CATEGORIES
فئات
அமித் ஷாவுடன் தொடர்பில் இருந்ததால் தனிமைப்படுத்திக் கொண்ட 3 அமைச்சர்கள்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை அடுத்த ஆண்டில் கட்டி முடிக்க இலக்கு
காஷ்மீரின் பக்கால், காரி பகுதிகளுக்கு இடையே செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தின் மாதிரி.
மெகபூபாவை வீட்டுக் காவலில் இருந்து உடனடியாக விடுவிக்க ராகுல் வலியுறுத்தல்
முழு ஊரடங்கு அமலில் இருந்தும் சென்னையில் மக்கள் பாரம்பரிய முறைப்படி வீடுகளில் வழிபாடு செய்து கூழ் தயாரித்து அனைவருக்கும் விநியோகம் செய்தனர்.
டெல்லி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி
டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று வீடு திரும்பினார்.
இந்தி, சம்ஸ்கிருதம் கட்டாயம் இல்லை - தமிழக மக்களை ஏமாற்றவே கல்விக் கொள்கை எதிர்ப்பு
பாஜக தலைவர் எல்.முருகன் குற்றச்சாட்டு
வீடுகளில் ஆடிப் பெருக்கு வழிபாடு கூழ் தயாரித்து மக்களுக்கு விநியோகம்
முழு ஊரடங்கு அமலில் இருந்தும் சென்னையில் மக்கள் பாரம்பரிய முறைப்படி வீடுகளில் வழிபாடு செய்து கூழ் தயாரித்து அனைவருக்கும் விநியோகம் செய்தனர்.
இந்தியாவில் வைரஸ் தொற்றில் இருந்து 11.45 லட்சம் பேர் குணமடைந்தனர் - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 5,875 பேருக்கு தொற்று உறுதி
ஆளுநர் பன்வாரிலாலுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு
முதல்வர் பழனிசாமி நலம் விசாரிப்பு
தலையாட்டும் ரோபோவாக இருக்க விரும்பவில்லை புதிய கல்விக் கொள்கைக்கு குஷ்பு ஆதரவு
காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு
ராஜஸ்தானில் இருந்து லண்டனுக்கு கடத்தப்பட்ட 9-ம் நூற்றாண்டு நடராஜர் சிலை மீட்பு இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது
இந்தியாவில் இருந்துலண்டனுக்கு கடத்தப்பட்ட 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் சிலை மீட்கப்பட்டு மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது.
ராமர் கோயிலுக்கு பூமி பூஜை நியூயார்க்கில் சிறப்பு ஏற்பாடு
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள பிரம்மாண்ட விளம்பரப் பலகை.
ராமர் கோயில் பூமி பூஜைக்கு மகாமகக் குளத்தின் புனித நீர்
அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜைக்காக கும்பகோணம் மகாமகக் குளத்தில் இருந்து நேற்று எடுத்துச் செல்லப்பட்ட புனித நீர்.
கைது நடவடிக்கையின்போது உச்ச நீதிமன்ற உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்
போலீஸாருக்கு டிஜிபி அறிவுறுத்தல்
மனிதவள மேம்பாட்டு துறை கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் - புதிய தேசிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மும்மொழி திட்டம் அறிமுகம். பிளஸ் 2 வரை இலவச கட்டாயக் கல்வி
ஹரியாணாவின் அம்பாலா விமானப்படை தளத்தில் கம்பீரமாக தரையிறங்கிய ரஃபேல் போர் விமானங்கள்
பிரான்ஸில் இருந்து வந்த 5 ரஃபேல் போர் விமானங்கள், ஹரியாணாவின் அம்பாலா விமானப்படை தளத்தில் நேற்று கம்பீரமாக தரையிறங்கின.
தாம்பரம் அருகே வயலில் மேய்ந்த 5 பசுக்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
தாம்பரம் அடுத்த அகரம்தென் கிராமப் பகுதியில் வயலில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட 5 பசு மாடுகள் நேற்று மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.
பெரியார் சிலையை அவமதித்தவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது
கோவையில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் கைதானவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குமரி முக்கடல் சங்கமத்தில் இருந்து அயோத்தி கோயிலுக்கு புனித நீர் பயணம்
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இருந்து புனிதநீர், புனித மண்ணை சேகரித்த பக்தர்கள்.
கரூர் வைஸ்யா வங்கியின் மேலாண் இயக்குநர், சிஇஓ-வாக பி.ரமேஷ் பாபு பொறுப்பேற்பு
வைஸ்யா வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பி.ரமேஷ் பாபு நேற்று பொறுப்பேற்றார்.
அரசுடைமையாக்கப்பட்ட வேதா நிலையம் ஜெ. வீட்டில் 4 கிலோ தங்கம், 600 கிலோ வெள்ளி பொருட்கள்
அரசிதழில் 32,721 பொருட்களின் பட்டியல் வெளியீடு
நாச்சியார்கோவிலில் கல் கருடனுக்கு சிறப்பு வழிபாடு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோயிலில் கல் கருடனுக்கு நேற்று நடைபெற்ற சிறப்பு வழிபாடு.
பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. சபை குழுவில் இந்திய பெண் நியமனம்
மோசமடைந்து வரும் பருவநிலை மாற்ற நெருக்கடியை சமாளிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்க ஐ.நா. சபை சார்பில் கடந்த 27-ம் தேதி புதிய குழு உருவாக்கப்பட்டது.
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக வழக்கறிஞர் ஆர்.சுதா நியமனம்
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக வழக்கறிஞர் ஆர்.சுதா நியமிக்கப்பட்டுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதரவு
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக, தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ‘ட்விட்டர்' பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் - ரூ.2,368 கோடி முதலீட்டில் 8 புதிய தொழில் திட்டங்கள்
முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெறும் நடிகை விஜயலட்சுமியிடம் மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை
வாக்குமூலத்தை பதிவு செய்தார்
ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு ஈஷா அறக்கட்டளைக்கு அங்கீகாரம்
சுற்றுச்சூழல் கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் அதை நடைமுறைப்படுத்தும் பணிகளை ஒருங்கிணைக்கும் ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது ஈஷா அறக்கட்டளைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐஸ்வர்யா ராய், ஆராத்யா வீடு திரும்பினர்
கரோனா வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
சுலபத் தவணையில் 'கேடிஎம் 390 அட்வெஞ்சர் பைக்கை வாங்கலாம்
இந்தியாவில் அதிகரித்துவரும் சாகசப் பயணங்களுக்கான பைக் பிரிவில் தடம்பதிக்க இந்த ஆண்டு தொடக்கத்தில் 'KTM 390 அட்வெஞ்சர்' அறி முகம் செய்யப்பட்டது. அதே நேரம், தினசரி நகர்ப்புறப் பயணத்தையும் இது மிகச் சிறப்பாக உணரச் செய்கிறது.
117 வயதில் வரி செலுத்தும் பெண் வருமான வரித் துறை கவுரவம்
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 117 வயது மூதாட்டியை மிகவும் வயதான வரி செலுத்தும் பெண் என வருமான வரித்துறை கவுரவித்துள்ளது.