CATEGORIES
فئات
மணிப்பூர்: குகி தீவிரவாதிகளுக்கு எதிராக கடம் நடவடிக்கை
பாஜக கூட்டணி எம்எல்ஏ-க்கள் தீர்மானம்
மகாராஷ்டிரத்தில் இன்று பேரவைத் தேர்தல்
மும்பைராஞ்சி, நவ. 19: மகாராஷ் டர சட்டப்பேரவைக்கு புதன்கி ழமை (நவ. 20) ஓரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதை யொட்டி, 288 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று 10 மாவட்டங்களுக்கு கனமமை எச்சரிக்கை
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.19) மயிலாடுதுறை, திருவாரூர் உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், 'மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுத்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காதி துறையில் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்
நாட்டில் காதி மற்றும் கிராமத் தொழில்துறையில் 10.17 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே தெரிவித்தாா்.
9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை
நூலுரிமைத் தொகை ரூ.90 லட்சம் அளிப்பு
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் புதிய கிளை திறப்பு
சென்னை, நவ. 18: சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் பொள்ளாச்சியில் புதிய கிளையைத் திறந்துள்ளது (படம்).
6 மாதங்களில் அதிகரித்த கனிம உற்பத்தி
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இரும்புத் தாது, மாங்கனீசு தாது மற்றும் முதல் நிலை அலுமினியம் உள்ளிட்ட கனிமங்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
ஐடி பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ் 241 பள்ளிகள் சரிவு
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கட்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 241 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.
ஒரு மாதத்துக்குள் ஷேக் ஹசீனா வழக்கில் விசாரணை அறிக்கை
வங்கதேசத்தில் இடஒதுக்கீடு சீா்திருத்தத்தை வலியுறுத்தி மாணவா்கள் நடத்திய போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்கள் கொல்லப்பட்டது தொடா்பாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடா்பான விசாராணையை இன்னும் ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இலங்கையின் புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு
ஹரிணி அமரசூரிய மீண்டும் பிரதமர்
தில்லியில் மோசமான காற்று மாசு: கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தில்லியில் காற்று மாசு மோசமான தரநிலையில் உள்ளதால், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடரை முழுமையாகக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா
பாகிஸ்தானுடன் 3-ஆவது டி20 ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்ற ஆஸ்திரேலியா, தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றி சாம்பியன் ஆனது.
வாகை ஈரனார் யானிக் சின்னர்
ஏடிபி ஃபைனல்ஸ் அடவர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில், இத்தாலியின் யானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.
வைஷ்ணவதேவி கோயிலில் 60 லட்சம் பக்தர்கள் தரிசனம்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள வைஷ்ணவதேவி கோயிலில் இந்த ஆண்டு இதுவரை &6 லட்சத் துக்கும் மேற்பட். பத்தர்கள் சுவாமிதரிசனம் செய்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதி உள்பட 2 பேர் கைது
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மேற்கண்ட நடவடிக்கைகளில் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவரும், கூட்டாளிகள் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
நியூயார்க்கில் அடுத்த உலகத் தமிழர் பொருளாதார மாநாடு
அமெரிக்காவின் வாஷிங்டன் டீ.சியில் 12-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டை நடத்த மலேசியாவில் நடந்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டதாக அதன் நிறுவனத் தலைவர் வி.ஆர்.எஸ். சம்பத் தெரிவித்துள்ளார்.
கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் சற்று குறைக்க வேண்டும்
மத்திய நிதியமைச்சர்
மகாராஷ்டிரம், ஜார்க்கண்டில் பிரசாரம் நிறைவு: நாளை வாக்குப்பதிவு
மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் திங்கள்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.
50% இடஒதுக்கீடு உச்சவரம்பை காங்கிரஸ் அகற்றும்: ராகுல் உறுதி
மும்பை, நவ. 18: அதிகபட்சம் 50 சதவீதம் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க முடியும் என்ற உச்சவரம்பை காங்கிரஸ் கட்சி அகற்றும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதிபடத் தெரிவித்தார்.
ஆராய்ச்சி மாணவர்களை தரக்குறைவாக நடத்தினால் நடவடிக்கை
போராசிரியர்களுக்கு தமிழக உயர் கல்வித் துறை எச்சரிக்கை
தொழில் துறை - உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் நிதி ஆணையக் குழு கருத்துக் கேட்பு
சென்னை, நவ. 18: தொழில் துறை, உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் 16-ஆவது நிதி ஆணையக் குழு ஆலோசனை நடத்தி, கருத்துகளைக் கேட்டறிந்தது.
மருத்துவர்கள் பாதுகாப்புக்கு தனி மத்திய சட்டம் தேவையில்லை
மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனியாக மத்திய சட்டம் தேவையில்லை என்று மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த தேசிய பணிக்குழு தெரிவித்துள்ளது.
மருத்துவர்கள் பாதுகாப்புக்கு தனி மத்திய சட்டம் தேவையில்லை
மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனியாக மத்திய சட்டம் தேவையில்லை என்று மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த தேசிய பணிக்குழு தெரிவித்துள்ளது.
பேரிடா நிதி கோரிக்கையை நிதி ஆணையக் குழு பரிசீலிக்கும்
பேரிடர்களைச் சமாளிக் கத் தேவையான நிதியை ஒதுக்க பரிந்து ரைக்கவேண்டுமென்ற தமிழகத்தின் கோரிக் கையை நிதி அணையகச் குழு பரிசீலிக்கும் என்று அதன் தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித்தார்.
பேரிடர் உள்பட தமிழகம் சந்திக்கும் 3 முக்கிய சவால்கள்
சென்னை, நவ. 18: பேரிடர் உள்பட தமிழகம் சந்திக்கும் மூன்று முக்கிய சவால்கள் குறித்து நிதி ஆணையக் குழுவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் பாகன் உள்பட இருவர் உயிரிழப்பு
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தாக்கியதில் பாகன் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
நிதிப் பகிர்வு கொள்கையை மாற்ற வேண்டும்
நிதிப் பகிர்வு கொள்கையை மாற்ற வலியுறுத்தி நிதி ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகாரி யாவுக்கு பாமக தலைவர் அன்புமணி திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் கண்காணிப்பு கேமரா; மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை
தமிழகம் முழுவ தும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் அறை மற்றும் நுழைவாயில்களில் கண்கா ணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.
மாநில அரசுகள் மூலம் உள்ளாட்சி நிதி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை
உள்ளாட்சிகளுக்கு சிறப்பு நிதி வழங்க மத்திய நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அந்த நிதியை மாநில அரசுகள் மூலமாகத்தான் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
ரயிலில் "சிக்கன் ரைஸ்' சாப்பிட்ட கோவை வீராங்கனை கிமர் உயிரிழப்பு
ரயிலில் பயணித்தபோது 'சிக்கன் ரைஸ்' வாங்கி சாப்பிட்ட கோவையைச் சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீராங்கனை திடீரென உயிரிழந்தார்.