Tamil Mirror - December 10, 2024Add to Favorites

Tamil Mirror - December 10, 2024Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Tamil Mirror بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99

$8/ شهر

(OR)

اشترك فقط في Tamil Mirror

سنة واحدة $17.99

شراء هذه القضية $0.99

هدية Tamil Mirror

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

الاشتراك الرقمي
دخول فوري

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

December 10, 2024

திறந்த நீதிமன்றில் பகிரங்க மன்னிப்பு கேட்டார் லொஹான்

மதுபோதையில் ஜீப் வண்டியை ஓட்டிச் சென்று, காரொன்றுடன் மோதி, அந்த காரில் பயணித்துக்கொண்டிருந்த சட்டத்தரணியை கடுமையாக திட்டி, மரண அச்சுறுத்தல் விடுத்தார் என்ற சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தான் அச்சுறுத்திய சட்டத்தரணியிடம், திறந்த நீதிமன்றத்தில், திங்கட்கிழமை (09) பகிரங்க மன்னிப்பு கோரினார்.

திறந்த நீதிமன்றில் பகிரங்க மன்னிப்பு கேட்டார் லொஹான்

1 min

மாவடிப்பள்ளி அனர்த்தத்தில் உயிர் நீர்த்த உறவுகளுக்காக அகல் விளக்குகளில் தீபச்சுடரேந்தி பிரார்த்தனை

மாவடிப்பள்ளி வெள்ள அனர்த்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கான சர்வமத ஆத்ம சாந்தி பிரார்த்தனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய முச்சந்தியில் தலைவர் சிவஸ்ரீ க.வி. பிரவீன் தலைமையில் கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை நடைபெற்றது.

மாவடிப்பள்ளி அனர்த்தத்தில் உயிர் நீர்த்த உறவுகளுக்காக அகல் விளக்குகளில் தீபச்சுடரேந்தி பிரார்த்தனை

1 min

அமெரிக்கா ஆதரவளிக்கும்

ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட்லு (Donald Lu) தலைமையிலான உயர்மட்ட அமெரிக்கத் தூதுக் குழுவினர் சபாநாயகர் (கலாநிதி) அசோக ரன்வலவை பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) சந்தித்தனர்.

அமெரிக்கா ஆதரவளிக்கும்

1 min

“பதுக்கிய நெல்லை எடுத்தால் அரிசி தட்டுப்பாட்டை நீக்கலாம்”

விவசாயிகளின் உற்பத்தி செலவினை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்.

“பதுக்கிய நெல்லை எடுத்தால் அரிசி தட்டுப்பாட்டை நீக்கலாம்”

1 min

தேங்காய் சம்பலும், குழம்பும் நிறுத்தம்

சந்தையில் தேங்காய்களின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான இடங்களில் தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தேங்காய் சம்பலும், குழம்பும் நிறுத்தம்

1 min

யாழ்ப்பாணம் - கொழும்பு கடுகதி ஒவ்வொரு நாளும் ஓடும்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரையான குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - கொழும்பு கடுகதி ஒவ்வொரு நாளும் ஓடும்

1 min

பிடியாணையில் இருந்தவரை பிடித்ததனால் பதற்றம்

வவுனியாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்த நிலையில் அந்த பகுதியில் பதற்றமான நிலைமை, திங்கட்கிழமை (09) மாலை ஏற்பட்டிருந்தது.

பிடியாணையில் இருந்தவரை பிடித்ததனால் பதற்றம்

1 min

இரவு 10 மணி வரை ஒரு நாள் சேவை

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கையினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரவு 10 மணி வரை ஒரு நாள் சேவை

1 min

“விளையாட்டிலிருந்து அரசியலை நீக்குவேன்”

விளையாட்டிலிருந்து அரசியலை முற்றாக நீக்கி, சகல விளையாட்டுகளையும் ஒலிம்பிக் போட்டிகளின் இலக்கை நோக்கிக் கொண்டு செல்லும் திட்டங்கள் 2025 ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும், இதனால் 2028 ஆம் ஆண்டை ஒரு ஒலிம்பிக் வருடமாக எதிர்பார்க்கலாம் எனவும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, திங்கட்கிழமை (09) தெரிவித்தார்.

“விளையாட்டிலிருந்து அரசியலை நீக்குவேன்”

1 min

எம்.பி. வாகனத்தில் மோதி பெண் மரணம்

புத்தளம், பொலவத்தை சந்தியில் உள்ள பாதசாரி கடவையில் நடந்து சென்ற 65 - 70 வயதுக்கு இடைப்பட்ட யாசக பெண் மீது பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் மோதியதில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

1 min

புதிய வருமான வழி இரத்தா, இல்லையா?

கலால் திணைக்களத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அமைவாகவே அனைத்து கலால் உரிமங்களும் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வருமான வழி இரத்தா, இல்லையா?

3 mins

பணி எழில் விழா

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் தம்பையா கலைச்செல்வனின் பணி எழில் விழா பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை, காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

பணி எழில் விழா

1 min

ஒருங்கிணைப்பு தலைவரானார் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

இரத்தினபுரி மாவட்ட கொடகவெல பிரதேச செயலக பிரிவின் கொடகவெல், ஒபநாயக்க, வெலிகபொல பிரதேசங்களை உள்ளடக்கிய பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒருங்கிணைப்பு தலைவரானார் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

1 min

நவம்பரில் 184,158 சுற்றுலாப் பயணிகள் வருகை

இவ்வருடத்தில் நவம்பர் மாதத்தில் 184,158 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நவம்பரில் 184,158 சுற்றுலாப் பயணிகள் வருகை

1 min

சுற்றுலாப் பயணிகளிடம் கைவரிசை ஒருவர் கைது; நகைகள் மீட்பு

உள்நாட்டு சுற்றுலா பயணிகளிடம் நகைகள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்ட நபர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ். ஏ.ரஹீம் தெரிவித்தார்.

1 min

‘இரத்த தானம் செய்வோம்; உயிரை காப்போம்'

மட்டக்களப்பில் இயங்கிவரும் ஜ.டி.எம்.ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் (IDM EASTERN CAMPUS) 6ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு, 'மனித உயிர் அரியது அதைக் காக்கும் இரத்தம் பெரியது இரத்த தானம் செய்வோம் உயிரைக் காப்போம்' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரத்தத்தை தானமா வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு பயினர் வீதியிலுள்ள பல்கலைக்கழக கட்டிடத்தில் சனிக்கிழமை (07) இடம்பெற்றது.

‘இரத்த தானம் செய்வோம்; உயிரை காப்போம்'

1 min

பாராளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டம்

பாராளுமன்ற வளாகத்தில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்.பி. கனிமொழி உட்பட இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாராளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டம்

1 min

தப்பியோடிய ஜனாதிபதி ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம்

சிரியாவில் இருந்து தப்பியோடிய சிரியா நாட்டில் ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத் மற்றும் அவருடைய குடுமபத்தினர் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளனர் என கிரெம்ளின் மாளிகை வட்டாரம் தெரிவிக்கின்றது.

தப்பியோடிய ஜனாதிபதி ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம்

1 min

இங்கிலாந்து பிறீமியர் லீக்: டொட்டென்ஹாமை வென்ற செல்சி

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது.

இங்கிலாந்து பிறீமியர் லீக்: டொட்டென்ஹாமை வென்ற செல்சி

1 min

இலங்கைக்கெதிரான தொடரை 2-0 என கைப்பற்றிய தென்னாபிரிக்கா

இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-0 என தென்னாபிரிக்கா கைப்பற்றியது.

இலங்கைக்கெதிரான தொடரை 2-0 என கைப்பற்றிய தென்னாபிரிக்கா

1 min

قراءة كل الأخبار من Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

الناشرWijeya Newspapers Ltd.

فئةNewspaper

لغةTamil

تكرارDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط