CATEGORIES
فئات
கடந்த 24 மணி நேரத்தில் 2,08,921 பேருக்கு கொரோனா தொற்று!
4,157 பேர் உயிரிழந்தனர்!!
ரேசன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்!
ஜி.கே.வாசன் அறிக்கை!!
சி.பி.ஐ. இயக்குநராக ஜெய்சுவால் நியமனம்!
2 ஆண்டு பதவி வகிப்பார்!!
இலங்கையின் அலுவல் பணிகளில் தமிழை புறக்கணிப்பதா?
சீமான் கண்டனம்!
தெற்கு ரெயில்வே மூலம் 1000 டன் திரவ ஆக்சிஜன் தமிழகத்திற்கு விநியோகம்!
சென்னை, மே 25 தெற்கு ரயில்வே மூலம் இதுவரை சுமார் 1000 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் தமிழகத்திற்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியரை சும்மா விடக்கூடாது குழந்தைகள் பயத்துடனே பள்ளிக்கு செல்ல முடியாது!
நடிகை குஷ்பு ஆவேசம்!!
இன்று முதல் ரேசன் கடைகள் திறப்பு!
சென்னை,மே.25 இன்று முதல் ரேசன் கடைகள் திறக்கப்பட்டன. அரிசி மற்றும் பருப்பு ஆகியவை வழங்கப்பட்டன.
சென்னை மாநகராட்சியில் காய்கறி வாகனங்களுக்கு அனுமதி கொடுக்க ஏற்பாடு!
திருவொற்றியூர், மே 25 காய்கறி வாகனங்களுக்கு அனுமதி கொடுக்க மாநகராட்சி மண்டலங்களில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
'யாஸ்' கோர தாண்டவம் புயல் வலுவடைந்துள்ளதால் ஒடிசாவில் கன மழை கொட்டுகிறது!
நாளை நண்பகல் கரையைக் கடக்கிறது!!
தமிழ்நாட்டில் மின்னல் தாக்கியதில் 4 பேர் உயிரிழப்பு
சென்னை, மே.21 மின்னல் தாக்கி 4 விவசாயிகள் பலியானர்கள்.
விஜயகாந்துக்கு என்ன ஆச்சு?
பரபரப்பு தகவல்கள்!
கருப்புப் பூஞ்சான் நோய்க்கு இந்தியா முழுவதும் இதுவரை 126 பேர் பலி
மகாராஷ்டிராவில் மட்டும் 90 பேர் சாவு
சென்னையில் 6 நாட்களில் 21,000 வாகனங்கள் பறிமுதல்!
சென்னை, மே. 21 சென்னையில் 6 நாட்களில் 21,000 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளார்கள்.
7 பேர் விடுதலைக்கு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும்!
ஜனாதிபதிக்கு ஸ்டாலின் கடிதம்!!
வெளிநாடுகளில் படித்த 500 டாக்டர்கள், நேரடியாக பணியை தொடங்க அனுமதி!
தமிழக அரசு உத்தரவு!!
விலை உயர்வு எதிரொலி: உரத்துக்கான மானிய விலை ரூ.1,200 ஆக அதிகரிப்பு!
மத்திய அரசு அறிவிப்பு!!
கருப்பு பூஞ்சை நோய் தடுக்கும் மருந்து அரசிடம் முழுமையாக உள்ளது!
அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்!
கடலில் கப்பல் மூழ்கியதால் ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் 26 பேர் உயிரிழப்பு!
49 பேரை தேடும் பணி தீவிரம்!
ஆர்.ஜே.பாலாஜி படத்துக்கு பாக்யராஜ் படத்தலைப்பு!
"எல்.கே.ஜி." மற்றும் மூக்குத்தி அம்மன ஆகிய படங்களைத் தொடாந்து ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படம் குறித்து சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
திருத்தணி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் படுக்கை அறை வசதி!
அமைச்சர் ஆவடி நாசர் நேரில் ஆய்வு!!
சென்னைக்கு விமானம் மூலம் 72 ஆயிரம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் வந்தது!
சென்னை,மே. 19 ஐதராபாத்திலிருந்து இன்று காலை மணிக்கு விமானம் மூலம் 72 ஆயிரம் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகள் சென்னை வந்தன.
உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி!
சென்னை,மே.19 தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டார்.
கொரோனாவில் இருந்து தப்பிக்க இரண்டு முகக்கவசம் போட்டுக்கொள்ளுங்கள்!
முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் !!
உடல் நலக்குறைவால் திரைப்பட இயக்குனர் ஷங்கரின் தாயார் மறைவு!
திரையுலகினர் இரங்கல்!!
தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவியைரத்து செய்யக் கூடாது!
ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை!!
ஞானதந்தையை இழந்து விட்டேன்: கி.ரா. மறைவுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல்!
சென்னை.மே .18. பிரபல எழுத்தாளர் கி. ராஜநாராயணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சிவகுமார் விடுத்துள்ள அறிக்கையில் ஞானதந்தையை இழந்து விட்டேன் என கூறியுள்ளார்.
கொரோனா உக்கிர தாண்டவம் ஒரே நாளில் 50டாக்டர்கள் பலி
மருத்துவர் சங்கத் தலைவரும் உயிரிழப்பு!
உ.பி.யில் 24 வயதில் கொரோனாவுக்கு இரட்டையர்கள் பலியான சோகம்!
மீரட், மே 18 உ.பி.யில் கிரிகோரி ரேமன்ட்ரபேல் என்பவரின் இரு மகன்கள், ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா, சீனாவில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் சென்னை வந்தன!
3 சரக்கு விமானங்களில் வருகை!!
கடலில் காணாமல் போன நாகை மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!
சீமான் வலியுறுத்தல்!!