Tamil Mirror - January 06, 2025
Tamil Mirror - January 06, 2025
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Mirror بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99
$8/ شهر
اشترك فقط في Tamil Mirror
سنة واحدة $17.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
January 06, 2025
"திரிபோஷாவை ୭ உற்பத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது"
மக்களின் போசாக்கு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வசதிகளைப் புனரமைத்து திரிபோஷாவை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
1 min
இருவரை நீதியரசர்களாக நியமிக்க அங்கீகாரம்
மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே.எம்.சரத் திசாநாயக்க மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோரை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
1 min
தூய்மையான இலங்கையில் பொலிஸார் அதிரடி அறிவிப்பு
\"தூய்மையான இலங்கை\" திட்டத்திற்கு அமைவாக, விபத்துகளைக் குறைத்தல் மற்றும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இலங்கை பொலிஸ் திணைக்களம் இரண்டு போக்குவரத்து முயற்சிகளை ஆரம்பித்துள்ளது என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
1 min
உல்லாசம் அனுபவித்த எட்டு பேர் கைது
உல்லாசமாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் எட்டு பேரை நல்லத்தண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர், ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளனர்.
1 min
ஜனாதிபதி அனுர சீனாவுக்கு பயணம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை சீனாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min
"காதலர்கள் காதலிக்கட்டும்”
\"காதலர்கள் காதலிக்கட்டும்! மற்றவர்கள் ஏன் அதைப் பற்றி கவலைப்பட வேண்டும்? சமூக ஊடகங்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த ஒரு நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min
வைத்தியரை போல வேடமணிந்து நகைகளை நாசுக்காக அபகரித்த செவிலியர்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் தனது தாயாரை பார்க்க வந்த பெண்ணிடம் இருந்து தங்கப் பொருட்களை, வைத்தியர் என கூறி மோசடி செய்து அபகரித்த ஆண் செவிலியர் ஒருவரை மருதானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
1 min
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஜனவரி 8 ஆரம்பம்
கடந்த வருடம் (2024ஆம் ஆண்டு) இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெறுவதற்கு தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
1 min
'ஐஸ்' விற்ற பட்டதாரி யுவதி கைது
டுபாயில் தலைமறைவாகி இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரின் போதைப்பொருட்களை விநியோகத்தில் ஈடுபட்டிருந்த 20 வயதுடைய பட்டதாரி யுவதியொருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக ஹன்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min
ரூ.5,000 போலி நாணயத்தாள்களை தயாரிக்கும் நிலையம் சிக்கியது
அம்பாறை - தமன, வனகமுவ பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் என்ற போர்வையில் வீடொன்றில் இயங்கி வந்த 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையைச் சுற்றிவளைத்து மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min
வவுனியாவில் 41 பேருக்கு கு எலிக்காய்ச்சல்
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2024ஆம் ஆண்டு 41 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.
1 min
“அக்கறை, ஆர்வம் இருந்தால் எதையும் செய்து காட்ட முடியும்"
ஒவ்வொரு பாடசாலைகளினதும் பெறுபேறுகளை அடிப்படையாக வைத்தே எதிர்காலத்தில் அந்தப் பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்களின் இடமாற்றங்கள், பாடசாலை உட்கட்டமைப்பு விருத்திக்கான உதவிகள் என்பனவற்றை வழங்கலாமா? என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
1 min
தவறுதலாக கிணற்றில் விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(05) காலை குளிக்கும்போது, தவறுதலாக கிணற்றில் விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
1 min
அரிசி முடைகளுடன் நாய்கள்; சாரதி கைது
இரண்டு நாய்களுடன் அரிசி மூடைகளைக் கொண்டு சென்ற போது, பலாங்கொடை பொது பாதுகாப்பு பரிசோதகர்கள் உதவியாளருடன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், லொறியும் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.
1 min
நுண்நிதிக் கடன் வலையில் சிக்கி 200 பெண்கள் மரணம்
இலங்கையில் கடந்த சில வருடங்களில் நுண்நிதிக் கடன் வலையில் சிக்கிய சுமார் 200 பெண்கள் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தேசிய மகளிர் ஒன்றியத்தின் தலைவி ஹாஷினி சில்வா தெரிவித்துள்ளார்.
1 min
"மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்”
துறைமுக அதிகார சபையின் காணியை மக்கள் பிடிக்கவில்லை, மக்களின் காணிகளையே இலங்கை துறைமுக அதிகார சபை கையகப்படுத்தியுள்ளது.
1 min
முதலாவது போட்டியில் இலங்கையை வீழ்த்தியது நியூசிலாந்து
இலங்கைக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் நியூசிலாந்து வென்றது.
1 min
சிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஆப்கானிஸ்தான் முன்னிலை
சிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஆப்கானிஸ்தான் முன்னிலையில் காணப்படுகின்றது.
1 min
பஸ் மீது கண்ணிவெடி தாக்குதல்: அறுவர் பலி; 25 பேர் படுகாயம்
பாகிஸ்தானில் சனிக்கிழமை (4) அன்று இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததுடன், 25 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
இந்தியாவுக்கெதிரான தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா
இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியது.
1 min
வீட்டு கழிவுநீர் தொட்டியில் இருந்து, 4 சடலங்கள் மீட்பு
மத்திய மத்தியப் பிரதேசத்தின் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள வீடொன்றின் கழிவுநீர் தொட்டியிலிருந்து 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
1 min
புதிய வைரஸ் குறித்து கேரளா, தெலுங்கானா அரசுகள் தீவிர கண்காணிப்பு
சீனாவில் பரவும் எச்.எம்.பி.வி. தொற்று குறித்து, கேரளா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகள் தீவிரமாகக் கண்காணிக்க ஆரம்பித்துள்ளன.
1 min
Tamil Mirror Newspaper Description:
الناشر: Wijeya Newspapers Ltd.
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط