CATEGORIES
فئات
தடுப்பூசி எங்கடா டேய்....வைரலாகும் நடிகர் சித்தார்த்தின் டுவிட்!
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.
மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி-ஓ.பி.எஸ். வாழ்த்து!
சென்னை,மே.03 மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். அதற்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதி!
சென்னை,ஏப்.28 தெலுங்கு திரைப்பட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதி = செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா தொற்று உறுதியானதால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.
விக்ரம்: அதிரடி மாற்றம் செய்த கமல்
மாநகரம்" கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களைத் தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தை இயக்க உள்ளார்.
திருவள்ளூரில் 11 பெரியகடைகளுக்கு ரூ. 45 ஆயிரம் அபராதம்! நகராட்சி ஆணையர் நடவடிக்கை!!
தமிழகத்தில் கொரானா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவிவரும் நிலையில் தமிழக அரசு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க வேண்டும்! வைகோ வலியுறுத்தல்!!
பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார்.
1 ரன்னில் வெற்றி பெற்ற பெங்களூரு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே
அகமதாபாத்தில் நடந்த முக்கியமான லீக் ஆட்டத்தின் முதல் சுற்றில் பட்டியலில் முதல்நிலை வரிசையில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் களம் கண்டன.
உழைக்கும் மக்கள் எல்லா நலன்களும் பெற்று மகிழ்வுடன் வாழ வேண்டும்!
எடப்பாடி பழனிசாமி மே தின வாழ்த்து!!
கொரோனா நோயாளிகளுக்காக டெண்டுல்கர் ரூ.1 கோடி நன்கொடை!
மும்பை, ஏப்.30 முன்னாள் கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதிய வரலாறு படைக்கிறது கேரளா: பினராயி விஜயன் மீண்டும் முதல்வராகிறார்!
மார்க்சிஸ்ட்களுக்கு ஆதரவாக கருத்துக்கணிப்பு!!
கருத்துக் கணிப்பு தவிடுப்பொடியாகும்: அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும்!
அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!!
அரைசதத்திலும் அரைசதம்
ஐ.பி.எல். தொடர் கிரிக்கெட் ரசிகர்களின் வரலாற்று கிரிக்கெட் தொடராக நடந்து வருகிறது.
இஸ்லாமிய மக்களுக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும்!
சென்னை,ஏப்.29 இஸ்லாமியர்களின் அடிப்படையான மத உரிமைகளைப் பறிக்கும் இலங்கை பேரினவாத அரசின் மதத் தீவிரவாத நடவடிக்கைகளை உலக நாடுகள் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.
இதுவரை இல்லாத உச்சமாக 3.79 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!
3,645 பேர் உயிரிழப்பு!!
அடையாறில் தி.மு.க. சார்பில் நிவாரண உதவி!
சென்னை, ஏப்.29 தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, சென்னை தெற்கு வேளச்சேரி கிழக்கு பகுதி ஆதி திராவிடர் நலக் குழு சார்பாக அடையாறு சி.சுரேஷ் தலைமையில், அடையாறு ராமசாமி கார்டன் பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு கொரோனா தொகுப்பு உபகரணங்கள், முருங்கை சூப், கபசுர குடிநீர், தர்பூசணி பழம், கிர்ணி பழம், வழங்கப்பட்டது.
மத்திய அரசு தடுப்பூசி போடுவதில் பின் தங்கியிருப்பது ஏன்?
கே.எஸ்.அழகிரி கேள்வி!
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 3.23 லட்சம் பேருக்கு தொற்று!
2,771 பேர் மரணம்!!
தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது!
மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு!!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காவல் துறையினருக்கான கொரோனா சிகிச்சை மையம்!
போலீஸ் கமிஷனர் துவக்கி வைத்தார்!!
ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தமிழக அரசு முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டும்!
சரத்குமார் அறிக்கை
ஸ்டெர்லைட்டை திறக்க முற்பட்டால் தமிழகம் மீண்டும் போர்க்களமாக மாறும்!
சீமான் எச்சரிக்கை!!
ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தியை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்!
டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்!!
டெல்லியில் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் இலவச தடுப்பூசி!
அரவிந்த் கேஜ்ரிவால் அறிவிப்பு!!
சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்!
முடிதிருத்தும் தொழிலாளர் சங்கம் மனு!!
கபாலீஸ்வரர் கோயில் மூடப்பட்டது!
வெளியில் இருந்தே பக்தர்கள் சாமி தரிசனம்!!
விசாகப்பட்டினத்தில் இருந்து ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் மகாராஷ்டிராவுக்கு புறப்பட்டது!
மும்பை, ஏப் 23 இந்தியாவின் முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயிலானது விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டீல் ஆலையில் இருந்து திரவ ஆக்சிஜனை ஏற்றிக் கொண்டு மராட்டிய மாநிலத்திற்கு புறப்பட்டது.
மாயமான மீனவர்களை கடற்படை உதவியுடன் கண்டுபிடிக்க வேண்டும்!
முதலமைச்சருக்கு கமல்ஹாசன் கடிதம்!!
பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள்!
மு.க. ஸ்டாலின் வழங்கினார்!!
கொரோனா நோயாளிகளுக்கு உதவ ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க ரூ.22 லட்சம் காரை விற்ற நபர்!
இணையத்தில் வைரலான செய்தி!!
அனைவரும் முகக்கவசம் அணிந்தால் கொரோனாவை மூன்று வாரத்தில் விரட்டிவிடலாம்! டாக்டர் ராமதாஸ் சொல்கிறார்!!
சென்னை,ஏப்.23 அனைவரும் வரும் முகக்கவசம் அணிந்தால் 3வாரத்தில் கொரோனாவை விரட்டி விடலாம் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.