Thangamangai - February 2024![إضافة للمفضلة Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Thangamangai - February 2024![إضافة للمفضلة Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Thangamangai بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99 $49.99
$4/ شهر
اشترك فقط في Thangamangai
سنة واحدة $2.99
يحفظ 75%
شراء هذه القضية $0.99
في هذه القضية
Womens Empowerment Magazine
காதல் மணமா? ஏற்பாட்டு மணமா? எது சிறந்தது?
சுமார் 80 முதல் 85 விழுக்காடு ச சுவரையிலான மக்கள் நம்பகமான திருமண தளங்கள் மற்றும் பெற்றோர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களை செய்யவே விரும்புவதாக ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன.
![காதல் மணமா? ஏற்பாட்டு மணமா? எது சிறந்தது? காதல் மணமா? ஏற்பாட்டு மணமா? எது சிறந்தது?](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1594170/Qv_5Gf7jt1707743448727/1707743657437.jpg)
2 mins
புரிதல்களோடு வாழ்க்கை நடத்துவது எப்படி?
புரிதல் என்பது வாழ்க்கையை மிகவும் அர்த்தமுள்ளதாகவும், அழகானதாகவும் மாற்றி விடக் கூடியது. அதேநேரத்தில் புரிதல் இல்லாததால் தான் பிரிதல் அதிகம் நடக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. புரிதலை பற்றி நாம் ஒவ்வொருவரும் என்ன புரிந்து கொண்டிருக்கிறோம்? இதன் வரையறை என்ன?
![புரிதல்களோடு வாழ்க்கை நடத்துவது எப்படி? புரிதல்களோடு வாழ்க்கை நடத்துவது எப்படி?](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1594170/WFz55KShK1707743668715/1707743985347.jpg)
2 mins
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை!
பெண்ணின் பெருமையையும் மதிப்பையும் உயர்த்தும் ஆடைகளில் புடவைக்கு தனி இடம் உண்டு. நவநாகரிகமாய் இருக்கும் பெண்கள் கூட புடவை கட்டும் போது சபையில் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான். பெண்களின் அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டுவது மட்டுமின்றி, சிறப்பானதொரு தோற்ற பொலிவையும் புடவை தருகிறது. இந்தியாவில் மட்டுமே சேலை உடுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
![மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1594170/L2txAyen-1707744521823/1707744686407.jpg)
1 min
வாழ்வியலும் பொருளியலும்!
மனித வாழ்வோட்டத்தில் இன்றியமையாததும் தவிர்க்க | முடியாததுமான ஒன்றாகும். வாழ்க்கையை பொருள் உள்ளதாக மாற்றுவது பொருள் ஆகும். ஒவ்வொரு தனி மனிதனையும் வலுப்படுத்தி மனதில் வலுவாக நம்பிக்கை கொள்ள வைப்பது பொருள் ஆகும்.
![வாழ்வியலும் பொருளியலும்! வாழ்வியலும் பொருளியலும்!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1594170/gbncMWyZc1707744023219/1707744233737.jpg)
2 mins
வாழ்விணையர்களுக்கு பயணங்கள் முடிவதில்லை!
வாழ்க்கை இணைகள் ஒன்றாக பயணம் செய்யும் போது அவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் தோல்வியடைவதில்லை.
![வாழ்விணையர்களுக்கு பயணங்கள் முடிவதில்லை! வாழ்விணையர்களுக்கு பயணங்கள் முடிவதில்லை!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1594170/X7vCsmm6V1707744274709/1707744484558.jpg)
2 mins
சமூகநீதிக்கான தொடர் போராட்டம் தொடரும்...!
சமூக நீதி என்கிற ஒரு கொள்கைதான் என்னை சுயமரியாதையுள்ள ஒரு மனுசியாக தன்னம்பிக்கை கொண்ட ஒரு தலைவியாக இந்தச் சமூகத்தில் அடையாளப்படுத்தியது.
![சமூகநீதிக்கான தொடர் போராட்டம் தொடரும்...! சமூகநீதிக்கான தொடர் போராட்டம் தொடரும்...!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1594170/rJrcfKpwR1707743010657/1707743399237.jpg)
4 mins
விட்டுக்கொடுத்தலும் விலகுவதும் எதற்காக?
குடும்பத்தில் அதிகம் விட்டுக் கொடுப்பது பெண்களா? அது எந்த நாட்டுப் பெண்கள் என்பதை பொருத்தும் இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் நம் தமிழ் நாட்டுப் பெண்கள் பற்றி மட்டும் பார்ப்போமே. மேலே படியுங்கள்.
![விட்டுக்கொடுத்தலும் விலகுவதும் எதற்காக? விட்டுக்கொடுத்தலும் விலகுவதும் எதற்காக?](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1594170/4RysWMzva1707741755402/1707742248006.jpg)
3 mins
விமர்சனங்களை பக்குவமாக கையாளுவது எப்படி?
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன என்ற இதழ்களில் தான் முன்பு போடுவார்கள். காரணம், தவறுகளை திருத்திக் கொள்வதற்காக. இயல், இசை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும் விமர்சனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
![விமர்சனங்களை பக்குவமாக கையாளுவது எப்படி? விமர்சனங்களை பக்குவமாக கையாளுவது எப்படி?](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1594170/tZlkwjMjm1707742301267/1707742592348.jpg)
3 mins
துளியில் நிறைந்த கடல்!
இன்றைய உலகம் அறிவியல், தொழில்நுட்பம், நாகரிக வளர்ச்சி என்று எத்தனையோ முன்னேற்றங்களை சந்தித்து வந்தாலும், எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பது மனிதர்களாகிய நாம்தான். இத்தகைய முன்னேற்றங்களுக்கு இடையில், நமக்கு அதற்கேற்ற சவால்களும் புதிது புதிதாக உருவெடுத்து வருகின்றன. அதில் மிகப்பெரிய சவால் என்று பெரும்பான்மையானோர் கருதுவது இன்றைய குழந்தை வளர்ப்பு ஆகும்.
![துளியில் நிறைந்த கடல்! துளியில் நிறைந்த கடல்!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1594170/Zz3wWtQdr1707742620483/1707742953138.jpg)
4 mins
ஒருத்தர ஏமாத்த..ஆசைய தூண்டனும்!
மைவி 3 செயலி என்ற பெயரில் கோவையில் செயல்பட்டு வரும் நிறுவனம் தவறாக நிதி திரட்டுவதாக புகார் ஒருவர் கொடுக்கிறார். ஆனால் அந்த நிறுவனம் முதலீட்டாளர்களை அழைக்கிறார்கள். முதலீடு செய்யாதவர்களையும் தங்களுக்குப் பக்கபலமாக இருக்க பணம் கொடுத்து அழைத்திருக்கிறார்கள்.
![ஒருத்தர ஏமாத்த..ஆசைய தூண்டனும்! ஒருத்தர ஏமாத்த..ஆசைய தூண்டனும்!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1594170/QSbCuc-g-1707739695559/1707740978830.jpg)
3 mins
Thangamangai Magazine Description:
الناشر: THANGAMANGAI
فئة: Women's Interest
لغة: Tamil
تكرار: Monthly
In this magazine you will find articles on news, women's health, cinema, history, women achievers, family, relationships, parenting, child care, cooking tips, legal advice, various interviews, stories, lyrics, beauty, exercise, yoga, industrial training, education and job opportunities.
إلغاء في أي وقت [ لا التزامات ]
رقمي فقط