CATEGORIES
فئات
பசி உணர்வை குறைக்கும் கள்ளிமுளையான்!
உடல் பருமன் என்பது ஒருமுக்கிய பிரச்னையாக இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
குளிர்காலத்துக்கு என்ன உணவு?!
ஆரோக்கியமான உணவு என்பது நம் உடல்தன்மையைப் புரிந்து அதற்கேற்றார்போல் உண்பதுதான். அத்துடன் சுற்றியிருக்கும் சீதோஷ்ண நிலையையும் புரிந்து அதற்கேற்ற உணவுகளைத் தேர்ந்தெடுத்தால் எத்தகைய பருவகால மாற்றத்தையும் எளிதாக கடக்கலாம்.
கத்தியின்றி... ரத்தமின்றி...
மருத்துவ சிகிச்சைகளில் ஏற்பட்டிருக்கும் வியத்தகு முன்னேற்றங்களில் லேப்ராஸ்கோப்பி சிகிச்சை முக்கியமானது.....
MEDICAL TRENDS
படிப்பதனால் இத்தனை பலனா?!
Buckwheat Special
கோதுமையையே ஆங்கிலத்தில் Wheat என்கிறோம். ஆனால், Buckwheat என்பது கோதுமையுடன் தொடர்பு கொண்டது அல்ல.
விழித்துக் கொள்ள வேண்டிய நேரம்
உங்கள் தனிமையுடன் சிறிது நேரம் செலவழிப்பது ஒரு வகையில் தேவையானதே.
லட்சத்தில் ஒருவரை தாக்கும் மைலோமா
மனிதனின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை புற்று நோயானது பாரபட்சமின்றி தாக்குகிறது.
நோயாளிகள் செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாதது என்ன?
நோயாளிகள் தங்கள் உரிமைகளைத் தெரிந்து வைத்திருப்பது போலவே, தங்களின் கடமைகள் பற்றியும் புரிந்துவைத்திருக்க வேண்டும்.
வீட்டுக்குள்ளும் விஷக்காற்று...
காற்று மாசு பரவலான விவாதங்களையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருவது நல்ல விஷயம்தான்.
நோயாளிகள் பாதுகாப்புக்கு செய்ய வேண்டிய!
வளர்ச்சியடைந்த நாடுகளில் மருத்துவமனை பராமரிப்பில் 10-க்கு ஒரு நோயாளி ஏதாவதொரு பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு புள்ளி விவரம்.
தானம் செய்யும் சாமன்யர்கள்.. பலன் பெறும் பணக்காரர்கள்?!
உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஆணையம்(Transplantation Authority of Tamilnadu) என்ற முன்னோடி அமைப்பு நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதன்முதலில் செயல்பாட்டுக்கு வந்தது.
நொச்சி வளர்த்தால் நூறு நன்மை!
மூக்கு அடைத்துக் கொண்டதா... நீரைக் கொதிக்க வைத்து கொஞ்சம் நாச்சி இலையைப் போட்டு ஆவி பிடித்தால் போதும்...'
குழந்தைகளின் உயிரோடு விளையாடலாமா?!
நோய்கள் வராமல் தடுக்கும் நோக்கத்தில்தான் தடுப்பு மருந்துகள் மருத்துவ உலகினரால் பரிந்துரைக்கப்படுகிறது.
தமிழகக்கின் முதல் திருநங்கை செவிலியர்
உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், சமூகரீதியாகவும் பல்வேறு சவால்களை சந்தித்து சாதித்து வருகிறார்கள் திருநங்கைகள்.
சிறுமூளையும்.. சிம்பொனி இசையும்..
பெயர் சிறுமூளை என்றாலும் அதன் விஷயம் பெரிது என்பது நாம் நரம்புகள் நலனில் முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
சர்க்கரைக்கு சரியான மாற்று?!
வெள்ளை சர்க்கரையைத் தவிருங்கள்” என்று மருத்துவர்கள் சொல்லி வருகிறார்கள்.
குறைப்பிரசவமில்லா குழந்தை வேண்டும்!
குறைப்பிரசவம் அதிகம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகிவிட்டது இந்தியா.
அபாயம் இங்கே ஆரம்பம்
“உடலில் உள்ள ரத்த நாளங்களில் Artery(தமனி) என்பது ஆக்சிஜன் செறிவாக உள்ள சுத்தமான ரத்தம்.
என் சிகிச்சை... என் உரிமை...
மருத்துவம் என்பது உன்னதமான ஒரு சேவை. ஆனால், இந்த சூழ்நிலை மாறி சில மருத்துவமனைகளில் வியாபாரமாகிப் போனதால் ஏற்பட்டிருக்கும் பின்விளைவுகள் கவலைகொள்ளத் தக்கவையாக இருக்கின்றன.
தூக்க மாத்த்ரை... தெர்ந்துகொள்ள வேண்டிய உண்மைகள்!
பொதுவாகவே தூக்க மாத்திரை பயன்பாடு மிகவும் குறைவுதான்.
ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு அவசிய ஆலோசனைகள்!
உடலின் சுத்திகரிப்பு நிலையம் என்றே சொல்லலாம்..
அழகு தரும் கொழுப்பு!
கொழுப்பு எனற வார்த்தையைக் கேட்டாலே பலருக்கு பதற்றம் தொற்றிக் கொள்ளும். ஆனால், எல்லா கொழுப்பும் கெடுதல் செய்வதில்லை.
அன்னப்பிளவு வராமல் தடுக்க முடியாதா?!
எல்லா தம்பதியருக்கும் தனக்கு பிறக்கப் போகும் குழந்தை லட்சணமாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஃபிடன்ஸ் உலகைக் கலக்கும் புதிய உடற்பயிற்சி!
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது இன்றைய இளம் தலைமுறையினரின் கனவாக இருந்தாலும், அதற்காக ஜிம்மில் இருக்கும் அத்தனை உபகரணங்களையும் வைத்து வியர்க்க விறுவிறுக்க பயிற்சி செய்வதை எல்லோரும் விரும்புவதில்லை.
வலிகள் போக்கும் மூங்கில்
பொதுவாக கை, கால் வலிகளுக்கு ஏதாவதொரு வலிநிவாரணியை வாங்கி போட்டுக் கொண்டு உடனடி நிவாரணத்தைத்தான் தேடுவோம். இன்னும் சிலர் பாடி மசாஜ், ஆயுர்வேத குளியல் என ஸ்பாக்கள் சென்று வருவார்கள். இதில் சமீபத்திய முயற்சியாக Bamboo tapping சிகிச்சையைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
வரும் முன் காப்போம்!!
உடலின் மற்ற உறுப்புகளை போலவே கண்களும் காயங்களின் தாக்குதலுக்கு ஆளாகின்றன என்பதைப் பற்றி கடந்த இதழில் பார்த்தோம். அதுகுறித்து இன்னும் சில முக்கிய விஷயங்களும் இருக்கின்றன.
மந்திரப் பெட்டகம்
மனிதமூளை என்பது இப்பிரபஞ்சத்தின் ஆச்சரியமான படைப்பு.
மண்ணில் இருந்து மன அழுத்த தடுப்பூசி
மண்ணுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு மிகவும் நெருக்கமானது.
நம் எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது
பனிப்பொழிவு மற்றும் விவசாயப் பணிகள் காரணமாக டெல்லியில் காற்றில் அதிகளவு மாசு கலந்து புகை மண்டலமாக மக்களை அவதியடைச் செய்து வருகிறது. இதனால் பொது மக்கள் பலர் அங்கிருந்து பிற இடங்களுக்கு வெளியேறி வருவதாகவும் கூறப்படுகிறது.
தூக்கத்தை கெடுக்கும் வேலை
நவீன வாழ்வியல் காரணமாகவும், பொருளாதார மாற்றங்கள் காரணமாகவும் இன்று எல்லோருமே கூடுதலாக உழைக்க ஆரம்பித்துவிட்டோம். ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு புறம் மனித வாழ்வின் அத்தியாவசியத் தேவையான தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது. நம்மைப் பாதுகாத்துக் கொள்ள சில மாற்றங்களை மேற்கொள்வது மிகவும் அவசியம்!!!