CATEGORIES
فئات
கொரோனா பயம்!
மிக்கி எலி பிளாக்கி கரடியின் கடைக்கு சென்று சாமான்களும், காய்கறிகளும் வாங்க மார்க்கெட் சென்றது.
நிசார்கின் கோபம்!
நிசார்கில் ஏற்பட்ட சூறாவளி மகாராஷ்ட்ராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள பல மரங்களையும், வீட்டின் சுவர்கள் மற்றும் மேற்கூரையையும் சேதமடைய செய்தது. வினித் மற்றும் அவனது பெற்றோர் இந்த செய்தியை தொலைக்காட்சியில் மும்பையில் இருந்து கண்டனர். வினித்தின் கிராமம், ஸ்ரீவர்தன் ராய்கட் மாவட்டத்தில் உள்ளது.
நாம் மற்றும் அவை
கிளிகள் சாதாரணமாக சொல்வதை திருப்பி சொல்லும். அது நாய் குரைப்பதையும் செக்யூரிட்டி அலர்ட் சப்தத்தை நகல் எடுக்கும்.
பேங்கி பேங்கோலின்!
லிப்பி சிங்கம் இரவு நேரத்தில் ஆத்திரமாக முணுமுணுத்தபடி ஓடி வந்தது. அதை பார்த்த ரிங்கி முயல் என்ன விஷயம் என்று கேட்டது.
ஜபீனின் சைக்கிள் ரேஸ்!
சோனாவனம் மிகப் பெரிய காடு. அதன் ராஜா ஜிம்போ கொரில்லா ஒவ்வொரு வருடமும் 5 நாட்கள் வனத்தில் பல போட்டிகள் நடத்தி விழா கொண்டாடுவது வழக்கம்.
ரக்ஷா பந்தன்!
ஷியாம் தன் அக்கா ரம்யாவிடம், அக்கா இன்று ரக்ஷா பந்தன்.
வறட்சியுடன் ஒரு போராட்டம்!
காட்டில் இந்த வருடம் மழை பெய்யாததால், அதிகமான வறட்சி ஏற்பட்டது.
விண்வெளியில் குரல்கள்!
ஸ்புட்னிக் புதிய சாடிலைட்க்கு அருகில் சென்றது. ஆச்சரியமாக அதை பார்த்து கேட்டது. “ஹலோ, யார் நீ. நான் உன்னை ஸ்பேசில் முதல் முறையாக பார்க்கிறேன். நீ சமீபத்தில் தான் வந்தாயா?"
நோய்களிலிருந்து பாதுகாப்பு!
கிகி ஒட்டகம் பேரீச்சம் பழம் சாப்பிடுவதை மிகவும் விரும்பியது. ஆர்வத்துடன் சாப்பிடும் பழம் ஆதலால் கிகி அடிக்கடி அப்படியே கைகளையோ, பழத்தையோ கழுவாமல் சாப்பிட்டு வருவது வழக்கம்.
மோலியின் அறிவுரை!
இந்த மழைக்காலத்தில் தெருக்களில் பல குட்டைகளில் தண்ணீர் தேங்கியிருந்தது. இந்த குட்டைகளிலிருந்து கொசுக்கள் இனம் மாலை வேளையில் வெளியே வந்து தங்களுடைய உணவை தேடுகின்றன.
ஜெயாவின் மழைக்கால அனுபவம்!
ஜெயாவிற்கு மழைக்காலம் மிகவும் பிடிக்கும். இப்போது அவள் வீட்டிற்கு எதிரில் ஒரு தின்பண்டக் கடையை ஆரம்பித்திருந்தார்கள்.
நாம் மற்றும் அவை
ஜியான்ட் பான்டாஸ் 7 மாத வயதானதும் மரங்களில் ஏற ஆரம்பிக்கின்றன.
சம்பக்வனத்தில் புயல்!
சீக்கூ முயல் சம்பக்வனத்தின் அரசர் ஷேர்சிங்கின் அரண்மனை காவலாளியிடம், "நான் அரசரை உடனே சந்திக்க வேண்டும், மிகவும் அவசரம்."
காய்களின் ராஜா!
பிரவுனி கத்தரிக்காய், லாக்கி வெண்டைக்காய் கோகோ பச்சைமிளகாய் மற்றும் ஒல்லி வெங்காயம் இவையெல்லாம் நல்ல நண்பர்கள்.
வாயாடி சார்லி!
சார்லி குரங்கு ஒரு வாயாடி.
சுற்றுச்சூழல் நாள்!
பேடி நரி சம்பக்வனத்தின் மரங்களை வெட்டி விட நினைத்தது.
சீக்ரெட் மெசேஜ்!
பராக்வனத்தின் ராஜாவான ஷேர்சிங் போரை விரும்புவதில்லை மற்ற வனங்களின் அரசர்களுடன் நட்பாகவே பழகி வந்தது.
நாட்டி எலி!
"நாட்டி, சீக்கிரம் கிளம்: இஸ்கூலுக்கு சீக்கிரம் கிளம்பு, ஸ்கூலுக்கு போக வேண்டாமா?” ஷோகேஸ் மீது ஏறிக் கொண்டிருந்த நாட்டி எலி இந்த குரலை கேட்டபடி மேலே ஏறி விட்டது. ஜுஹி எலி மறுபடியும் மகன் நாட்டி எலியை அழைத்தது. "நாட்டி எங்கிருக்கிறாய்? ஸ்கூலுக்கு நேரமாகிறது? நீ யூனிஃபார்ம் அணிந்தாயா? இல்லையா?” நாட்டி தாய் எலியின் கூக்குரலை அலட்சியப்படுத்தி விட்டு விளையாட துவங்கியது.
கழுதையின் எடை என்ன?
ஓருநாள் விஞ்ஞான ஆசிரியர் சேகர் ஒதன் வகுப்பில் படிக்கும் மாணவ மாணவிகளை நதிக்கரைக்கு பிக்னிக் அழைத்து சென்றார்.
புள்ளி போட்ட நாய்க்குட்டிகள்!
அபய்க்கு சின்ன சின்ன நாய்க்குட்டிகளை கண்டால் ரொம்பவும் பிடிக்கும் வீட்டில் வளர்ப்பதற்காக தன்னுடைய பெற்றோரிடம் ரொம்பவே போராடி பார்த்து விட்டான்.
கிணற்றில் ஒரு புதையல்!
"ராஜு எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சு போச்சு” மூச்சு வாங்கி கொண்டே மோனு சொன்னாள்.
பாடுவோம் வாங்க எசப்பாட்டு!
சிருஷ்டியின் பாட்டியின் பிறந்த நாளுக்கு வந்திருந்த கீதாவிற்கு அவள் பாட்டி ஒரு கவிஞர் என்று தெரியாது.
பிங்கியின் முட்டாள் தனம்!
பிங்கி மான் ஒரு நாள் இரவு தனது நண்பர்களான ரோரோ முயல், போபோ கரடி மற்றும் சிபி ஆகியோருடன் புதையலை தேட புறப்பட்டது.
குளத்திலிருந்து ஏரி வரை!
சம்பகவனத்தில் ஒரு அழகான ஆழமான குளம் இருந்தது.
எங்க வேலைக்காரி சுனந்தா!
லேபர் டே அருகில் வர இருப்பதால் பிரகதியின் டீச்சர் அவளை ஒரு புரொஜெக்ட் செய்ய சொல்லியிருந்தார். அதில் ஏதாவது ஒரு தொழிலாளி பற்றிய விவரங்களை சேகரிக்க சொல்லியிருந்தார். பிரகதி அதை எப்படி செய்வது என்ற கவலையில் ஆழ்ந்து விட்டாள்.
கிட்டுவின் மட்டமான திட்டம்!
கிட்டு ஒரு கையில் ஆப்பிள் மற்றும் மற்றொன்றில் ஒரு சாக்கு பையை பிடித்தவாறு சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரில் வெங்கட் வந்தான்.
ஏப்ரல் ஃபூல்!
கிழட்டு அரச மரம், கடகட என்று வேகமாக அசைந்தது. விடிய ஆரம்பித்தது. ஆமாம் இன்று ஏப்ரல் 1-ம் தேதி ஆச்சே. முட்டாளர்கள் தினம்.
இறக்கை இல்லாமல் பறக்க...
சுன்முன் குருவியை பார்த்து சீசீ குருவி கத்தியது. அம்மா எனக்கு கொடு. எனக்கு கொடு.
பூசியின் கப் கேக்ஸ்!
காலையில் எதிர்பாராத விதமாக, யாரோ கதவை தட்டினார்கள். டொமி பூனை கதவை திறந்தது. காபாலரா கதவை தட்டினார்கள்.
தீபு ஓடாதே!
தீபுவிற்கு ஒரு இடத்தில் ரொம்ப உநேரம் உட்கார முடியாது.