CATEGORIES
فئات
தாலிபன் தலைமையில் தொடரும் இன்னல்கள்!
இருபது வருடங்களாக ஆப்கானிய அரசுக்கெதிராகப் போரிட்டவர்கள் தாலிபன் அமைப்பினர்.
வாழ்வின் வழிகாட்டிகள்!
ஆசிரியர் தினம்
அங்கிங்கெனாதபடி எங்கும் மணத்தக்காளி!
பூமியில் தானாகவே புல், பூண்டு முளைப்பதைப் பார்க்கிறோம்.
சட்டுபுட்டு தேங்காய் ரெசிபிஸ்!
லேடிஸ் ஃபிங்கர் தேங்காய்ப்பால் க்ரேவி
திரௌபதி!
நாடக விமரிசனம்
ஓணம் வந்தல்லோ...
திருவோணத் திருநாள்
ஒரு குடும்பத்தலைவியின் வெற்றிக் கதை!
பள்ளி இறுதிவரை மட்டுமே படித்திருந்த ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியும்?
பொன்னியின் புதல்வர் பிறந்த மண்ணில்...
பராக்! பராக்!
கண்ணனைப் போற்றும் கதைகள்!
பாகவதருக்குப் படிப்பினை!
தேசியமும் தெய்வீகமும் சங்கமித்தத் திருநாள்!
கடந்த திங்கள் நம் 75வது சுதந்திரதினம், தேசியமும் தெய்வீகமும் சங்கமித்தத் திருநாளாக எங்களுக்கு அமைந்தது.
நல்லதொரு குடும்பம்!
முத்தான பத்து; நம் வாழ்க்கை கெத்து!
ஒரு வார்த்தை!
கரூரில் நடந்த சம்பவம் இது நட்புகளே.. நாளிதழ்களில் செய்தியாவும் வந்துச்சு!
'ஜீவி' அஸ்வினி!
அஸ்வினி, பெண் சுதந்திரம், அரசியல் எனப் பல விஷயங்களைப் பேசுகிறார்.
மாதுளை மகத்தான மருத்துவக் குறிப்புகள்!
வாசகர் ஜமாய்க்கிறாங்க
செல்போன் போதை!
மார்ட்டின் கூப்பருக்கு இப்போது வயது 93. அமெரிக்காவில் வசிக்கிறார். அளவுக்கு அதிகமாக செல்போனை பயன்படுத்தாதீர்கள் என்கிறார்.
விநாயகர் ஆலயங்கள்!
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!
குரு அருள் திரு அருள்!
இந்தப் பாடலை பலரும் கேட்டிருப்போம் கலியுகத்தில் பிரத்யட்சமாக நடமாடும் தெய்வமான நம் கண் முன்னே காட்சி தந்த குருவான காஞ்சி
பிள்ளையார் போற்றி!
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க...
அன்புவட்டம்!
வாரம் தவறாமல் அரை டஜன் கேள்விக்கனைகளைத் தொடுத்து எப்படியோ என்னோட லவலேச மூளையைக் கசக்கிடறீங்க கெஜா கமிங் டு தி பாயின்ட்--
நெய்வேத்தியம்
கற்பக விநாயகர் அலங்காரத்துடன் வீற்றிருக்க அவருக்கு தீபாராதனை காட்டி வெளியே வந்த ஐயர், அங்கே காத்திருந்த மக்களுக்கு ஆரத்தி தட்டைக் காட்டினார்.
கதை எழுதுவது எப்படி?
முத்தான பத்து; நம் வாழ்க்கை கெத்து!
திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!
நம் பெருநாவலரின் பதிமூன்றாம் அதிகாரம் 'அடக்கமுடைமை' .
பூலோக கற்பக விருட்சம்!
இந்தியாவில் எங்கும் பயிராகக் கூடிய மரங்களில் ஒன்றுதான் தென்னை மரம். மணற்பாங்கான நிலங்களில் நன்கு வளரக் கூடியது.
பொலிவூட்டும் தேங்காய்!
உலக தேங்காய் தினம் : செப்டம்பர் - 02
சட்டுபுட்டு தேங்காய் ரெசிபிஸ்!
க்யூட் தேங்காய் ஸ்வீட் ரெசிபிஸ்!
விநாயகர் சதுர்த்தி விசேஷச் செய்திகள்!
கணபதியும் எருக்க மலரும்!
விஷத்தின் விலை 80 கோடி...!
விஷம் போல் விலைவாசி ஏறிவிட்டது என்பார்கள். அந்த விஷத்தின் விலையே ஒரு லிட்டர் 80 கோடி ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது என்றால்...? அது என்ன விஷம், ஏன் அவ்வளவு விலை. என்று பார்ப்போமா?
சென்னையில் சங்கீதத் திருவிழா!
2015 ஆம் வருடம் பதிவு செய்யப்பட்ட ஒரு சமுதாய அமைப்பு 'சுக்ருதம் பவுண்டேஷன் பொருளாதார ரீதியில் கல்விக்கான நிதிஉதவி மற்றும் திறமை வாய்ந்த குழந்தைகளுக்கு இசை பயில உதவி வழங்கும் நோக்கத்துடன், டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் இன்றைய துணைவேந்தர் டாக்டர் சௌம்யா அவர்களின் தலைமையில், ஆர்வமுள்ள பல இளம் இசைக் கலைஞர்கள் இணைந்து தொடங்கியதுதான் இந்த அமைப்பு.
பராக் பராக் பண்டிகை பரவசங்கள் / பரிதாபங்கள்!
எங்க பார்த்தாலும் பொன்னியின் செல்வனின் பராக் பராக் அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் பண்டிகைகளுக்கும் பராக் சொல்லி வரவேற்கும் சங்கத்தின் செகரெட்டரி பேசறேன். வணக்கமுங்க.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் - பரவலாக அறியப்படாத பின்னணிகள்
பால கங்காதர திலகர் சுதந்திர போராட்ட வீரர் மட்டுமல்ல, அவர் ஒரு தலைசிறந்த சமஸ்கிருத அறிஞர்.