Tamil Mirror - December 13, 2024
Tamil Mirror - December 13, 2024
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Mirror بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99 $49.99
$4/ شهر
اشترك فقط في Tamil Mirror
سنة واحدة $17.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
December 13, 2024
நால்வரின் பெயர்களை அனுப்பியது டெலிபோன்
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் ஊடாக நியமிக்கப்படவேண்டிய நான்கு உறுப்பினர்களின் விபரங்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
1 min
தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் போதையில் இருந்த இ.தொ.க உறுப்பினர் சிக்கினார்
ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய நான்கு மாடி கட்டிடத்தின் அறையில் மதுபோதையில் தங்கியிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சந்தரலிங்கம் பிரதீப்பிடம் புதன்கிழமை (12) கையும் களவுமாக மாட்டிகொண்டார்.
1 min
"அனைத்து தமிழ்கட்சிகளும் ஒருதரப்பாக பயணிக்க வேண்டும்”
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு இனப்பிரச்சனைக்கான தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியாக இருக்கிறது.
1 min
நெடுஞ்சாலை விபத்தில் சகோதரிகள் மரணம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்கார் ஒன்று லொறியுடன் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
1 min
ஐ.ம.சவின் தேசிய பட்டியலுக்கு தடையுத்தரவு
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக் கொள்ளாமல் நால்வரின் பெயர்களை பரிந்துரைப்பதற்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1 min
மட்டக்களப்பிலும் எலிக்காய்ச்சல் எச்சரிக்கை
லிக்காய்ச்சல் நோயின் தாக்கம் எந்த நேரமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அளவில் அதிகரிக்க கூடிய வாய்ப்புள்ளதாகவும் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 74 பேர் எலிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாகவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இ. முரளிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
1 min
4/21 வழக்கை விசாரிக்க உத்தரவு
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் (4/21) பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்திருந்த வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோரின் கோரிக்கையை நிராகரித்த நீர்கொழும்பு மாவட்ட நீதவான் லலித் கன்னங்கர, அனைத்து வழக்குகளையும் விசாரிக்குமாறு புதன்கிழமை (11) உத்தரவிட்டுள்ளார்.
1 min
15 வயது சிறுமி துஷ்பிரயோகம் குற்றவாளிக்கு 30 வருட சிறை
15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை குற்றவாளியாக இனங்கண்ட, திருகோணமலை மேல் நீதிமன்றம் குற்றவாளிக்கு 30 வருட சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் புதனன்று (11) தீர்ப்பு வழங்கியது.
1 min
யானைக்கு வாழைப்பழம் கொடுத்த பெண் பலி
கோனகனார பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தல கதிர்காமம் வீதியில் கதிர்காமம் நோக்கி பயணித்த லொறி யானையால் கவிழ்ந்ததில், அந்த லொறிக்குள் அகப்பட்ட பெண் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாக கோனகனார பொலிஸார் தெரிவித்தனர்.
1 min
தந்தை வெட்டிய கிளை விழுந்ததில் மகன் பலி
தந்தையால் வெட்டப்பட்ட பலா மரத்தின் கிளை ஒன்று தலையில் வீழ்ந்ததில் அவரது மகன் உயிரிழந்துள்ள சம்பவமொன்று இரத்தினபுரி, கொடகவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்மடுவ பிரதேசத்தில் புதன்கிழமை (11) மாலை இடம்பெற்றுள்ளதாக கொடகவெல பொலிஸார் தெரிவித்தனர்.
1 min
மஹிந்த,மைத்திரி, சந்திரிகாவின் பாதுகாப்பு குறைப்பு
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
1 min
முஸ்தபாவின் பெயரால் குழப்பம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் (சிலிண்டர் சின்னம்) தேசியப் பட்டியல் ஆசனத்துக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் சட்டத்தரணி பைசர் முஸ்தபாவின் பெயர் தொடர்பில், அந்த கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
1 min
முகவரின் கழுத்தை அறுத்த நபர்
வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள தனது கள்ளக்காதலியுடன் தொடர்பினை ஏற்படுத்திதருமாறு கோரிய நபர், அக்கோரிக்கை நிறைவேறாமையால், வெளிநாட்டு முகவரின் (வயது 52) கழுத்தை அறுத்ததுடன், அங்கிருந்த பெண் ஊழியரையும் காயப்படுத்திவிட்டு, தன்னுயிரையும் மாய்க்கவும் முயன்றுள்ளார்.
1 min
கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது
யாழ்ப்பாணம் - காரைநகர் கசூரினா கடற்கரைக்குஅண்மித்த பகுதியில், எரிபொருள் முடிவடைந்த நிலையில் படகொன்று வியாழக்கிழமை (12) காலை கரை ஒதுங்கியுள்ளது.
1 min
தமிழக மீனவர்கள் 9 பேர் நிபந்தனையுடன் விடுதலை
தமிழக மீனவர்கள் 9 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும், விசைப்படகு ஓட்டுநருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்தும், உயிரிழந்த கடற்படை வீரருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இலங்கையின் மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தானை வென்ற சிம்பாப்வே
ஆப்கானிஸ்தானுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஹராரேயில் புதன்கிழமை (11) நடைபெற்ற முதலாவது போட்டியில் சிம்பாப்வே வென்றது.
1 min
அகதிகள் விவகாரத்துறை அமைச்சு அலுவலகத்தில் தற்கொலைப்படை தாக்குதல்
ஆப்கானிஸ்தானில், அகதிகள் விவகாரத்துறை அமைச்சு அலுவலகத்தில், புதன்கிழமை (11) காலை நடந்த தற்கொலைப்படை தாக்குதலில், அமைச்சர் கலில் ஹக்னி உயிரிழந்துள்ளார்.
1 min
துணை இராணுவப்படை வீரர்களின் முகாம்கள் மீது குண்டு தாக்குதல்; 127 பேர் பலி
சூடானில், உள்நாட்டு போர் நீடித்து வரும் நிலையில் துணை இராணுவப்படை வீரர்களின் முகாம்கள் மீது குண்டு வீசப்பட்டது. இதில் 127 பேர் உயிரிழந்தனர்.
1 min
சம்பியன்ஸ் லீக்: ஜீவென்டஸிடம் தோற்ற சிற்றி
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸின் மைதானத்தில் வியாழக்கிழமை (12) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி தோற்றது.
1 min
நாளை ஆரம்பிக்கிறது மூன்றாவது டெஸ்ட்: அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா?
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிறிஸ்பேணில் நாளை காலை 5.50 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
1 min
Tamil Mirror Newspaper Description:
الناشر: Wijeya Newspapers Ltd.
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط