Tamil Mirror - December 04, 2024
Tamil Mirror - December 04, 2024
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Mirror بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99
$8/ شهر
اشترك فقط في Tamil Mirror
سنة واحدة $17.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
December 04, 2024
இரவு 9.30 வரை இன்றைய அமர்வு
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை புதன்கிழமை (04) மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணிவரை நடத்துவதற்கு சபாநாயகர் அசோகரன்வல தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1 min
முகம்மது சாலி நழீம் பதவிப்பிரமாணம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் எம்.பி.யாக முகம்மது சாலி நழீம் சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (03) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
1 min
"அடையாளத்தோடு வாழ விரும்புகிறோம்”
நாங்களும் நீங்களும் தேசத்தில் ஒன்றாக இருந்தாலும் இரண்டுபட்ட தேசங்களுக்குறிய இரண்டுபட்ட இனக்குழுமங்கள் என்ற அடையாளத்துடன் வாழ்வதற்கு நாங்கள் விரும்புகின்றோம்.
1 min
புத்திக மனதுங்க நியமனம்
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், 02.12.2024 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் பதில் பொலிஸ் மா அதிபரால், பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளராக, பொலிஸ் ஊடகப் பேச்சாளராக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டமானி புத்திக மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
“ஊடக அடக்கு முறையில் ஈடுபடுவதை ஏற்கமுடியாது"
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அரசு இந்தச் சட்டத்தை பயன்படுத்தி பேச்சுச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகளைப் பறித்து வருகிறது.
1 min
"ஒருபோதும் இடமளிக்க முடியாது"
தேசிய ஒருமைப்பாட்டை பலவீனப்படுத்தும் வகையில் ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகிறார்கள்.
1 min
ஆறுதல் அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு
ஆறுதல் (அஸ்வெசும) நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு முறைமை 2023.07.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 2384/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு 2024.07.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
1 min
உ/த பரீட்சைகள் மீண்டும் ஆரம்பம்
சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2024 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சைகள் புதன்கிழமை (04) மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
1 min
36 வருடங்களுக்கு பின் வீதி ஒப்படைப்பு
திருகோணமலை உவர்மலை வாழை முனை( Plantan Point) கீழ் சுற்றுவட்ட வீதி 36 வருடங்களுக்குப் பின்னர் மக்களின் பாவனைக்காக இராணுவத்தினரால் ஞாயிற்றுக்கிழமை (01) திறந்து வைக்கப்பட்டது.
1 min
“இனவாதத்தை தூண்டிவிட முயற்சி"
அரசியலில் தோல்வியடைந்துள்ளவர்கள் இனவாதத்தை மீண்டும் தூண்டிவிட முயற்சிக்கிறார்கள்.
1 min
மாணவர்களுக்கு 6,000 ரூபாய்
ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை தவணை காலப்பகுதியில் 6000 ரூபாய் விசேட கொடுப்பனவு அடுத்த ஆண்டு முதல் வழங்கப்படும்.
1 min
நேர கணிப்பாளர் மீது தாக்குதல்
அரசு,தனியார் பேருந்து தரப்பினருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டமையால் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (03) காலை அமைதியின்மை ஏற்பட்டது.
1 min
எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு
சர்வதேச எய்ட்ஸ் தினத்தையொட்டி கல்முனை பிராந்திய பாலியல் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு ஏற்பாடு செய்த நடைபவனியும் விழிப்புணர்வு செயலமர்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் திங்கட்கிழமை (02) இடம்பெற்றது.
1 min
திடீர் சுற்றி வளைப்பு ; 20 பேர் கைது
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் நடத்திய திடீர் சுற்றி வளைப்பு தேடுதலின் போது நான்கு பேர் கேரளா கஞ்சாவுடனும் ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 250 லீற்றர் கசிப்புடன் 15 பேருமாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min
“சுயாதீன விசாரணை வேண்டும்”
காரைதீவுமாவடிப்பள்ளி வீதியில், உழவு இயந்திரம் கவிழ்ந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்த சம்பவம், தொடர்பில் சுயாதீனமான விசாரணையை நடத்த வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் செவ்வாய்க்கிழமை (03) சபையில் வலியுறுத்தியுள்ளார்.
1 min
மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய பைடன்
அமெரிக்க ஜனாதிபதி பைடன், தனது மகனுக்கு குற்ற வழக்குகளில் இருந்து பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
1 min
முன்னிலையில் பங்களாதேஷ் மேற்கிந்தியத்
தீவுகளுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் முன்னிலையில் பங்களாதேஷ் காணப்படுகின்றது.
1 min
கெடு விதித்தார் ட்ரம்ப்
பணய கைதிகளை விடுதலை செய்யவில்லை யென்றால், நரக விலை கொடுக்க நேரிடும் என்று,ஹமாஸுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கெடு விதித்துள்ளார்.
1 min
ஒருநாள் தொடரில் ஹிரிடோய் இல்லை
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான பங்களாதேஷின் குழாமில் அடிவயிற்றுக் காயம் காரணமாக துடுப்பாட்டவீரர் தௌஹிட் ஹிரிடோய் இடம்பெறவில்லை.
1 min
மேற்கிந்தியத் தீவுகள் குழாமில் புதுமுகவீரர்
பங்களாதேஷுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாமில் விக்கெட் காப்பு துடுப்பாட்டவீரர் அமிர் யங்கூ இடம்பெற்றுள்ளார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
الناشر: Wijeya Newspapers Ltd.
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط