CATEGORIES
فئات
மகாராஜாவின் ஃபேஷன் பரேடு
சம்பக்வனத்தின் ராஜா ஒரு தமாஷான வேடிக்கையானவர். விதவிதமான ஆடைகள் அணிவதில் மிகவும் ஆசை உள்ளவர்.
டாக்டர் பீமாராவ் அம்பேத்கர்!
சுதந்திரத்திற்கு முன்பு உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற பேதம் மக்களிடையே அதிகமாக நிலவி வந்தது.
நாம் மற்றும் அவை
மனிதனை பயப்படுத்தினால் அவன் ஆபத்தை எதிர்த்து போராடுவான் அல்லது பயந்து ஓடுவான்.
சிங்கமும்! அப்லாதுனும்!
அழகான மலைகளுக்கு நடுவில் ஒரு அழகான சிறிய ஊர் இருந்தது.
ஹெல்தி ஹோலி!
ஹோலி அன்று, கலர் பொடிகளை தூவிக் கொண்டு உற்சாகமாக தெருக்களில் அலைந்து கொண்டிருந்தார்கள்.
ஹோலி பண்டிகை!
மிக்கி முயல் ஹோலி பண்டிகை கொண்டாடுவதில் ஆர்வம் அதிகம். ஹோலி பண்டிகை இன்னும் ஒரு வாரத்தில் வர இருக்கிறது. "அம்மா என்னை மார்க்கெட்டு போக விடு. நான் தண்ணீர் துப்பாக்கி வாங்க வேண்டும்" என்றது மிக்கி.
குரைக்கும் அரசன்!
அரண்மனையில் ஒரே கலவரம். ராணியின் நெக்லஸைக் காணவில்லை. எல்லோரும் தேடிக் கொண்டிருந்தார்கள். ராஜா ஷேர்சிங் கவலையாக இருந்தது.
டிஜிட்டல் ஹோலி!
சம்பு எலி ஹோலி பண்டிகை வருவதை நினைத்து மிகவும் சந்தோஷமாக இருந்தது. கலரோ , ஸ்ப்ரே கன்னோ வாங்கவில்லை என்றாலும் இந்த வருடம் டிஜிட்டல் ஹோலி கொண்டாட நினைத்தது.
டம்டம்மின் எலக்ட்ரிசிட்டி பில்!
டம்டம் கரடி அமைதியான 'ஆனந்தவனத்தில் வசித்து வந்தது.
சுற்றுச்சூழல் மாசுபடாத ஹோலி!
ஹோலி பண்டிகை இன்னும் ஒரு வாரத்தில் வர இருக்கிறது. எல்லா குழந்தைகளும் பண்டிகையை கொண்டாடும் மனநிலையில் இருந்தார்கள்.
உண்மையான காரணம்!
ஜுலி பள்ளியிலிருந்து திரும்பி வந்த போது வருத்தமாக இருந்தாள். வழக்கம் போல் பள்ளியில் நடந்ததை அம்மாவிடம் கூறாமல் சாப்பிட்டு விட்டு தன் அறைக்குச் சென்று விட்டாள்.
இளவரசிக்கு ஒரு பொம்மை!
ஷாந்திவனக் காட்டு ராஜாவான ஷேருக்கு ஒரு அழகான மகள் இருந்தாள். அரசர் அவளை மிகவும் நேசித்தார்.
அப்புவுக்கு பாடம் கிடைத்தது!
அப்பு யானை ஒரு டெய்லர். அது சமீபத்தில் நந்தவனத்தில் தன் வேலையை துவக்கி இருந்தது. புதிதாக ஆரம்பித்த வேலை என்பதால் வாடிக்கையாளர் அதற்கு இல்லை. ஒரு நாள் கடையில் அப்பு அமர்ந்திருந்த போது சிங்கராஜா வந்தது.
புத்திசாலி சப்னா!
சப்னா ஏழாம் வகுப்பு ஈ பிரிவின் மானிடர் அவள் மிகவும் சுறுசுறுப்பானவள் மற்றும் கிளி போன்று அழகான குரலில் பேசுவாள்.
பிறந்தநாள் பார்ட்டி!
பாரூல் மற்றும் பராகின் பிறந்தநாள் பார்ட்டி எல்லா வருடமும் மிக தடபுடலாக கொண்டாடப்பட்டது. இவர்களோ இரட்டையர்கள்.
பாம்பு வந்தது!
ஓரு நாள் அப்துல் வீட்டில் பாம்பு ஒன்று வந்தது.
டிபன் பாக்ஸுக்கும், தண்ணீர் பாட்டிலுக்கும் சண்டை!
ரோஹன் தன் ஸ்கூல் பேகை வைத்து விட்டு பாத்ரூமிற்கு சென்றான். தண்ணீர் பாட்டில் மற்றும் டிபன் பாக்ஸின் சண்டை ஆரம்பித்து விட்டது.
சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்!
காலை நேரம். பள்ளியில் பரபரப்பு. இன்று குழந்தைகளுக்கு ஹவுஸ் பிரித்து கொடுக்கப்படும். குழந்தைகள் உற்சாகமாக இருந்தனர்.
கோலுவின் புத்திசாலித்தனம்!
கோலு என்ற யானை மிக சந்தோஷமாக தனியாக காட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கே ஜேபு என்ற வரிக்குதிரை , ஹனி என்ற மானும் வந்தன. கோலுவை விளையாட அழைத்தன.
ஒவ்வொரு பிரச்சனையின் காரணமும், தீர்வும்!
ராஜா ஷேர்சிங்கிற்கு பறவைகளின் 'சப்தங்களை கேட்பது மிகவும் பிரியம். வண்டுகளின் ரீங்காரம் கேட்பதிலும், குயில்களின் இனிமையான குரலால் மிகவும் கவரப்படுகிறார்.
ஒற்றன் ரஜ்ஜா!
நரி ரஜ்ஜா ஒரு கண்ணாடியின் முன் நின்று, தன் உருவத்தை பார்த்து சிரித்து கொண்டிருந்தது.
ஃபேஸ்புக் நியூஸ் சிக்கிய முஷக்!
சோஷியல் மீடியாவின் புயல் போன்ற நடவடிக்கையால் அனைவரும் பாதிக்கப்பட்டனர்.
தூங்காதே தம்பி தூங்காதே!
"டூடுல்ஸ் மணி 9 ஆச்சு , நீ இன்னமும் தூங்கி கொண்டே இருக்கியே” என்று அவனை எழுப்பினார்.
மிங்கி கற்ற பாடம்!
ஒரு வனத்தில் மேமூ என்கிற ஆடு, டோலூ என்கிற வாத்தும், மிங்கி என்கிற குரங்கும், ரேஸ்பி என்கிற முயலும் நண்பர்களாக வசித்து வந்தன.
லக்கி கவிஞனாகி விட்டது!
சந்தனவனத்தில் இருந்து 'பசுமை' எனும் மாத பத்திரிகை கடந்த 3 வருடங்களாக வெளிவந்து கொண்டிருந்தது.
ஜங்கிள் பேண்டு!
சம்பக்வனத்தில் எப்போது 'உலக மியூசிக் சாம்பியன்ஷிப்' அறிவிப்பை கேள்விப்பட்டார்களோ அப்போதிலிருந்து அவர்கள் மத்தியில் உற்சாக அலைகள் வீசத் தொடங்கியது.
சூப்பர் கம்ப்யூட்டர்!
தாத்தா மற்றும் சித்தப்பா ரெடியாகி வயல்களை கவனிக்க சென்று விட்டனர்.
கை கொடுத்த நட்பு!
சந்தன்வனம் என்ற அந்த காட்டின் எல்லையில், தரையின் பெரும் பகுதியில் எறும்புகள் பெரும்புற்றை அமைத்திருந்தன.
அண்டார்டிகாவிற்கு சுற்றுப்பயணம்!
மத்திய பிரதேசத்தில் உள்ள காடுகளில் ஹனி என்ற மான் ஒன்று வாழ்ந்து வந்தது. ஃபேஸ்புக் மூலமாக அதற்கு பிங்கு என்ற பெங்குயினுடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் நல்ல நண்பர்களாயின. தினமும் பேசுவார்கள். மேலும் ஒருவருக்கொருவர் போட்டோ பரிமாறி கொண்டன.
அசத்தலான புது வருடம்!
ஆனந்தவனத்தின் எல்லா விலங்குகளும் மிக உற்சாகத்தில் இருந்தன. இன்று வருடத்தின் கடைசி நாள் என்பதால் அவை இணைந்து புது வருடத்தை வரவேற்க அமர்க்களமாக பட்டாசு வெடிக்க வேண்டும் என திட்டமிட்டு இருந்தன.