Tamil Mirror - June 18, 2024![إضافة للمفضلة Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Tamil Mirror - June 18, 2024![إضافة للمفضلة Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Mirror بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99
$8/ شهر
اشترك فقط في Tamil Mirror
سنة واحدة $17.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
June 18, 2024
பாலியல் காட்சிகளை விற்றமை அம்பலம்
பாலியல் காட்சிகளை நேரலையாக ஒளிபரப்பு செய்து சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் பெரிய அளவிலான மோசடியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
![பாலியல் காட்சிகளை விற்றமை அம்பலம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1736403/6bRGskVnJ1718677225330/1718677320326.jpg)
1 min
கலதுர தோட்டத் தொழிலாளர் மீது பெரும்பான்மையினர் தாக்குதல்
இரத்தினபுரி - கிரியெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலதுர தோட்டத்தில், தொழில் புரியும் தொழிலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் வலியுறுத்தியுள்ளார்.
![கலதுர தோட்டத் தொழிலாளர் மீது பெரும்பான்மையினர் தாக்குதல்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1736403/6xRYeHSLY1718676711279/1718676829436.jpg)
1 min
“ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடக்கும்"
இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படல் வேண்டும்.
![“ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடக்கும்"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1736403/8-LDqC_oK1718677077739/1718677225880.jpg)
1 min
“தமிழ் பேசும் பொது வேட்பாளரே அவசியம்"
இலங்கையில் சிறுபான்மை சமூகங்களில் இருந்து ஜனாதிபதி ஒருவர் தோற்றம் பெற முடியாது
![“தமிழ் பேசும் பொது வேட்பாளரே அவசியம்"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1736403/FwEqmhfZ91718676939301/1718677087507.jpg)
1 min
காய்ந்த தேங்காயால் 11 மாத சிசு மரணம்
தந்தையின் தோள்பட்டையிலிருந்த 11 மாதங்களேயான பெண் சிசுவின் மீது, காய்ந்த தேங்காய் விழுந்ததில் அந்த சிசு மரணமடைந்த சம்பவமொன்று கலஹா தெல்தோட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
![காய்ந்த தேங்காயால் 11 மாத சிசு மரணம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1736403/Mw-Ui0Lh61718676527761/1718676634106.jpg)
1 min
“தாளத்துக்கு ஆடும் பொம்மை ஆட்சி”
வங்குரோத்தான கோட்பாடுகளின் அடிப்படையில் நாம் செயல்பட்டால், எமது நாடு இன்னுமொரு பாதாளத்தில் விழும்
![“தாளத்துக்கு ஆடும் பொம்மை ஆட்சி”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1736403/U5tqzwWJA1718676214022/1718676523958.jpg)
1 min
வாக்குப் பெட்டிகளுக்கு 'பொலீஷ்' அடிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான வாக்குப் பெட்டிகளை தயார்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஏற்கெனவே பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
1 min
“வழக்கு தொடுத்ததால் பதவியைத் துறந்தேனி"
வழக்குத் தாக்கல் செய்து தடை உத்தரவு பெற்றதால் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை இராஜினாமா செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
![“வழக்கு தொடுத்ததால் பதவியைத் துறந்தேனி"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1736403/XlsKX5jCC1718676635593/1718676708742.jpg)
1 min
சாதித்த மாணவிக்கு மடிக்கணினி
கடந்த வருடம் (2023) நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்பம் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப்பெற்ற மாணவிக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் மடிக்கணினி வழங்கி வைத்துள்ளார்.
![சாதித்த மாணவிக்கு மடிக்கணினி](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1736403/BcatPhaOx1718677544030/1718677634252.jpg)
1 min
“பாதிப்பு ஏற்படுத்தினால் மனிதனுக்கே ஆபத்து"
\"நம்மைச் சுற்றியுள்ள சுற்றுப் புறச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தினால் அதன் விளைவுகள் மனித சமூகத்தின் மீது பாரிய தாக்கத்தைச் செலுத்தும்” என மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் தெரிவித்துள்ளார்.
![“பாதிப்பு ஏற்படுத்தினால் மனிதனுக்கே ஆபத்து"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1736403/KmvyOIhRd1718677343320/1718677541005.jpg)
1 min
இலங்கைக்கு ஆறுதல் வெற்றி
சுப்பர்-8இல் பங்களாதேஷ்
![இலங்கைக்கு ஆறுதல் வெற்றி](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1736403/KvB2weNW_1718678163238/1718678283541.jpg)
1 min
பளுதூக்கலில் பிரகாசிப்பு
பளு தூக்கும் போட்டியில் திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் மூவர் பதக்கங்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.
![பளுதூக்கலில் பிரகாசிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1736403/RTLirYjwq1718678351172/1718678407242.jpg)
1 min
Tamil Mirror Newspaper Description:
الناشر: Wijeya Newspapers Ltd.
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
إلغاء في أي وقت [ لا التزامات ]
رقمي فقط