CATEGORIES
فئات
உங்கள் வீட்டிலும் ஒரு மூலிகை தோட்டம்!
வீட்டிலேயே மூலிகைத் தோட்டம் என்றதும் 'அவ்ளோ இடமெல்லாம் இல்லையே' என்று உடனடியாகத் தோன்றுகிறதா?! இதற்கு மிகப்பெரிய இடமெல்லாம் தேவையில்லை.
இளைஞர்களை பாதிக்கும் இரைப்பை புற்றுநோய்
சென்னையில் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர் ஆனந்த். திருமணமானவர்.
அழகாய் இருக்கிறாய்...பயமாய் இருக்கிறது..
பிரிக்க முடியாதது அழகும் ஆபத்தும் என்று எந்த அர்த்தத்தில் சொன்னார்களோ தெரியாது.
அமிர்தத்துக்கு இணையான வல்லாரை!
பலரும் அறிந்த மருத்துவ குணம் மிக்க கீரைகளுள் வல்லாரை முக்கியமானது.
OMEGA-3 10 நன்மைகள்!
ஒமேகா என்ற வார்த்தையை அவ்வப்போது கேட்கிறோம். புத்தகங்களில் படிக்கிறோம். இதன் முக்கியத்துவம் என்ன என்ற கேள்வியை ஊட்டச்சத்து நிபுணர் கோகிலவாணியிடம் முன் வைத்தோம்.
MEDICAL TRENDS-தனிமையைத் தவிருங்கள்!
ஒருவரின் ஆயுளைக் குறைப்பதில் புகைப்பழக்கம், உடல் பருமனுக்கு ஈடாக தனிமையும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
EARTH THERAPY தெரியுமா?!
சுற்றுப்புறச்சூழல் சீர்கேட்டால் எதிலும் சுத்தத்தைப் பார்க்க வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டோம்.
விளையாட்டு....விளையாட்டாகவே இருக்கட்டும்!
விளையாட்டு பல நன்மைகளைத் தரும் அருமருந்து என்று தெரியும். அதுவே பிரச்னையாகவும் மாறிவிடுவதும் உண்டு. ஆமாம்...வியாபார நோக்கத்துக்காக விளையாடப்படும் போது அது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு தேவையற்ற அழுத்தங்களைத் தந்து விடுகிறது.
வியப்பூட்டும் மலர் மருத்துவம்!
பூக்கள் என்றால் அழகு... பூக்கள் என்றால் வர்ணம்... பூக்கள் என்றால் வாசனை என்று நமக்குத் தெரியும்.
மெர்ஸ்...சார்ஸ்...கொரோனா
கொரோனா பற்றி பேசுகிறவர்கள் சார்ஸ், மெர்ஸ் பற்றியும் மகரதவறாமல் பேசுகிறார்கள். இவையெல்லாம் என்ன? எப்படி கொரோனாவைத் தடுப்பது?பேராசிரியரும் மருத்துவருமான முத்துச் செல்லக்குமார் இது குறித்து நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!
கோர்க் வடநாட்டுப் பையன். வயது 30. நூற்பாலை வேலைக்காக ராஜபாளையம் வந்திருந்தான். அவனுக்குப் பான் மசாலா சுவைக்கும் பழக்கம் இருந்தது. என்னிடம் சிகிச்சைக்கு வரும்போதெல்லாம் அவனைக் கண்டிப்பேன். ஆனால், அவன் திருந்தவில்லை...
நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம்?!
பொதுவாகவே குழந்தைகளின் உணவுப்பழக்கத்தில் அக்கறை செலுத்த வேண்டியது கட்டாயம். அதிலும் உடல்நிலை சரியில்லாதபோது இன்னும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.
குழம்பும் குணம் தரும்!
பாரம்பரிய குழம்பு வகைகள் Qinghao தாவரத்தைப் போன்று மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் சிறந்து விளங்குகின்றன.
விளையாடுங்க...உடல் நலமாகுங்க!
கேள்வி ஒன்று... உலகின் மிகச் சிறந்த மன அழுத்த நிவாரணி எது தெரியுமா? கேள்வி இரண்டு... உலகின் மிகச்சிறந்த ஆரோக்கியம் அளிக்கும் உடற்பயிற்சி எது தெரியுமா?
மிளகாய்னா காரம் மட்டுமே இல்லைங்க...
“நம் அன்றாட வாழ்வியலில், நமது உணவில் மிளகாயின் பங்கு முக்கியமானது. ஆனால், மிளகாயின் பலன் காரம் மட்டுமே அல்ல."
பார்க்கின்ஸன் ப்ளஸ்...
பரவலான நரம்பியல் பிரச்னையாக உருவாகி வருகிறது பார்க்கின்ஸன் என்னும் நடுக்குவாதம். பெரும்பாலும் முதியவர்களைத் தாக்கும் இந்நோயை கண்டறிய வழிகள் உள்ளனவா, சிகிச்சைகள் என்னவென்பதைப் பற்றி பார்ப்போம்...
மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது!
இதயம் சார்ந்த நோய்கள் அதிகரிப்பதால், சமீபகாலமாக இதயநோய்கள் மற்றும் பிற நாட்பட்ட நோய்களைக் குறைப்பதற்கான ஆய்வுகளையும் அதிகளவில் மேற்கொண்டு வருகிறார்கள்.
சைக்கிள் ஓட்டினால் அழுத்தம் குறையும்!-Medical Trends
உடற்பயிற்சி நிபுணர்கள் பரிந்துரைக்கும் முக்கிய பயிற்சிகளில் ஒன்றாக சைக்ளிங் இருக்கிறது. அதற்காக மருத்துவரீதியாக பல காரணங்களையும் சொல்கிறார்கள்.
சீனாவின் வைரஸ் ஆய்வகம். தடுப்பு மருந்து தயாரிக்கும் அமெரிக்கா...
கரோனா பயோ வாரை நடத்துவது யார்?!
சாரா செய்த மேஜிக்!
பாலிவுட்டின் லேட்டஸ்ட் கனவுக் கன்னி சாரா அலிகான். கேதார்நாத்' ஹிந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலிகானின் மகள் என்பது ஸ்பெஷல் தகவல்.
கொரோனாவுக்கு மருந்து!
பிரச்னை இருக்கும்போது தீர்வு மட்டும் இல்லாமல் போய்விடுமா? அல்லது அப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டு கையறுநிலையில் தான் மனித சமூகம் திகைத்துப் போய்விடுமா?
சோரியாசிஸுக்கு சிகிச்சை இல்லையா?!
சருமத்தில் பல்வேறு பிரச்னைகள் உண்டாகின்றன. அவற்றில் மிகவும் தீவிரமான பிரச்னையாக சோரியாசிஸ் இருக்கிறது. இதற்கு சிகிச்சையே இல்லையென்றும் கூறுகிறார்கள். உண்மை என்ன?சரும நிபுணர் ரவிச்சந்திரனிடம் கேட்டோம்...
குளிர்சாதனப் பெட்டியில் கவனம் செலுத்துங்கள்!
குளிர்சாதனப் பெட்டி என்பது உணவுகளை பாதுகாப்பாக வைத்திருக்க சமையலறையில் நாம் உபயோகப்படுத்தும் முக்கியமான உபகரணங்களில் ஒன்றாகும்.
கதிரியக்க பரிசோதனைகள்...
பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?!
கண்கள் சிவபகலாமா?!
ரெண்டு நாளா கண்ணு சிவப்பா இருக்குது டாக்டர்...'
எடையைக் குறைக்க ஜிம் உதவுமா?!
புத்தாண்டு பிறந்து இரண்டாவது மாதத்தில் இருக்கிறோம். உடல் எடையை குறைப்பது ஒன்றே இந்த வருடத்திய லட்சியம் என பலரும் ஏதோ ஒரு ஜிம்மில் பலரும் மெம்பர்ஷிப் கட்டியிருப்பார்கள்.
இவ்ளோ நாளா இது தெரியாம போயிருச்சே...
நமது பாரத திருநாட்டில்... அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் உணவுக்கலை மற்றும் வளம் எப்போதும் சற்று மேலோங்கி இருக்கும். விருந்தினர்களை உபசரிப்பதில் நமக்கு நிகர் நாமே.
இந்தியாவுக்கு கொரோனா ஆபத்து குறைவு...ஏன் தெரியுமா?!
உலகமெல்லாம் கொரோனா பீதியைக் கிளப்பினாலும் இந்தியாவுக்கு அந்த ஆபத்து மிகவும் குறைவுதான் என்கிறார்கள் நிபுணர்கள். அதற்காக சொல்லப்படும் காரணங்களும் வலு வானவையாகவே இருக்கிறது.
இந்தியாவில் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது...
புற்றுநோய் அபாயம் இந்தியாவில் அதிகரித்துவருவதாகவும், இந்தியர்கள் இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருப்பது கட்டாயமாகி விட்டது என்றும் எச்சரிக்கைத் தகவல் வெளியாகியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட சுகாதார அறிக்கையிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்
PARKINSON'S DISEASE