Tamil Mirror - December 19, 2024
Tamil Mirror - December 19, 2024
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Mirror بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99 $49.99
$4/ شهر
اشترك فقط في Tamil Mirror
سنة واحدة$356.40 $12.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
December 19, 2024
“அரசியலிலிருந்தே நான் விலுகுவேன்”
தனது முன்பள்ளி அனுமதி சான்றிதழ் தொடக்கம் தன்னுடைய சகல கல்விச் சான்றிதழ்களையும் கல்வி கற்ற பாடசாலைகள் கல்லூரிகளின் விபரங்களையும் சபைக்கு சமர்ப்பித்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச.சில வேளைகளில் தனது பிறப்பை பற்றியும் ஏதாவது கேட்பார்கள் என்பதனால் பிறப்பு சான்றிதழையும் கொண்டுவந்ததாகக்கூறி அதனையும் சபைக்கு சமர்ப்பித்தார்.
1 min
VAT நீக்கம் MPAYE இல் திருத்தம்
யோகட், பால்சார் உற்பத்தி மீதான வற் திருத்தம் | வரி விதிப்பை தவிர்த்துகொள்ள முடியும் | வாகனச் சந்தை கட்டம் கட்டமாக திறக்கப்படும் | பாடசாலை மாணவர்களுக்கு 6000 ரூபாய் கொடுப்பனவு
4 mins
நிசாம் காரியப்பர் பதவிப் பிரமாணம்
ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மொஹமட் சபாநாயகர் நிசாம் காரியப்பர் ஜகத் விக்கிரமரத்ன முன்னிலையில் புதன்கிழமை (18) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
1 min
வவுனியாவில் மாரடைப்பால் 45 பேர் மரணம்
வவுனியா பொது வைத்தியசாலையில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரையுமான 10 மாத காலப்பகுதியில் மாரடைப்பால் 45 பேர் மரணம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ஹர்ஷவிடம் COPF அரசிடம் ‘கோப்’
அரசாங்க நிதி பற்றிய குழுவின் (Committee on Public Finance) (COPF) தலைவர் பதவிக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம். பி.யான கலாநிதி ஹர்ஷ த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
”நிருபித்தால் பதவியை துறப்பேன்"
எனது தந்தை ஜனாதிபதியாக இருந்தபோது சட்டக் கல்லூரி இறுதியாண்டு பரீட்சையை குளிரூட்டப்பட்ட பிரத்தி யேக அறையிலிருந்து எழுதியதாக முன்வைக்கும் குற்றச்சாட்டை சட்டத்தின் முன் நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்புரிமையை துறப்பேன் என பொதுஜன பெரமுனவின் எம். பி.யான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
1 min
நீர்க் கட்டணமாக 5 ரூபாய் மட்டுமே அறவிட்டு மோசடி
புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான இரத்மலானை மற்றும் கொத்தலாவலபுரவில் உள்ள 546 புகையிரத வீடுகளில் வசிக்கும் அதிகாரி ஒருவரிடமிருந்து தண்ணீர் கட்டனமாக மாதாந்தம் 5 ரூபாய் அறவிப்பட்டுள்ளது என்று தேசிய கணக்காய்வு காரியாலயம் அறிவித்துள்ளது.
1 min
“உடன்படிக்கை கைச்சாத்திடவில்லை”
கலந்துரையாடல்களை தொடர்ந்தும் இந்தியாவுடன் முன்னெடுத்துச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதே தவிர, அது தொடர்பில் அரசாங்கத்தினால் எந்தவொரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
1 min
அதிகாரங்களை கோருவது ஏன்?
யோகட், பால்சார் வரி விதிப்பை வாகனச் சந்தைஉற்பத்தி மீதான தவிர்த்துகொள்ள கட்டம் கட்டமாகவற் திருத்தம் முடியும் திறக்கப்படும்
1 min
“ரணில்- ராஜபக்ஷ அல்ல அனுர விக்கிரமசிங்க”
ரணில் - ராஜபக்ஷ என்று கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்கவை குறிப்பிட்டோம். எனினும், ரணிலை விடவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்தியாவுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு ரணிலின் கொள்கையை முழுமையாக அமுல்படுத்துவதால் ஜனாதிபதியை அநுர விக்கிரமசிங்க என்றே அழைக்க வேண்டியுள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
1 min
வன்னியில் யானை தாக்குதலில் 11 பேர் பலி
வன்னியில் யானைகளின் தொல்லையால் விவசாயிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதத்தில் 11 பேர் யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
1 min
டிரேட்டன் தீயில் வீடொன்று கருகியது
பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் 10 வீடுகள் கொண்ட 6ம் இலக்க தொடர்லயன் குடியிருப்பு புதன்கிழமை (18) முற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், ஏனைய மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளன.
1 min
இந்தியாவின் வரி விதிப்பு நடைமுறைகளை எச்சரிக்கும் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் வரி விதிப்பு நடைமுறைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
1 min
அவுஸ்திரேலியா எதிர் இந்தியா மூன்றாவது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது
அ வுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கி டையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
1 min
மருத்துவ ஊழியர்களை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல்; மூவர் பலி
பாகிஸ்தானில், போலியோ சொட்டு மருந்து கொண்டு சென்ற மருத்துவ ஊழியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில், 3 பொலிஸார் உயிரிழந்தனர்.
1 min
சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அஷ்வின்
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் ஓய்வு பெற்றுள்ளார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
الناشر: Wijeya Newspapers Ltd.
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط