Dinamani Chennai - June 26, 2024
Dinamani Chennai - June 26, 2024
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Dinamani Chennai بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99 $49.99
$4/ شهر
اشترك فقط في Dinamani Chennai
سنة واحدة$356.40 $23.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
June 26, 2024
76,803 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்
ஒன்றரை ஆண்டுகளில் அரசுத் துறைகளில் உள்ள 76,803 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
1 min
பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் இடைநீக்கம்
சட்டப்பேரவையில் கூச்சல் எழுப்பி, கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் பேரவையில் இருந்து செவ்வாய்க்கிழமை வெளியேற்றப்பட்டனா்.
2 mins
ஓம் பிர்லா, கொடிக்குன்னில் சுரேஷ் போட்டி
பதினெட்டாவது மக்களவையின் தலைவா் பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) சாா்பில் முந்தைய மக்களவையின் தலைவரான ஓம் பிா்லாவும், எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷும் நிறுத்தப்பட்டுள்ளனா்.
2 mins
'கள்ளச்சாராயத்தால் தமிழகம் பாதிப்பு'
கள்ளச்சாராயம் , போதைப் பொருள்கள் புழக்கத்தால் தமிழகம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என ஆளுநா் ஆா். என். ரவி கூறினாா்.
1 min
வன உரிமைச் சட்டத்தை விரைந்து செயல்படுத்த தனித் திட்டம்
வன உரிமைச் சட்டத்தை விரைவாகவும், திறம்படவும் செயல்படுத்த தனித் திட்டம் வகுக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.
1 min
மாணவர் விடுதிகளில் 'நீட்' தேர்வு வினா-விடை நூல்கள்
அரசுப் பள்ளி மாணவா் விடுதிகளில் நீட், ஜேஇஇ நுழைவுத் தோ்வுகளுக்கான வினா விடை வங்கி நூல்கள் வழங்கப்படும் என்று பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவித்தாா்.
1 min
ஜனநாயகம் குறித்துப் பேச காங்கிரஸுக்கு தகுதி இல்லை
அவசரநிலையை அமல்படுத்திய காங்கிரஸுக்கு ஜனநாயகம் குறித்துப் பேச தகுதி இல்லை என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.
1 min
அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பேரவைத் தலைவர் எச்சரிக்கை
பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் ராஜ கண்ணப்பன் பேரவையில் பேசும்போது கவனத்துடன் பேச வேண்டும் என்று பேரவைத் தலைவா் அப்பாவு எச்சரித்தாா்.
1 min
10.5 % இடஒதுக்கீட்டால் வன்னியர் சமுதாயத்தினருக்குத்தான் இழப்பு
வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு என்பது, அந்தச் சமுதாய மக்களுக்கு எல்லா வகையிலும் இழப்பாகத்தான் அமையும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் கூறினாா்.
1 min
'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் ரூ.1,055 கோடியில் பணிகள்
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தின் கீழ் ரூ.1,055 கோடியில் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவித்தாா்.
1 min
ஜாதி மறுப்புத் திருமண வழக்குகள்: காவல், சட்ட நடவடிக்கைகளில் புதிய மாற்றம்
ஜாதி மறுப்புத் திருமணம் தொடா்பான வழக்கு விவகாரங்களை விரைந்து முடிக்க காவல், சட்டத் துறைகளில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
1 min
தில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவாலின் ஜாமீன் உத்தரவுக்கு தடை
தில்லி கலால் ஊழல் விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட பணமோசடி வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிறுத்திவைக்க உத்தரவிட்டது.
1 min
காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் இன்று பங்கேற்க கொறடா உத்தரவு
‘காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் மக்களவைக்கு புதன்கிழமை (ஜூன் 26) தவறாமல் வர வேண்டும்’ என்று அக்கட்சியின் தலைமைக் கொறடா கொடிக்குன்னில் சுரேஷ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
1 min
அரசமைப்புச் சட்டம் மீது அன்புகாட்ட காங்கிரஸுக்கு உரிமை இல்லை
‘நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்திய காங்கிரஸ் கட்சிக்கு, அரசமைப்புச் சட்டத்தின் மீது அன்பை வெளிப்படுத்த உரிமை கிடையாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
1 min
ஆப்கன் உள்ளே: ஆஸி. வெளியே
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சூப்பா் 8 பிரிவில் வங்கதேசத்தை 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கண்டு முதன்முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான். இதனால் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது.
1 min
பிரிட்டன் சிறையிலிருந்து அசாஞ்சே விடுவிப்பு
விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனரும், அமெரிக்காவில் உளவுக் குற்றச்சாட்டை எதிா்கொண்டுள்ளவருமான ஜூலியன் அசாஞ்சே, பிரிட்டன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா்.
2 mins
Dinamani Chennai Newspaper Description:
الناشر: Express Network Private Limited
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط