CATEGORIES
فئات
பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலிக்கு முதலிடம்
எஸ்இஎம்ரஷ் எனும் நிறுவனத்தின் ஆய்வின்படி இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி ஆன்லைனில் சராசரியாக 16.2 லட்சம் முறை தேடப்பட்டார்.
கந்த சஷ்டி கவசத்தை பெருமைப்படுத்த வீடுகள்தோறும் கந்தவேல் பூஜை
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதை கண்டித்து தமிழகத்தில் வீடுகளில் வேல் பூஜையுடன் கந்த சஷ்டி பாராயணமும் செய்யப்பட்டது.
விவசாயிகளுக்கு உதவும் வகையில் வேளாண் உள்கட்டமைப்புக்காக ரூ.1 லட்சம் கோடியில் புதிய நிதியம்
பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்
மூணாறு நிலச்சரிவு மீட்பு பணிக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்
பினராயி விஜயனிடம் முதல்வர் பழனிசாமி உறுதி
உலக பணக்காரர்கள் வரிசையில் 4-வது இடத்தில் முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் வரிசையில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
45 ஆண்டு திரையுலகப் பயணம் நிறைவு ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் நன்றி
திரையுலகப் பயணத்தின் 45 ஆண்டுகள் நிறைவு பெறுவதை கொண்டாடும் ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் தொடங்கும் ரூ.304 கோடியில் 31 புதிய திட்டப் பணிகள்
முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் 500 அவசர ஊர்திகள் வாங்க முடிவு
வீட்டு பூஜை அறையில் கோலமிட்டு ட்விட்டரில் பகிர்ந்த அமைச்சர் நிர்மலா
அயோத்தியில் பூமி பூஜை நடந்ததை முன்னிட்டு அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வீட்டில் கோலமிட்டு அதை ட்விட்டரில் பதிவிட்டார்.
புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது மத்திய அமைச்சர் அமித் ஷா பெருமிதம்
அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதன் மூலம் புதிய அத்தியாயம் தொடங்கியிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பப்பட்டது. மேலும், அம்மாநிலம், லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தது அமலாக்கத் துறை
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு, கடந்த மாதம் 5-ம் தேதி வந்த சரக்குப் பெட்டிகளில் 30 கிலோ கடத்தல் தங்கம் இருப்பது தெரியவந்தது. இந்தக் கடத்தலில் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பிருக்கலாம் எனக் கருதப்பட்டதால், இவ்வழக்கானது தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டது.
நூறு நாள் வேலை கேட்டு மதுராந்தகம் அருகே சாலை மறியல்
மதுராந்தகம் அருகே கொளம்பாக்கம் கிராமத்தில் நூறு நாள் வேலை வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
அரசியல் சாசனத்தில் ராமாயண வரைபடம் ட்விட்டரில் வெளியிட்டார் சட்ட அமைச்சர்
அரசியல் சாசன ஆவணத்தில் இடம்பெற்றுள்ள ராமாயண காட்சி வரைபடத்தை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ட்விட்டரில் வெளியிட்டார்.
'ஓ' போட வைக்கும் பாடல்!
மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்கியிருக்கும் ரொமாண்டிக் நகைச்சுவைப் படம் ‘ஓ அந்த நாட்கள்'.
செவிலியரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு - திமுக பிரமுகர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு
ராணிப்பேட்டை காவல் துறையினர் நடவடிக்கை
சிவில் சர்வீசஸ் தேர்வில் தேசிய அளவில் சாதனை தமிழக மாணவர் 7-ம் இடம் பிடித்தார்
பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த 3 மாணவிகள் வெற்றி
கேரள தங்கக் கடத்தல் வழக்கு ஸ்வப்னா வாக்குமூலத்தில் முக்கியத் தகவல்கள்
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த கடந்த ஜூலை 5-ம் தேதி 30 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமர் கோயில் பூமி பூஜை ஒற்றுமை விழா காங். பொதுச் செயலாளர் பிரியங்கா வாழ்த்து
அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை, தேசிய ஒற்றுமைக்கான விழா என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு பிபிஇ கிட் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான அஸ்வனி குமார் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், "கரோனா பாதிப்பு காலத்தில் முதியோருக்கு ஓய்வூதியம் உரிய நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இ-பாஸ் முறையில் தளர்வு வருமா?
அமைச்சர் உதயகுமார் பதில்
அயோத்தியில் இன்று ராமர் கோயில் பூமி பூஜை
பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்
இன்று ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-வது பீடாதிபதியாக இருந்து மறைந்த ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 86-வது ஜெயந்தி விழா இன்று (ஆக.5) கொண்டாடப்படுகிறது.
மத்திய அரசின் சாதனை விளம்பரங்கள் அழிப்பு
மத்திய அரசின் சாதனை குறித்த சுவர் விளம்பரங்களை அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.
10-ம் வகுப்புக்கு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு முடிவுகள்
அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
காஞ்சிபுரத்தில் மதுவிலக்கு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.
ரக்ஷா பந்தன் வாழ்த்து ராகுல் பற்றி பிரியங்கா பெருமிதம்
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரியங்கா காந்தி ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட புகைப்படம்.
மற்ற மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணியை சென்னை போலவே செயல்படுத்தலாம்
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி யோசனை
நாடு முழுவதும் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 5.79 லட்சம் - 11.86 லட்சம் பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர்
தமிழகத்தில் ஒரேநாளில் அதிகபட்ச அளவாக 109 பேர் உயிரிழப்பு
கரோனாவில் இருந்து மீண்டு வருவதற்கு நானே உதாரணம்
அமைச்சர் தங்கமணி நம்பிக்கை
இருமொழி கொள்கையை பின்பற்றுவதே அரசின் நிலைப்பாடு - தமிழகத்தில் மும்மொழி கொள்கையை எப்போதும் அனுமதிக்க மாட்டோம்
புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி திட்டவட்ட அறிவிப்பு