Dinakaran Chennai - December 14, 2024
Dinakaran Chennai - December 14, 2024
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Dinakaran Chennai بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99 $49.99
$4/ شهر
اشترك فقط في Dinakaran Chennai
سنة واحدة $20.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
December 14, 2024
திருவண்ணாமலையில் அரோகரா முழக்கம் விண்ணதிர 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம்
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, மலையே மகேசனாக காட்சியளிக்கும் 2,668 அடி உயர அண்ணாமலை மீது ‘மகாதீபம்’ ஏற்றப்பட்டது.
3 mins
அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கு இன்று முதல்நிலை தேர்வு நடக்கிறது
அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கு இன்று முதல்நிலை தேர்வு நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அரசு உதவி வழக்கு நடத்துநர் (கிரேடு 2) பணியில் காலியாக உள்ள 51 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த செப்டம்பர் 13ம் தேதி வெளியிட்டது.
1 min
குகேஷ் வெற்றியை கொண்டாடும் வகையில் கடலுக்கு அடியில் செஸ் விளையாட்டு
உலக செஸ் சாம்பியனாக தமிழகத்தை சேர்ந்த குகேஷ் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், கடலுக்கு அடியில் செஸ் விளையாடி சிறுவர்கள் அசத்தியுள்ளனர்.
1 min
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி துணை முதல்வர், அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் ஒரு மாதம் ஊதியம்
பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
1 min
வடகடலோர மாவட்டங்களில் 17. 18ம் தேதிகளில் கனமழை
அடுத்த 48 மணி நேத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
2 mins
மெட்ரோ ரயில் மின், இயந்திர அமைப்பு பணிக்கு ரூ.168 கோடியில் ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், மெரினா கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டருக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் என 118.9 கி.மீ தூரத்துக்கு புதிய வழித்தடங்கள் அமைக்கப்படுகிறது.
1 min
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் கனமழை நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் விரைவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
1 min
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
விதுபாயில் இருந்து இலங்கை வழியாக பெருமளவு தங்கம் கடத்தப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
1 min
டெல்லியில் நடைபெற்ற விழாவில் தமிழக கூட்டுறவு வங்கிகளுக்கு 5 விருதுகள்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், டெல்லியில் நடைபெற்ற மாநில கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையத்தின் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ்நாட்டின் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட்ட 5 விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
1 min
முழு கொள்ளளவை எட்டியதால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 4500 கன அடி உபரிநீர் திறப்பு
கடந்த இரு தினங்களாக சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து.
1 min
கொரோனா குமார் படம் விவகாரம் பட நிறுவனம்-நடிகர் சிம்பு பிரச்னை முடிவு
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் கொரோனா குமார் என்ற பெயரில் படத்தில் நடிக்க சிம்புவுக்கு சம்பளமாக ரூ.9 கோடியே 50 லட்சம் பேசப்பட்டது. இதில் 4 கோடியே 50 லட்சம் முன்பணமாக 2021ல் பெற்றுக்கொண்டு படப்பிடிப்புக்கு வராததால், ”கொரோனா குமார்” படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க கோரி வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
1 min
தமிழ்நாட்டில் உள்ள தொன்மை வாய்ந்த தேவாலயங்கள், பள்ளிவாசல்களை புனரமைக்க ~3.61 கோடி நிதியுதவி
தமிழ்நாட்டில் உள்ள தொன்மை வாய்ந்த தேவாலயங்கள், பள்ளிவாசல்களை புனரமைக்க மற்றும் பழுதுபார்க்க ரூ.3.61 கோடிக்கான நிதியை காசோலையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
1 min
பெஞ்சல் புயல், மழை பாதிப்பு நிவாரணமாக ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை ன்னை 14. முகல்
தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவிற்கு மழை பெய்திருக்கிறது.
1 min
எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பாடகர் டி.எம்.கிருஷ்ணா ாவுக்கு வழங்க தடையில்லை
சங்கீத கலாநிதி விருதை எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கத் தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
தென்மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை
தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டம், மாஞ்சோலை ஊத்தில் 50 செ.மீ மழை பெய்தது.
6 mins
தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு திண்டுக்கல் மருத்துவமனையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு
திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட 6 பேர் பலியான நிலையில், தடயவியல் நிபுணர்கள் மற்றும் புலனாய்வு பிரிவினர் ஆய்வு நடத்தினர்.
1 min
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணிகளுக்கு கேரள அரசு அனுமதி
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிக்களுக்காக கட்டுமான பொருட்கள் எடுத்துச் செல்ல கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.
1 min
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கோபுர சிலைகள் உடைந்தது
சிதம்பரத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்தது.
1 min
குட்டி ஜப்பானில் தொடர் மழை பட்டாசு, காலண்டர் உற்பத்தி பாதிப்பு
வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது.
1 min
இஸ்லாமியருக்கு எதிராக வெறுப்பு பேச்சு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் உ
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியான சேகர் யாதவ் விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
1 min
குழந்தைகள் உணவில் கூடுதல் சர்க்கரை தொடர்பாக ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
குழந்தைகள் உணவில் கூடுதல் சர்க்கரை விவகாரத்தில் ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.
1 min
நீதிபதி லோயா மரணம் குறித்து திரிணாமுல் எம்பி மொய்த்ரா பேச்சால் சர்ச்சை
நீதிபதி லோயா மரணம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த மஹூவா மொய்த்ரா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
1 min
அரசியல் சாசனத்தை மாற்ற பாஜ முயற்சிக்கிறது
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சமீபத்தில் நடைபெற்ற கேரள மாநிலம் வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1 min
மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம்
திராவிட இனத்தின் சுயமரியாதையை மீட்ட பெரியாரின் வழியில், மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என்று முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
1 min
உபரி நீர் திறப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு கொசஸ்தலை ஆற்றில் சிக்கிய பால் வியாபாரி மீட்பு
மணலி மண்டலம், 15வது வார்டுக்கு உட்பட்ட இடையஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (55).
1 min
புஷ்பா 2 படம் பார்த்த ரசிகரின் காதை கடித்த கேன்டீன் ஓனர்
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் நடித்துள்ள படம் ‘புஷ்பா 2’. ஐதராபாத்திலுள்ள ஒரு திரையரங்கில் சிறப்பு காட்சி திரையிடப்பட்ட போது, அங்கு அல்லு அர்ஜுன் சென்ற நிலையில் அவரை காண ஏகப்பட்ட கூட்டம் சூழ்ந்ததால் அதில் சிக்கி ரேவதி(39) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
1 min
கொழும்பு துறைமுக புதிய முனைய திட்டத்தை அதானி நிறுவனத்தின் சொந்த நிதியில் மேற்கொள்வதில் எந்த பிரச்னையும் இல்லை
இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் புதிய முனையம் அமைப்பதற்கான பணியை அதானி நிறுவனம் மேற்கொள்கிறது.
1 min
கனடாவில் 3 இந்திய மாணவர்கள் படுகொலை
ஒன்றிய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறுகையில்,‘‘கடந்த வாரம் கனடாவில் மூன்று இந்திய மாணவர்கள் கொல்லப்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
1 min
எப்போது வேண்டும் என்றாலும் பிஎப் பணத்தை ஏடிஎம்மில் எடுக்கும் வசதி அறிமுகம்
பிஎப் பணத்தை எப்போது வேண்டும் என்றாலும் ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.
1 min
மக்களவையில் விவாதம் தொடக்கம் அரசியலமைப்பு கொள்கைகளை காங்கிரஸ் அழிக்க முயற்சிக்கிறது
அரசியலமைப்பு கொள்கைகளை காங்கிரஸ் எப்போதும் அழிக்க முயற்சிப்பதாக மக்களவையில் ராஜ்நாத்சிங் குற்றம் சாட்டினார்.
1 min
Dinakaran Chennai Newspaper Description:
الناشر: KAL publications private Ltd
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط