CATEGORIES
فئات
கால்நடை பராமரிப்பு எங்களுடையது...லாபம் உங்களுடையது!
'பாலைப்போல லாபம் தரக்கூடிய ஒரு பொருள் வேறு எதுவும் கிடையாது. அந்த அளவிற்கு அதன் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது' என பேசத் துவங்கினார், திருமுல்லைவாயில் உக்ரா ஃபார்ம்ஸின் நிறுவனர் யமுனா தினேஷ்.
NITயில் படித்த முதல் பழங்குடியினப் பெண்!
JEE தேர்வில் தேர்ச்சி பெற்று, முதல் முறையாக திருச்சி NITயில் இடம் கிடைத்து, அதில் தன் பட்டப் படிப்பினை முடித்தவர்தான் சபிதா.
தாய்மையின் நினைவுகளை பொக்கிஷமாக்கும் ஆபரணங்கள்!
தாய்மை மிகவும் உன்னதமானது. அதை விட தூய்மையானது ஒவ்வொரு பெண்ணும் தன் குழந்தைக்கு கொடுக்கும் தாய்ப்பால். அப்படிப்பட்ட தாய்ப்பாலினை தங்களின் தாய்மை மற்றும் குழந்தைகளின் நினைவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள்.
குழந்தைகள் விரும்பும் ஆம்லா, பீட்ரூட் லட்டுகள்!
கணிதத்தில் முதுகலை பட்டப் படிப்பு படிக்கும் போதே. ஒரு தனியார். \"கத நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. படிப்பு முடித்ததும் திருமணம், அதன் பிறகும் என் வேலையை தொடர்ந்தேன்.
ஜமா
வெள்ளந்தியான மனிதருக்கு கல்யாணம். இவருக்கு சொந்தமாக ஜமா (நாடகக்குழு) ஒன்றை தொடங்க வேண்டும் என்பதுதான் கனவு.
ஆதரவற்ற பெண்களுக்கு வாழ்வாதாரம் அமைத்து தரணும்!
'டாப் குக் டூப் குக் 'கின் மென்டார் செஃப் செரூபா
கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!
பழங்காலத்தில் செய்து அதற்குள் செய்து வந்தோம்.
பெண்கள் ஏரியா கிரவுண்டில் ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை?
ப்ளூ ஸ்டார்\" படத்தின் அறிமுக இயக்குநரான ஜெயக்குமார் ரயிலை | வைத்து காதலை பதிவு செய்து வெற்றிபெற்றிருக்கிறார்.
மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீமதங்கீஸ்வரர்
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள திருநாங் கூர் கிராமத்தில் அருள் பாலிக்கிறார் ஸ்ரீமதங்கீஸ்வரர்.
பதவி முடியும் முன் என் கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரணும்!
புதுக்குடி ஊராட்சித் தலைவர் திவ்யா கணேசன்
சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி
சிறுதானிய உணவுகள்தான் நம் முன்னோர்கள் காலத்தில் அன்றாட உணவாக இருந்தது.
ஐ.டி வேலையை விட மண்பாண்டத் தொழில் மனசுக்கு நிறைவாக இருக்கிறது!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையே அழகாகவும் வண்ணமய மாகவும் செய்து விற் பனை செய்து வருகிறார் ரெஜினா.
ஒரே பள்ளியில் வாழ்க்கைக்கான பாடங்களை சொல்லித் தரவேண்டும்!
பெண்கள் படிக்கிறார்கள், சுயமாக சிந்திக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள் என்று நாம் சொன்னாலும், இன்றும் சில பெண்கள் தங்களின் கூட்டுக்குள் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள்.
முன்பு யுடியூப்பர் இப்போது தொழிலதிபர்!
நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை தெரிவிப்பதைவிட, எப்படி இந்த இடத்தை அடைந்தீர்கள் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதே முக்கியம்...\"
லண்டனில் நம் பாரம்பரிய 'வயர் கூடையின் விலை ரூ.9000!
கைவினைப் பொருட்களுக்கு என தனி மதிப்பும், தனி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
கர்ப்ப காலத்தில் சின்னச் சின்ன தருணங்களையும் ரசியுங்கள்!
குழந்தை வளர்ப்பு முக்கியம். அதே போல் குழந்தை கருவில் இருக்கும் போது. பிறந்தவுடன் அம்மாக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் அவசியம்.
அன்பு மகளே..!
தனது X தளத்தில் “அன்பு மகளே...' எனத் X தலைப்பிட்டு சிறுமியாக இருக்கும் மகள் பவதாரிணியோடு தான் இருக்கும் புகைப் படத்தை இசைஞானி பதிவேற்றியிருப்பது பார்ப்பவரை நெகிழவைக்கிறது.
பெரியவர்கள் கண்ட கனவு என்றும் நீடித்திருக்க வேண்டும்!
குற்றாலம் பார்டர் ரஹமத் கடை உரிமையாளர் முகமது ஹசன்
வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் புகை
சினிமா, சின்னத்திரை அல்லது விளம்பரங்களில் புகைப் பிடிப்பது போன்ற காட்சி வந்தால், கீழே சிறிய எழுத்தில் 'புகைப் பிடிப்பது உடலுக்கு கேடு தரும்' என்ற வாசகம் வருவதை பார்த்து இருப்போம்.
இயற்கைக்கு மாறுங்கள்...அழகாய் மிளிருங்கள்!
ஒவ்வொரு பெண்ணும் தான் உடுத்தும் உடை மற்றும் தங்களின் தோற்றம் மேல் தனிப்பட்ட கவனம் செலுத்துவது என்பது இயற்கை. காரணம், அவர்கள் மற்றவர் கண்களுக்கு தான் எப்போதும் பளிச்சென்று இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்.
குடும்பத் தகராறில் நிகழும் துயரங்கள்...
சுசனா சேத்... கடந்த இரண்டு வாரங்களாக ஊடகங்களில் தொடர்ந்து ஒலிக்கும் பெயர்.
நலம் காக்கும் விதைகள்: வால்நட்ஸ் Walnuts
வால்நட்ஸ் என்பது வால்நட் மரத்தில் வளரும் பழத்தின் ஓட்டில் இருந்து வரும் விதைகள்.
புத்தகத்தில் கண் முன் தோன்றி தமிழில் பேசும் AI அவதார்கள்!
எந்த திசை திரும்பினாலும் AI... இன்றைய தொழில்நுட்பத்தினை AI பெரிய அளவில் ஆட்கொண்டு வருகிறது.
சுட்டிகளின் ஸ்ட்ரெஸ்சை குறைக்கும் ஜிம்னாஸ்டிக்ஸ்
ஒரு குழந்தைக்கு இரண்டு வயதானதும் அவர்களை எந்த பிளே ஸ்கூலில் சேர்க்கலாம் என்பதுதான் பெற்றோர்களின் சிந்தனையாக இருக்கும். அடுத்தகட்டமாக அவர்களுக்கு என்னென்ன பயிற்சி அளிக்கலாம் என்று சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதாவது, பாட்டு, நடனம், கீபோர்ட், கால்பந்து, கிரிக்கெட்... இப்படி பலவிதமான பயிற்சிகளில் அவர்களை சேர்த்துவிடுவார்கள். இவை எல்லாம் போட்டி நிறைந்தது. மேலும் குழந்தைகள் கொஞ்சம் சீரியசாக எடுக்க வேண்டிய பயிற்சிகள்.
அழகான தோற்றம் பெண்களின் தன்னம்பிக்கை ஆயுதம்!
மேக்கப், பெண்களின் அவசிய தேவைக்கில் ஒன்றாக மாறிவிட்டது. கல்லூரி முதல் வேலைக்கு செல்லும் அனைத்து பெண்களும் கண்களுக்கு மை, உதட்டில் லிப்ஸ் டிக், முகத்திற்கு காம்பாக்ட் பவுடர் இல்லா மல் வெளியே செல்வதில்லை.
பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு
அமெரிக்காவை சேர்ந்த கிளாடியா கோல்டன் என்ற 77 வயது பெண்மணிக்கு பொருளா தாரத்திற்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யம் தரும் ஐப்பசி மாதம்!
ஐப்பசி மாதம் அடை மழைக் காலம் என்பது பழமொழி. அத்துடன் ஐப்பசி ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் மாதமும் ஆகும்.
அறுசுவை உணவில் அரு மருந்து!
நம் முன்னோர்கள் 'விருந்து' படைப்பதில் நம் மிகவும் நேர்த்தியான உடல்நலத்தை யும் பேணி இருக்கிறார்கள்.
முகமூடி மனிதர்கள்...
இரவு உணவிற்கான மொறு மொறுப்பான தோசையை ரசித்து உண்டவாறே அன்னையிடம் மறுநாள் நடக்க வேண்டிய நிகழ்வுகளை விவரித்துக் கொண்டிருந்தான் அஜய்.
தீபாவளி நாயகன்!
பாகவத புராணத்தில் சாதாரணமாக வர்ணிக்கப்படும் கண்ணன், படிப்படியாக வீரனாகவும், அவதாரப் புருஷனாகவும், கடைசியில் தெய்வமாகவே மாறிவிடும் உன்னத நிலையை அடைகிறான்.