CATEGORIES
فئات

மெத்வதெவ், சிட்சிபாஸ் முன்னேற்றம்
மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியான இண்டியன் வெல்ஸ் ஓபனில், முன்னணி வீரர்களான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.

சபரிமலையில் 18-ஆம் படி ஏறியவுடன் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க புதிய வசதி
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயிலில் 18-ஆம் படி ஏறியவுடன் மூலவர் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கருணைப் பணி நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அரசு மருத்துவர்கள் கோரிக்கை
கரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றி நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட இன்னமும் அதை அரசு நிறைவேற்றவில்லை என்று மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முக்கிய கூட்டாளி மோரீஷஸ்: பிரதமர் மோடி
இந்திய பெருங்கடலில் இந்தியாவின் முக்கிய கூட்டாளி நாடாக மோரீஷஸ் உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவும் இயற்கை நுண்ணறிவும்
செயற்கை நுண்ணறிவு மனிதனுக்குக் கிடைத்த வேகமாகச் செயல்படும் ஒரு கூடுதல் உதவிக்கரம் மட்டுமே. ஆனால் மனிதர்களின் உணர்வுகளுக்கு, அன்புக்கு, பாசத்துக்கு, நம்பிக்கைக்கு செயற்கை நுண்ணறிவு முழுமையான மாற்றாக மாற முடியாது; மாறவும் கூடாது.
வாரியத்தை அரசு கட்டுப்படுத்தும் முயற்சி: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
ரயில்வே வாரியத்தின் சுதந்திரமான செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த 'ரயில்வே சட்டத் திருத்த மசோதா-2024' மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பு: பாஜக குற்றச்சாட்டு
நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
ஹோலி பண்டிகை நாளில் முஸ்லிம்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்
ஹோலி பண்டிகை நாளில் முஸ்லிம்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று பிகாரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஹரிபூஷண் தாக்குர் பச்சால் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்
மக்களவைத் தலைவரிடம் திமுக அளித்தது
நியூயார்க் புறப்பட்ட ஏர்இந்தியா விமான கழிப்பறையில் வெடிகுண்டு மிரட்டல் குறிப்பு
மும்பையில் மீண்டும் தரையிறக்கம்

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
போலி வாக்காளர் அட்டை விவகாரம்

7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி: பாமக நிழல் நிதிநிலை அறிக்கை
4 ஆண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி யும், 5 ஆண்டுகளில் தனியார் துறையில் ஒரு கோடி பேருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைப் பருவத்தைக் கொண்டாடுவோம்!
இன்றைய பெற்றோர்களில் தொன்னூறு சதவீதத்தினர் குழந்தைப் பருவத்தில் சக நண்பர்களோடு தெருவில் விளையாடி யவர்கள்; வயல்வெளியில் பட்டம் விட்ட வர்கள்; கொளுத்தும் வெயிலில் கிரிக்கெட் விளையாடியவர்கள். தென்னை மரத் தோப்புக்குள்ளும், கோயில் பிரகாரத்திலும் ஓடிப் பிடித்தும் ஒளிந்து பிடித்தும் விளை யாடியவர்கள். ஆனால், இன்று எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை இப்படி விளை யாட விடுகிறார்கள்?
குடியரசு துணைத் தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் (73) உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க பொருள்கள் மீதான வரி குறைப்பு இறுதி செய்யப்படவில்லை
\"அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா விதிக்கும் வரியை குறைப்பது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருகிறது; இறுதி முடிவு வெளியிடப்படவில்லை\" என வர்த்தகச் செயலர் சுனில் பர்த்வால் நாடாளுமன்றக் குழுவிடம் திங்கள்கிழமை தெரிவித்தார்.
கரூர் வைஸ்யா வங்கியின் 3 புதிய கிளைகள்
முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் மூன்று புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது.
ஸ்ரீவைகுண்டம் அருகே காதல் விவகாரத்தில் பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு
ஸ்ரீவைகுண்டம் அருகே காதல் விவகாரத்தில் பள்ளி மாணவர் வெட்டப்பட்ட சம்பவத்தில் 2 சிறார்கள் உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிம்பொனி இசையை உலகம் முழுவதும் கொண்டு செல்வேன்
சிம்பொனி இசையை உலகம் முழுவதும் கொண்டு செல்வேன்' என இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.
கனிமொழி - கல்யாண் பானர்ஜி வாக்குவாதம்
மக்களவையில் திரிணமூல் காங்கிரஸின் உறுப்பினர் கல்யாண் பானர்ஜிக்கும், திமுகவின் கனிமொழிக்கும் இடையே வாக்காளர் பட்டியல் முரண்பாடுகள் மற்றும் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துதல் தொடர்பான விவகாரங்களை எழுப்ப முயன்றபோது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
93-ஆவது பிறந்த தினம்: பழ.நெடுமாறனுக்கு முதல்வர் வாழ்த்து
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனுக்கு தொலைபேசி வழியே பிறந்த நாள் வாழ்த்துக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மாருதி விற்பனை 1,99,400-ஆக உயர்வு
மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 1,99,400-ஆக உயர்ந்துள்ளது.
பணியிட கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மை: அரசு சாரா மருத்துவர்கள் கோரிக்கை
அரசு சேவை சாரா மருத்துவர்களுக்கான (நான் சர்வீஸ் போஸ்ட் கிராஜு வேட்ஸ்) பணியிடக் கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உறைவிட மருத்துவர் சங்கம் (டிஎன்ஆர் டி.ஏ) வலியுறுத்தியுள்ளது.
திருத்தணி புதிய சந்தைக்கு காமராஜர் பெயர்: தமிழக அரசு
திருத்தணியில் புதிதாகக் கட்டப்பட்ட சந்தைக்கு முன்னாள் முதல்வர் காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தாய்மொழியில் தேர்ச்சி பெறாதவருக்கு அரசுப் பணி எப்படி வழங்க முடியும்?
தாய்மொழியில் தேர்ச்சி பெறாதவருக்கு அரசுப் பணி எப்படி வழங்க முடியும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.
நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆவின் உறுதி
நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வேறு மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்தி பால் வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆவின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு: சென்னை - அபுதாபி விமானம் நிறுத்தம்
சென்னையிலிருந்து அபுதாபிக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது.
எல்லை மீறிப் பேசிய மத்திய அமைச்சர்: துணை முதல்வர் உதயநிதி கண்டனம்
மக்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எல்லை மீறிப் பேசியதாக துணை முதல்வர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுவரை 2,679 கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவு
அமைச்சர் சேகர்பாபு

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் வெளிநடப்பு ஏன்?
தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கக் கோரி திமுக தரப்பில் அளிக்கப்பட்ட நோட்டீஸ்களை அவைத் தலைவர் நிராகரித்துவிட்டதால் திமுக உறுப்பினர்கள் திங்கள்கிழமை வெளிநடப்பு செய்ததாக மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி என்.சிவா தெரிவித்தார்.

மக்களவையில் உண்மைக்குப் புறம்பான தகவல்: தர்மேந்திர பிரதான் மீது கனிமொழி குற்றச்சாட்டு
தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உண்மைக்குப் புறம்பான தகவலை அளித்துள்ளதாக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கூறினார்.