CATEGORIES
فئات
மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாளில் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட பொதுமக்களிடம் ஆட்சியர் சங்கீதா மனுக்களை பெற்றுக்கொண்டார்.
தஞ்சையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம் பாட்டுச் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை திருச்சியில் பணிமுடித்து வீட்டிற்கு சென்ற செவிலியர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய வன் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணி செய்யும் செவிலியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிடவும், மேலும் காவல் பணிக்கு தகுதியான இரவு காவலர்கள் நியமிக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டுச் சங்கம் சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் செவிலியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
புதுச்சேரி வீராம்பட்டினத்தில் ரூ.46.16 கோடியில் மீன்பிடி துறைமுகம்
முதலமைச்சர் ரங்கசாமி அழக்கல் நாட்டினார்
சம்ஹிதா அகாடமியில் விளையாட்டு தின விழா
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள, சம்ஹிதா அகாடமியின் ஏழாம் ஆண்டு விளையாட்டு தின விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணியா? வேறு கூட்டணியா?- திருமாவளவன் பதில்
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி முடித்துள்ளார்.
ரூ.5 கோடி கேட்டு மீண்டும் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்
பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட் டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருணாநிதியின் 3 அடி உயர வெண்கல சிலை: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
விழுப்புரம் மாவட்டத் தில் மேற்கொள்ளப்பட்டு திட்டப்பணிகளின் நிலை வளர்ச்சி குறித்து துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாளை (புதன்கிழமை) ஆய்வு செய்கிறார்.
அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார் ? இன்று மாலை வாக்குப்பதிவு தோடக்கம்
உலகின் சக்தி வாய்ந்த நாடான அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும்.
ஒரே நேரத்தில் சென்னை நோக்கி படையெடுத்த மக்கள்: நிரம்பி வழியும் கிளாம்பாக்கம் பஸ் நிலையம்
தீபாவளி பண்டிகையை ஒட்டி, தொடர் விடுமுறையை சொந்த ஊர்களிலும், சுற்றுலா தலங்களிலும் கழிக்க சென்றவர்கள், வழக்கமான பணிகளுக்கு செல்லும் விதமாக சென்னைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.
தீபாவளி விடுமுறையை யொட்டி புதுச்சேரியில் ரூ.50 கோடிக்கு மது விற்பனை
இதேபோல் மது பிரியர்கள் பண்டிகை காலங்கள் என்றாலே விதவிதமான மதுபானங்களை வாங்கி நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து மதுகுடித்து கொண்டாடுவார்கள்.
புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை-ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது சொந்த தொகுதியினான கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொண்டு பேசினார்.
அ.தி.மு.க.வை விஜய் விமர்சிக்காதது ஏன்?-எடப்பாடி பழனிசாமி பதில்
சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடந்த அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.
ஜார்க்கண்ட் முதல்மந்திரியை வேட்பாளராக முன்மொழிந்தவர் பா.ஜ.க.வில் இணைந்தார்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக (நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20) சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. 23ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
அசாமில் ரூ.7 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் படைப்பகம்’
மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வேளாண்மை கூட்டுறவு வங்கி திறப்பு
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி நகர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பொதுப்பணி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கள்ளக்குறிச்சி மாவட்டத் தின் பொறுப்பு அமைச்சர் எவ.வேலு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
விவசாயிகளுக்கான குறைகேட்பு கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டஅரங்கில் விவசாயிகளுக்கான குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நடைபெற்றது.
தவளக்குப்பம் ராஜீவ்காந்தி அரசு கல்லூரியில் ரூ.55 லட்சத்தில் மேம்பாட்டு பணி
சபாநாயகர் செல்வம் தொடங்கி வைப்பு
பல பெயர்களில் மின் கட்டணம் வசூலிப்பது மக்களிடம் கொள்ளை அடிப்பதற்கு சமம்
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
பச்சிளம் குழந்தைக்கு ரத்தம் அளித்து உயிரைக் காப்பாற்றிய சம்பத் எம்.எல்.ஏ.,
புதுவையில் நாவற்குளம் பகுதியில் வசிக்கும் மணிகண்டன் இலக்கியா தம்பதியர்க்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்த மூன்று நாட்களுக்கு பிறகு மஞ்சள் காமாலை நோயால் குழந் கடுமையாக குழந்தை பாதிக்கப்பட்டது.
117வது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
மருது சகோதரர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்
சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.59.50 கோடி செலவில் புதிய மேம்பாலம் கவர்னர் கைலாஷ்நாதன் திறந்து வைத்தார்
சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ஆரியபாளையம் பகுதியில் ரூ.59.50 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தை கவர்னர் கைலாஷ்நாதன் திறந்து வைத்தார்.
புதுவை மக்களுக்கு சிறப்பான சேவை செய்து வரும் பாண்லே
புதுவையில் பாண்லே நிறுவனமானது புதுச்சேரியில் தொடங்கப்பட்ட முதல் கூட்டுறவு சங்கம் ஆகும். இது தன்னுள்ளே 101 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் சங்கங்களை அங்கத்தினர்களாக கொண்டுள்ளது.
விஜய் கட்சியுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமி பதில்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் 171 நலிந்த நிலை தொழிலாளர்களுக்கு ரூ.1.71 கோடிக்கான காசோலையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
தேவர் குருபூஜை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு மதுரை வருகை
விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28ந்தேதி முதல் 30ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அன்பு, அமைதி, ஒற்றுமையின் வெளிப்பாடே தீபாவளி
ஐப்பசி மாதம் அடைமழைக் காலம் என்பது பழமொழி. அத்துடன் ஐப்பசி ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் மாதமும் ஆகும்.
புதுவை அரசின் தேசிய நெடுஞ்சாலை துறையின் சாதனைகள்
புதுச்சேரி, விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் எம் என் குப்பம் முதல் இந்திரா காந்தி சதுக்கம் வரையிலான சாலை பகுதியினை மேம்படுத்துதல் மற்றும் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே உள்ள உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் ஆகியன ரூ.90 கோடி செலவில் முடிவடைந்துள்ளது.
முதல் முறையாக ரூ.59 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஒரு நாள் உயர்வதும், மறுநாள் குறைவதுமாக ஒரு நிலையற்ற தன்மையிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது.
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை திமுக அரசு வழங்க வேண்டும்
எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
'கவலைப்படாதீங்க.. நான் களத்துக்கு வந்துவிட்டேன்': மாநாட்டில் விஜய் அதிரடி பேச்சு
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது முதல் மாநில மாநாட்டை மாவட்டம் விக்கிரவாண்டியில் விழுப்புரம் நேற்று நடத்தினார். மாநாட்டு மேடைக்கு சரியாக நான்கு மணிக்கு வருகை தந்துள்ளார்.