CATEGORIES
فئات
நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை
உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
பாலாற்று வெள்ளத்தால் தரைப்பாலம் உடைந்து 5 ஆண்டாகியும் இரும்புலிச்சேரியில் மேம்பாலம் கட்டவில்லை
மழைக்காலங்களில் கிராம மக்களின் போக்குவரத்து பாதிப்பு
கூட்டணி பற்றி கவலைப்படக் கூடாது
மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு கமல்ஹாசன் அறிவுறுத்தல்
சின்னப்பம்பட்டி யார்க்கர் மன்னன்!
இந்திய வரைபடத்தில் தேட வேண்டிய இடத்திலிருக்கும் சேலம் சின்னப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த நடராஜன், கிரிக்கெட் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். நவம்பர் முதல் ஜனவரிவரை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணிக்குக் கூடுதல் பந்துவீச்சாளராகத் தேர்வாகியிருக்கிறார் நடராஜன். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் யார்க்கர் மன்னன் என்று பெயரெடுத்த நடராஜனின் கிரிக்கெட் பயணம் கரடுமுரடான பாதையைக் கடந்துவந்த ஒன்று.
கமல்நாத் மீதான நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
மத்தியபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இணையம்: அந்த ஒரு நிமிடம்!
தற்போதைய உலகின்மிகப்பெரிய தொழில்நுட்ப ஆதிக்கம் என்பது இணையப் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டதுதான்.
வந்தே மாதரம் பாடலை பாடிய மிசோரம் சிறுமிக்கு பிரதமர் பாராட்டு
மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி எஸ்தர் நாம்தே. இந்த வயதிலேயே யூடியூப் சேனல் தொடங்கி, தான் பாடிய பாடல்களை பதிவு செய்து வருகிறார்.
ரஜினியுடன் எஸ்.குருமூர்த்தி ஆலோசனை
அரசியல் நிலைப்பாடு குறித்து தகுந்த நேரத்தில் அறிவிப்பேன் என்று கூறியிருந்த நடிகர் ரஜினி காந்துடன் 'துக்ளக்' ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி ஆலோசனை நடத்தினார்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் உயிரிழந்த அமைச்சர் துரைக்கண்ணு உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் இறுதி அஞ்சலி
ஆற்றல், திறமைகளை ஒருங்கிணைத்தால் அடுத்த 10 ஆண்டுகள் இந்தியா வசம் இருக்கும்
பிக்கி தலைவர் சங்கீதா கருத்து
அதிபர் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தால் 30 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று
ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆய்வில் தகவல்
போஸ்டர் கிழிப்பு விவகாரத்தில் திமுகவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கேலி செய்து ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்த திமுகவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கோவையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்.
பிஹாரில் இன்று முதல் கட்ட தேர்தல்
71 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு
படப்பை அருகே ஒரத்தூர் ஊராட்சியில் ஆக்கிரமிப்பாளர்களால் மீண்டும் உடைக்கப்பட்ட அம்மணம்பாக்கம் ஏரி
படப்பை அருகே ஒரத்தூர் ஊராட்சியில் ஆக்கிரமிப்பாளர்களால் மீண்டும் அம்மணம்பாக்கம் ஏரி உடைக்கப்பட்டுள்ளதால் ஓரத்தூர் ஆரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் தண்ணீர் வீணாவதாக புகார் எழுந்துள்ளது.
பாதுகாப்பு, மருத்துவம், அஞ்சல் உள்ளிட்ட துறைகளில் இந்தியா அமெரிக்கா இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து
பிரதமர் மோடியுடன் அமெரிக்க அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை
தமிழகத்தில் ஊரடங்கை மீண்டும் நீட்டிப்பது குறித்து ஆட்சியர், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை
• புதிதாக 2,522 பேருக்கு கரோனா பாதிப்பு • இளம்பெண் உட்பட 27 பேர் உயிரிழப்பு
கொளத்தூர் தொகுதியில் மக்கள் நலத் திட்டப் பணிகள்
மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
சசிகலா விடுதலை குறித்து ஓரிரு நாளில் தெரியவரும்
வழக்கறிஞர் நம்பிக்கை
சிதம்பரத்தில் குஷ்பு பங்கேற்கும் பாஜக ஆர்ப்பாட்டத்துக்கு தடை
சிதம்பரத்தில் இன்று குஷ்பு பங்கேற்க உள்ள பாஜக ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலுக்கு 3 கிலோ தங்க கொண்டை உபயம்
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
அசாமில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் உடல் சொந்த ஊர் வந்தடைந்தது
அசாமில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல் நேற்று சொந்த ஊரை வந்தடைந்தது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை கவலைக்கிடம்
மருத்துவர் குழு தீவிர சிகிச்சை
மருத்துவ படிப்பில் அகில இந்திய இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது
தமிழக அரசு, கட்சிகளின் மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
மருத்துவம் என்பது நுண்கலை; வணிகம் அல்ல மக்களிடம் வித்தியாசம் காட்டாத இறைவனை போல் நோயாளிகளுக்கு சேவையாற்ற வேண்டும்
மருத்துவர்களுக்கு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தல்
ரஜினி - ஏ.சி.சண்முகம் சந்திப்பு
நடிகர் ரஜினிகாந்தை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் சந்தித்து பேசினார்.
வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க சாதகமான சூழல்
அக்.29-ல் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் 3 நாள் கனமழை வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தகவல்
படிப்படியாக இறங்கி வரும் அன்றாட பாதிப்பு தமிழகத்தில் கரோனா எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கும் கீழே குறைந்தது
ஒரேநாளில் முதியவர்கள் உட்பட 35 பேர் உயிரிழப்பு
ரூ.2 கோடிக்கு குறைவான கடன்களுக்கு கரோனா ஊரடங்கு கால சலுகையாக 6 மாத வட்டி மீதான வட்டி தள்ளுபடி
மத்திய அரசு அறிவிப்பு முறையாக தவணை செலுத்தியவர்களுக்கும் சலுகை
மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் சந்திப்பு
அரசியல் ஆலோசனை செய்யவில்லை என தகவல்