CATEGORIES
فئات
தோற்றுப் போவது குடிப்புகழே!
பெற்ற பிள்ளைகளோடு போர் செய்ய முயன்ற மன்னன் ஒருவனை தமிழ் இலக்கியம் அடையாளம் காட்டுகிறது. அதுவும் புகழ்பெற்ற மன்னன். நீதிக்காக சொந்த மகனைத் தேரேற்றி கொன்ற, புறாவுக்காகத் தன் இறைச்சியை வெட்டிய சோழ மன்னர்கள் பரம்பரையில் வந்த கோப்பெருஞ்சோழன்தான் அந்த மன்னன்.
டொயோட்டா விற்பனை 19% அதிகரிப்பு
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஜனவரி மாதத்தில் 19 சதவீதம் அதிகரித்துள்ளது.
![வங்கிகள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது வங்கிகள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1995763/1Orheo3ti5oKhFh74qPsys/1739663579871.jpg)
வங்கிகள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது
வங்கிகள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.
கல்லால் அடித்து பெண் கொலை: கணவர் கைது
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
இலங்கை விமானத்தில் திடீர் கோளாறு: 176 பயணிகள் உயிர் தப்பினர்
சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்புக்கு செல்லும் விமானம் வானில் பறக்க தயாரான நிலையில், திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக அதிலிருந்த 176 பயணிகள் உயிர் தப்பினர்.
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 800 குறைவு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.63,120-க்கு விற்பனையானது.
தேசிய சட்டப் பல்கலை. ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக மாற்றுத்திறனாளி பேராசிரியர் நியமனம்
சட்டத்துறை வரலாற்றில் முதல்முறையாக தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக மாற்றுத்திறனாளி பேராசிரியர் ஏழுமலை (படம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. மனைவிக்கு பாக். உளவு அமைப்புடன் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு
அஸ்ஸாம் எஸ்ஐடி விசாரிக்க வாய்ப்பு
மெரீனாவில் ரூ. 17 லட்சம் வழிப்பறி வழக்கு: மூவர் கைது
சென்னை மெரீனாவில் ரூ. 17 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கதிரியக்க அதிர்வெண் நீக்கியல் கருவி
நீதிபதி, அமைச்சர் தொடங்கி வைத்தனர்
மாநில வாலிபால் போட்டி: சென்னை லயோலா கல்லூரிக்கு பட்டம்
அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில், சென்னை லயோலா கல்லூரி அணி கோப்பையை வென்றது.
அண்ணா பல்கலை. உதவிப் பேராசிரியர் பணிக்கு ஏப்.5, 6-இல் போட்டித் தேர்வு
அண்ணா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர், உதவி நூலகர், உடற்கல்வி உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஏப்.5, 6 ஆகிய தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 317 கன அடியாக நீடித்தது.
அனல் மின் நிலையங்களின் செயல்பாடு: ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
வடசென்னை யில் உள்ள இரு அனல் மின் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து, தமிழக மின்வாரிய நிறுவனத்தலைவரும், மேலாண்மை இயக்குநருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயர்நிலைக் குழு சனிக்கிழமை நேரில் கள ஆய்வு மேற்கொண்டது.
இஸ்ரேல்-ஹமாஸ் மீண்டும் கைதிகள் பரிமாற்றம்
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேலும் மீண்டும் கைதிகள் பரிமாற்றம் செய்து கொண்டன.
![எஃப்ஐஎச் புரோ லீக்: கடும் சவாலுக்குப்பின் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா எஃப்ஐஎச் புரோ லீக்: கடும் சவாலுக்குப்பின் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1995763/bBiSEeeTOTVWoUtcTVvsys/1739660572770.jpg)
எஃப்ஐஎச் புரோ லீக்: கடும் சவாலுக்குப்பின் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா
சர்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஎச்) புரோ ஹாக்கி லீக் மகளிர் தொடரில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை கடும் சவாலுக்குப்பின் 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.
வயநாடு மறுவாழ்வுப் பணிகளுக்கு மத்திய அரசு ரூ.529 கோடி கடனுதவி
நிபந்தனைகளுக்கு மாநில அரசு எதிர்ப்பு
![ஐரோப்பிய பிராந்தியத்துக்கு பொது ராணுவம்! ஐரோப்பிய பிராந்தியத்துக்கு பொது ராணுவம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1995763/g7YbSkH8dWFAnVIesUmsys/1739663950993.jpg)
ஐரோப்பிய பிராந்தியத்துக்கு பொது ராணுவம்!
ஸெலென்ஸ்கி அழைப்பு
![தமிழிலக்கியத்தில் அகத்தியர்! தமிழிலக்கியத்தில் அகத்தியர்!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1995763/CqDFtngtwWDFvjr7yAcsys/1739663678509.jpg)
தமிழிலக்கியத்தில் அகத்தியர்!
இமய மலையில் சிவபெருமான் பார்வதி தேவியின் திருமணக் காட்சியைக் காண கயிலாயத்தில் தேவர்களும் மற்றவர்களும் கூடியதால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்து விடுகிறது. எனவே உலகம் சமநிலை பெற சிவபெருமான் தனக்கு நிகரான அகத்தியரை அழைத்துத் தென்திசைக்குச் செல்லுமாறு பணிக்கிறார். தென் திசைக்கு அகத்தியர் புறப்படுவதிலிருந்து அகத்தியரைப் பற்றி பல்வேறு புராணக் கதைகள் எழுந்துள்ளன.
புதிய வருமான வரி மசோதா: பிரிவு வாரியாக ஒப்பீடு செய்துபார்க்க ஏற்பாடு
நாடாளுமன்றத்தில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வருமான வரி சட்ட மசோதாவை நடைமுறையில் உள்ள 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்துடன் பிரிவு வாரியாக வரி செலுத்துவோர் ஒப்பீடு செய்து பார்ப்பதற்கான ஏற்பாட்டை தனது வலைதளத்தில் வருமான வரித் துறை செய்துள்ளது.
![சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம் சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1995763/V7o5bdYahPQJHSTN7Y7sys/1739660804661.jpg)
சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்
42 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
லோக் ஆயுக்த விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு?
கர்நாடக முதல்வர் மாற்று நில முறைகேடு வழக்கு
கல்லூரி மாணவர்களிடையே ரயில்வே போலீஸார் விழிப்புணர்வு
கொடுங்கையூரில் உள்ள ஸ்ரீ முத்து குமாரசாமி கல்லூரியில், கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கல்லீரல் ரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு நுண் துளை சிகிச்சை
கல்லீரல் ரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு நுண் துளை சிகிச்சை மேற்கொண்டு, சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை: தொழிலாளிக்கு மரணம் வரை சிறை
காங்கயம் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தொழிலாளிக்கு மரணம் வரை சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
காவல் அதிகாரிகளின் முகாம் அலுவலகங்களில் பெண் காவலர்களை பணி அமர்த்த வேண்டாம்
ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவு
![பஞ்சாபை வீழ்த்தியது சென்னை (2-1) பஞ்சாபை வீழ்த்தியது சென்னை (2-1)](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1995763/Mttn1NzhU5y9X9iEpuTsys/1739663926298.jpg)
பஞ்சாபை வீழ்த்தியது சென்னை (2-1)
வில்மர் ஜோர்டன், டேனியல் சிமா ஆகியோரின் அசத்தலான ஆட்டத்தால், பஞ்சாப் எஃப்சி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது சென்னையின் எஃப்சி.
![வாழ்வின் மூன்று படி நிலைகள்! வாழ்வின் மூன்று படி நிலைகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1995763/nuBFLjSfdtnlyyHPgdYsys/1739664850973.jpg)
வாழ்வின் மூன்று படி நிலைகள்!
மனிதன் தோன்றிய காலத்திலிருந்து மென்மை, துரோகம், வன்மம், குற்றம் எல்லாம் இருந்து கொண்டே இருக்கிறது.
![வெவ்வேறு சாலை விபத்துகளில் கும்பமேளா பக்தர்கள் 15 பேர் உயிரிழப்பு வெவ்வேறு சாலை விபத்துகளில் கும்பமேளா பக்தர்கள் 15 பேர் உயிரிழப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1995763/wGmRAsaUH3DqaVlCBnDsys/1739660377804.jpg)
வெவ்வேறு சாலை விபத்துகளில் கும்பமேளா பக்தர்கள் 15 பேர் உயிரிழப்பு
உத்தர பிரதேசம், குஜராத் தில் சாலை விபத்துகள் மற்றும் பேருந்து தீப்பிடித்ததில் கும்பமேளா பக்தர்கள் 15 பேர் உயிரிழந்தனர்.
![கட்டுமானப் பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும் கட்டுமானப் பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1995763/YvGAUTO2kvdgdVF463ssys/1739660862198.jpg)
கட்டுமானப் பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும்
பொறியாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்