CATEGORIES
فئات
பாகூர் நீர்நிலை பகுதி, இ.சி.ஆர். சாலை பகுதியில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை-முதலமைச்சர், அமைச்சர் ஆய்வு
பாகூர் பகுதியில் உள்ள முக்கிய நீர் நிலைகள், இ.சி.ஆர்., சாலை பகுதியில் மழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை தொடர் பாக முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆய்வு மேற்கொண்டனர்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பொன்முடி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பழனி தலைமையில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சு மணன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப் பினர் அன்னியூர் அ.சிவா ஆ கியோர் முன்னிலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரூ.53.00 லட்சத்தில் புதியதாக ஏற்படுத்தப் பட்டுள்ள மழைநீர் வெளியேற்றும் மின் மோட்டாரின் செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை ஆட்சியர் ஆய்வு
விழுப்புரம் நகராட்சிக் குட்பட்ட புதிய பேருந்து நிலையம், விழுப்புரம் பெருந்திட்ட வளாக சிறுவர் பூங்கா மற்றும் 18வது வார்டில், வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் பெய்துவருவதை மழைநீர் யொட்டி சூழ்ந்துள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பழனி பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், சில இடங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
மீட்பு மணிகளை முதல்வர் மு.கஸ்டாலின் ஆய்வு
முன் எச்சரிக்கை நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள உத்தரவு
ஓமலூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மா.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி, முன்னிலையில் சேலம் மாவட்டம், ஓமலூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.
தொலைக்காட்சி நிருபர் அப்துல் ரகுமானுக்கு நினைவேந்தல், படத்திறப்பு நிகழ்ச்சி
புதுச்சேரி மற்றும் காரைக்கால் தனியார் தொலைக்காட்சி நிருபர் மறைந்த அப்துல் ரகுமானுக்கு நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
சாலைக்கிராமத்தில் பாசன வாய்க்கால் மாயம்: விவசாயிகள் புகார்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில் பாசன வாய்க்கால் காணவில்லை என, அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
நுகர்வோர் நலத்தை பாதுகாக்க ஆம்வேயின் வலிமையான விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்
நுகர்வோர், விநியோகஸ்தர் ஆகிய ருதரப்பாரின் நலனையும் பாதுகாப்பதில் தன் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் ஆதரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஆம்வே இந்தியா தன் தயாரிப்புகளின் அங்கீகரிக்கப்படாத விற்பனை குறித்து பங்குதாரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ரவலிமையான விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி
வங்கக்கடலில் இன்று குறைந்த தாழ்வுப்பகுதி தென்கிழக்கு உருவாகியுள்ளது.
மும்பையில் இருந்து நியூயார்க் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
மும்பையில் இருந்து 239 பயணிகளுடன் ஏஐ 119 எனப்படும் ஏர் இந்தியா விமானம் நியூயார்க் நோக்கி இன்று புறப்பட்டது.
தமிழகத்தில் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது.
பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் 2024-25ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு
2.75 லட்சம் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள்
அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா
அனைத்திந்திய அண்ணா திராவிட கழகம் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் கழக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கு விழா தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் நடைபெற்றது.
புதுச்சேரி விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் மாணவ பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு
விநாயகா மிஷன் புதுச்சேரி கேம்பஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் மாணவப் பேரவை மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கான மாணவ உறுப்பினர்களுக் கான பதவி ஏற்பு விழா நடந்தது.
பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா காலமானார்
இந்தியாவில் உள்ள பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா.
லாவோஸ் புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி
2 மாநாடுகளில் பங்கேற்கிறார்
பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம்: தலைமை செயலர் சரத் சவுகான் பங்கேற்பு
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.
புதுவையில் விவசாயிகள் கடன் ரூ.12 கோடி தீபாவளிக்கு முன் தள்ளுபடி
முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அரசு முதன்மைச் செயலாளர் ஆய்வு
ஆணையர் விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி தொடக்க பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை அரசு முதன்மைச் செயலாளர் போக்குவரத்துத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமை யில் ஆய்வு செய்யப்பட்டது .
திருப்பூர்: கார்-வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கார் சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட வெண்ணி காலாடி-குயிலி சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: முதல் அமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல், விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்தும், சொத்து சுகங்களை இழந்தும், தியாகங்கள் புரிந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் போற்றிப் பெருமைப்படுத்திடும் வகையில், காந்தி மண்டபத்தில் வ.உசி. சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்கக்கூடிய மண்டபம் பொலி வூட்டப்பட்டு அங்கு அவரது மார்பளவு சிலை, வீரபாண்டிய கட்ட பொம்மன் அவர்களுக்குதிருவுருவச் சிலை, மருது சகோதரர்களுக்கு திருவுருவச் சிலை, கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்காவில் வ.உ. சிதம்பரனார் முழு உருவச்சிலை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு திருவுருவச் சிலை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கு திருவுருவச் சிலை என பல்வேறு தியாக சீலர்களுக்கு சிலைகளை நிறுவி, மணி மண்டபங்கள் அமைத்து அவர்களின் புகழ்போற்றி வருகிறது.
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
குரூப் பி பணியிடங்களுக்கு வயது தளர்வு கவர்னரிடம் திமுக எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல்
புதுவை கவர்னர் கைலாஷ்நாதனை, மாநில திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், திமுக அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார் ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர்.
ஊட்டச்சத்து நிறைந்த பாதாம் உடன் நவராத்திரியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்
ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய ஆலோசகர் ஷீலா கிருஷ்ணசாமி அறிவுரை
ஏற்காட்டில் பலத்த மழை அருவிகளில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் அனல் பறக்கும் வெப்பமும், மாலை நேரத்தில் மழையும் பெய்து வருகிறது. அதேபோல் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.
தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.