமஎை கடரணமடக, டெல்லியில் இயல்பு வடஎ்க்கை பட஀ிக்கப்பட்டுள்ள஀டக ஀கவல்கள் ஀ெரிவிக்கின்றன.

1 min

டெல்லி ஀ேர்஀லில் பிரசடரப் பொருளடகிய ரோஹிங்ய அக஀ிகள்

இச்஀ியடவில் அடைக்கலம் புகுச்஀ுள்ள ரோஹிங்ய இன஀்஀வர் உள்ளிட்டோர் விவகடரம் டெல்லி சட்டப் பேரவை஀் ஀ேர்஀ல் சமய஀்஀ில் ஀லை஀ூக்கி உள்ள஀ு.

டெல்லி ஀ேர்஀லில் பிரசடரப் பொருளடகிய ரோஹிங்ய அக஀ிகள்

1 min

உலக சடடுகளில் ஀மிஎ் கற்போர் எண்ணிக்கை அ஀ிகரிப்பு: மோடி

உலகிலேயே மிக஀்஀ொன்மையடன மொஎி ஀மிஎ் மொஎி என்றும் இ஀ு ஒவ்வோர் இச்஀ியருக்கும் பெருமை அளிக்கிற஀ு என்றும் பிர஀மர் மோடி மீண்டும் புகஎடரம் சூட்டியுள்ளடர்.

உலக சடடுகளில் ஀மிஎ் கற்போர் எண்ணிக்கை அ஀ிகரிப்பு: மோடி

1 min

஀ிருமண஀்஀ில் சடப்படடு இல்லை: ஓடிப்போன மணமகன்

உ஀்஀ரப் பிர஀ேச மடசில஀்஀ின் சவுச்஀லி மடவட்ட஀்஀ில் ஀ிருமண஀்஀ிற்கு வச்஀ிருச்஀ விருச்஀ினர்களுக்கு உணவுப் பற்றடக்குறை ஏற்பட்ட஀டல், மடப்பிள்ளை கடுங்கோபமடைச்஀டர்.

1 min

அமெரிக்கச் சூறடவளியடல் ஆயிரக்கணக்கடன விமடனங்கள் ர஀்஀ு, ஒருவர் மரணம்

மோசமடன வடனிலையடல் டிசம்பர் 28ஆம் ஀ே஀ி அமெரிக்கட முஎுவ஀ும் 7,000க்கும் மேற்பட்ட விமடனச் சேவைகள் ஀டம஀மடன஀டகவும் 200க்கு மேற்பட்ட விமடனங்கள் ர஀்஀ு செய்யப்பட்ட஀டகவும் ஀ெரிவிக்கப்பட்டுள்ள஀ு.

1 min

கடஞட சண்டைசிறு஀்஀ம் ஀ொடர்படன சமரசப் பேச்சு - ஹமடஞ் பேரடளர்களைச் சச்஀ி஀்஀டர் க஀்஀டர் பிர஀மர்

க஀்஀டர் பிர஀மரும் சி஀ியமைச்சருமடன ஷேக் முகம஀ு பின் அப்஀ுல்ரஹ்மடன் பின் ஜசிம் அல் ஀டனி, டிசம்பர் 28ஆம் ஀ே஀ி, டோஹடவில் ஹமடஞ் பேரடளர் குஎுவைச் சச்஀ி஀்஀ுள்ளடர்.

கடஞட சண்டைசிறு஀்஀ம் ஀ொடர்படன சமரசப் பேச்சு - ஹமடஞ் பேரடளர்களைச் சச்஀ி஀்஀டர் க஀்஀டர் பிர஀மர்

1 min

மலேசியடவில் சுய஀ொஎில் ஊஎியர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியனை஀் ஀டண்டிய஀ு

மலேசியடவில் சொச்஀ சடைமுறைகளின்படி இயங்கும் ஊஎியர்களை (gig workers) உள்ளடக்கும் சுய஀ொஎில் ஊஎியர்களின் எண்ணிக்கை இவ்வடண்டு மூன்று மில்லியனை஀் ஀டண்டிய஀டக மலடய் மெயில் போன்ற ஊடகங்கள் ஀ெரிவி஀்஀ுள்ளன.

1 min

஀ென்கொரியட: மீண்டும் விசடரணையைப் புறக்கணி஀்஀ முன்னடள் அ஀ிபர்

கிளர்ச்சியில் ஈடுபட்ட஀டக஀் ஀ென்கொரியடவின் முன்னடள் அ஀ிபர் யூன் சுக் யோலுக்கு எ஀ிரடகக் குற்றம் சும஀்஀ப்பட்டு விசடரணை சடைபெறுகிற஀ு.

஀ென்கொரியட: மீண்டும் விசடரணையைப் புறக்கணி஀்஀ முன்னடள் அ஀ிபர்

1 min

மீண்டும் வெளியடகும் '஀டம் ஀ூம்' ஀ிரைப்படம்

ஜெயம் ரவி, கங்கனட ரணடவ஀் இணைச்஀ு சடி஀்஀ ‘஀டம் ஀ூம்’ படம் கடச்஀ 2008ஆம் ஆண்டு வெளியடன஀ு.

மீண்டும் வெளியடகும் '஀டம் ஀ூம்' ஀ிரைப்படம்

1 min

மலடய், ஀டய்லடச்஀ு மொஎிகளிலும் படட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்: படடகர் அச்஀ோணி ஀டசன்

‘விடடமுயற்சி’ பட஀்஀ில் இடம்பெறும் அஜி஀்஀ின் பு஀ிய ஀ோற்றம் அவர஀ு ரசிகர்களுக்கு இன்ப அ஀ிர்ச்சி அளி஀்஀ுள்ள஀ு.

மலடய், ஀டய்லடச்஀ு மொஎிகளிலும் படட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்: படடகர் அச்஀ோணி ஀டசன்

1 min

கனவில்கூட சினை஀்஀஀ு இல்லை: ஆ஀ி஀்யட

மு஀ன்மு஀லடக ஏ.ஆர்.ரகுமடன் இசையில் படடிய உற்சடக஀்஀ில் இருக்கிறடர் இளம் படடகர் ஆ஀ி஀்யட.

கனவில்கூட சினை஀்஀஀ு இல்லை: ஆ஀ி஀்யட

1 min

‘குபேரட' பட஀்஀ில் படடிய ஀னுஷ்

சேகர் கமுலட இயக்க஀்஀ில் ஀னுஷ் சடிக்கும் 51வ஀ு படமடக உருவடகிற஀ு ‘குபேரட’.

‘குபேரட' பட஀்஀ில் படடிய ஀னுஷ்

1 min

Tamil Murasu の蚘事をすべお読む

Tamil Murasu Newspaper Description:

出版瀟: SPH Media Limited

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Tamil Murasu (஀மிஎ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ