CATEGORIES

சென்னையில் பரபரப்பு - டைரக்டர் அமிரின் அலுவலகம் உள்பட 35 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
Maalai Express

சென்னையில் பரபரப்பு - டைரக்டர் அமிரின் அலுவலகம் உள்பட 35 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

புகாரி ஓட்டல் நிறுவன உரிமையாளர் வீட்டிலும் சோதனை

time-read
1 min  |
April 09, 2024
தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கு முதற்கட்ட பயிற்சி
Maalai Express

தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கு முதற்கட்ட பயிற்சி

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேர்தல் நுண்பார் வையாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சிக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் நேற்று நடைபெற்றது.

time-read
1 min  |
April 08, 2024
தீர்க்கதரிசியான கலைஞரின் உருவாகத்தான் ஸ்டாலினை பார்க்கிறேன் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வைத்திலிங்கம் பாராட்டு
Maalai Express

தீர்க்கதரிசியான கலைஞரின் உருவாகத்தான் ஸ்டாலினை பார்க்கிறேன் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வைத்திலிங்கம் பாராட்டு

புதுச்சேரியில் திமுக சார்பில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பேசும்போது கூறியதாவது, தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலினை பார்க்கும்போதும், நினைக்கும் போதும் கலைஞர்தான் நினைவுக்கு வருகிறார். கலைஞருக்கு புதுவை மீது அதிக பாசம் உண்டு.

time-read
1 min  |
April 08, 2024
10 நாட்களே உள்ளதால் சூறாவளி பிரசாரம் நாளை மாலைசென்னை வருகிறார் மோடி ரோடு ஷோவுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு
Maalai Express

10 நாட்களே உள்ளதால் சூறாவளி பிரசாரம் நாளை மாலைசென்னை வருகிறார் மோடி ரோடு ஷோவுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலைலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

time-read
2 mins  |
April 08, 2024
அட்சய திருதியை முன்னிட்டு ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் முன்பதிவு கொண்டாட்டம்
Maalai Express

அட்சய திருதியை முன்னிட்டு ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் முன்பதிவு கொண்டாட்டம்

புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் அட்சய திருதியை முன்னிட்டு முன்பதிவு கொண்டாட்டங்கள் ஆரம்பமானது.

time-read
1 min  |
April 08, 2024
ரூ.53ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை
Maalai Express

ரூ.53ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது.

time-read
1 min  |
April 08, 2024
முதலமைச்சர் ஆதரவு பெற்ற வேட்பாளர் நமச்சிவாயத்துக்கு வாக்களியுங்கள்
Maalai Express

முதலமைச்சர் ஆதரவு பெற்ற வேட்பாளர் நமச்சிவாயத்துக்கு வாக்களியுங்கள்

வன்னிய முன்னேற்ற இயக்கம் வேண்டுகோள்

time-read
1 min  |
April 06, 2024
விக்கிரவாண்டி தி.மு.க.எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்
Maalai Express

விக்கிரவாண்டி தி.மு.க.எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

time-read
1 min  |
April 06, 2024
திருச்சியில் நடைபெறவிருந்த ஜே.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி மறுப்பு
Maalai Express

திருச்சியில் நடைபெறவிருந்த ஜே.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி மறுப்பு

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

time-read
1 min  |
April 06, 2024
10 கம்பெனி துணை ராணுவ படையினர் வருகை
Maalai Express

10 கம்பெனி துணை ராணுவ படையினர் வருகை

புதுவை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் நிருபர்களிடம் கூறியதாவது:

time-read
1 min  |
April 06, 2024
முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் கோவையில் 12ந்தேதி கூட்டாக பிரசாரம்
Maalai Express

முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் கோவையில் 12ந்தேதி கூட்டாக பிரசாரம்

தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சியினரும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

time-read
1 min  |
April 06, 2024
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
Maalai Express

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அக்கட்சியின் தலைமைக் கழகத்தில் இன்று வெளியிடப்பட்டது.

time-read
1 min  |
April 05, 2024
உ ஆன்லைன் வேர்ல்ட் இந்திய உருவாக்குனர்களுக்காக ஏஐ வசதிகளுடன் கூடிய ஸ்டைலான என்வீ எக்ஸ்360 14 லேப்டாப்கள் ஹெச்பி அறிமுகம்
Maalai Express

உ ஆன்லைன் வேர்ல்ட் இந்திய உருவாக்குனர்களுக்காக ஏஐ வசதிகளுடன் கூடிய ஸ்டைலான என்வீ எக்ஸ்360 14 லேப்டாப்கள் ஹெச்பி அறிமுகம்

எங்கிருந்தும் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதை ஏதுவாக்கும் ஏஐ வசதிகளுடன் கூடிய கச்சிதமான மற்றும் ஸ்டைலான என்வீ எக்ஸ்360 14 வகையின லேப்டாப்களை ஹெச்பி அறிமுகம் செய்துள்ளது. வெறும் 1.4 கி.கி எடைகொண்ட இந்த லேப்டாப்புகள் 14இன்சு ஓஎல்இடி டச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

time-read
1 min  |
April 05, 2024
100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி 50 ஆயிரம் பெற்றோருக்கு கடிதம் மாவட்ட தேர்தல் அதிகாரி ஏற்பாடு
Maalai Express

100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி 50 ஆயிரம் பெற்றோருக்கு கடிதம் மாவட்ட தேர்தல் அதிகாரி ஏற்பாடு

புதுச்சேரி லோக்சபா தேர்தலில் தவறாமல் ஓட்டளிக்க வலியுறுத்தி 50 ஆயிரம் பெற்றோருக்கு வேண்டுகோள் கடிதங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி மூலம் அனுப்பப்பட்டது.

time-read
1 min  |
April 05, 2024
முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை
Maalai Express

முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை

திமுக கூட்டணியில் திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
April 05, 2024
தமிழகத்தில் 8 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
Maalai Express

தமிழகத்தில் 8 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

time-read
2 mins  |
April 05, 2024
இந்திரா காந்தியின் நீடித்த நிலையான முடிவை கொச்சைப்படுத்தும் வகையில் மோடி பேசி வருகிறார்
Maalai Express

இந்திரா காந்தியின் நீடித்த நிலையான முடிவை கொச்சைப்படுத்தும் வகையில் மோடி பேசி வருகிறார்

காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் பேட்டி

time-read
1 min  |
April 04, 2024
பாஜக சார்பில் போட்டியிடும் நமச்சிவாயத்திற்கு அபிஷேகப்பாக்கம் பகுதிகளில் தீவிர ஓட்டு வேட்டை
Maalai Express

பாஜக சார்பில் போட்டியிடும் நமச்சிவாயத்திற்கு அபிஷேகப்பாக்கம் பகுதிகளில் தீவிர ஓட்டு வேட்டை

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிடும் வெற்றி வேட்பாளர் நமச்சிவாயமத்திற்கு ஆதரவாக மணவெளி சட்டமன்ற தொகுதியில் சட்டப்பேரவை செல்வத்தின் இளைய மகள் டாக்டர் ஜனனி செல்வம்

time-read
1 min  |
April 04, 2024
மக்களவை தேர்தல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு இலவச திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு
Maalai Express

மக்களவை தேர்தல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு இலவச திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு

மக்களவை தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும் பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக, காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே ஒரு குழுவை அமைத்திருந்தது.

time-read
1 min  |
April 04, 2024
பள்ளி வாகனங்களுக்கு புதிய கட்டுபாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
Maalai Express

பள்ளி வாகனங்களுக்கு புதிய கட்டுபாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பள்ளி வாகனங்களில் மாணவிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் புதிய உத்தரவை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.

time-read
1 min  |
April 04, 2024
நாடாளுமன்ற தேர்தல்: தபால் வாக்குகளை பெறும் பணி தொடக்கம்
Maalai Express

நாடாளுமன்ற தேர்தல்: தபால் வாக்குகளை பெறும் பணி தொடக்கம்

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19ந் தேதி தொடங்கி ஜூன் 1ந்தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ந் தேதி எண்ணப்பட உள்ளன.

time-read
1 min  |
April 04, 2024
வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி
Maalai Express

வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில, வாக்குச்சாவடி மையங்களுக்கு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர் அகிலேஷ் குமார் மிஷ்ரா, செலவினப்பார்வையாளர் ராகுல் சிங்கானியா, ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது.

time-read
1 min  |
April 03, 2024
புதுச்சேரியில் ஏப். 17 முதல் 19 வரையும், ஜூன் 4ம் தேதி மது கடைகள் மூட வேண்டும்
Maalai Express

புதுச்சேரியில் ஏப். 17 முதல் 19 வரையும், ஜூன் 4ம் தேதி மது கடைகள் மூட வேண்டும்

தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் உத்தரவு

time-read
1 min  |
April 03, 2024
ஆதாரமில்லாமல் அவதூறு கூறுபவரே நாராயணசாமி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் ‘பளிச்'
Maalai Express

ஆதாரமில்லாமல் அவதூறு கூறுபவரே நாராயணசாமி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் ‘பளிச்'

வைத்திலிங்கத்திற்கு தேர்தல் பணியாற்றிய யாரும் தற்போது அவருடன் இல்லாத நிலையில், 3 லட்சத்துக்கும் மேல் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்பது ஏமாற்று வேலை என பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

time-read
2 mins  |
April 03, 2024
திருவண்ணாமலை மாடவீதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
Maalai Express

திருவண்ணாமலை மாடவீதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

திருவண்ணாமலை அருகே உள்ள சோ. காட்டுக்குளத்தில் இன்று மாலை 5 மணிக்கு தி.மு.க. பொதுக்கூட்டம் நடக்கிறது.

time-read
1 min  |
April 03, 2024
பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தமிழகத்தில் 4 நாட்கள் பிரசாரம்
Maalai Express

பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தமிழகத்தில் 4 நாட்கள் பிரசாரம்

தமிழகத்தில் வருகிற 19ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது.

time-read
2 mins  |
April 03, 2024
தேர்தல் செலவின பதிவேடுகள் பராமரிப்பது குறித்து வழிகாட்டுதல் கூட்டம்
Maalai Express

தேர்தல் செலவின பதிவேடுகள் பராமரிப்பது குறித்து வழிகாட்டுதல் கூட்டம்

நாமக்கல், ஏப். 2உமா தலை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மையில், தேர்தல் பொதுப் பார்வையாளர் ஹர்குன்ஜித்கௌர், தேர்தல் செலவின பார்வையாளர் அர்ஜூன்பேனர்ஜி ஆகியோர் முன்னிலையில் மக்களவை பொதுத்தேர்தல் வேட்பாளர்க க்கான தேர்தல் செலவின பதிவேடுகள் பராமரிப்பது குறித்தான வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
April 02, 2024
மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு
Maalai Express

மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு

திருநெல்வேலி மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு 100சதவீதம் வாக்களிப்பது குறித்து வள்ளியூர் களக்காடு பகுதிகளில் மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

time-read
1 min  |
April 02, 2024
மாதிரி வாக்குசாவடியை தேர்தல் அலுவலர் ஆய்வு
Maalai Express

மாதிரி வாக்குசாவடியை தேர்தல் அலுவலர் ஆய்வு

திருவண்ணாமலை, ஏப். 2திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் மாதிரி வாக்குசாவடியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

time-read
1 min  |
April 02, 2024
வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று மாலை மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்
Maalai Express

வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று மாலை மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று மாலை 6 மணி அளவில் தி.மு.க. சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

time-read
1 min  |
April 02, 2024