CATEGORIES
فئات
சரிவிகித உணவு கொள்வோம், நோய்களை வெல்வோம்
உணவு பொருட்கள்
கோடையை ஜில்லாக்க ஜில் ஜில் ஜூஸ்!
வாசகர் ஜமாய்க்கிறாங்க!
ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம்!
"பத்தாம் கிளாஸ் பாஸ் பண்ணாதவன் எல்லாம் பந்தா பண்ணறாங்க!" என்று கூறுவது வழக்கம். 'தஸ்வி'யும் அது போல்தான்.
இரக்கம், பரிதாபம், கருணை எனக்கு தேவையில்லை!
"பார்வை இல்லை என்ற கவலை எனக்கில்லை” என்கிறார் இந்த இளம்பெண் திரிவேணி. இவர் கூறுவது நமக்கு வியப்பை அளிக்கிறது. இவர் மேலும் என்ன கூறுகிறார் பாருங்கள்.
'யுவர் ஆனர் ரோபோட் அவர்களே!'
ஐரோப்பாவில் இருக்கும் ஒரு நாடு எஸ்டோனியா. அங்கே ஒரு அறிவியல் திருப்புமுனை அரங்கேறியிருக்கிறது.
விருதுக் காட்டில் கணிதப் புலிகள்! -ஜி.எஸ்.எஸ்.
புனேவைச் சேர்ந்த அனன்யா ராஜஸ், டெல்லியைச் சேர்ந்த அனுஷ்கா மற்றும் குஞ்ஜன், நாசிக்கைச் சேர்ந்த சனிகா அமோல் போரடே ஆகிய நால்வரும் கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறார்கள். அவர்களால் இந்தியாவும் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நாம் ஏன் சேமிக்க வேண்டும்?
முதலில் ஒரு ஈசாப் கதையைப் பார்ப்போம்...
பெண்கள் சிறுபான்மையினரா?
தற்போது வெளியாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படம் இஸ்லாமியர்களை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்பதால், இப்படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் லீக் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சரிவிகித உணவு கொள்வோம், நோய்களை வெல்வோம்!
மூன்று வேளை நார்மலான புரதம், இரண்டு வேளை காய், ஒரு வேளை பழங்கள் வ. பருப்பு, சாம்பார், முளைவிட்ட பயிறு, சுண்டல் இவற்றில் ஏதாவது ஒரு கப் அளவுக்கு இரண்டு வேளை என்று சாப்பிடுவது சரியானது. முட்டை, மீன் அல்லது சிக்கன் கிரேவியாக, குறைந்த அளவு எண்ணையில் சமைத்து உண்ணலாம்.
சத்தான தினை கம்பு அடை!!
சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள் என அனைவரும் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்துக் கொண்டு வந்தால் உடல் வலிமை பெறும். தினை மற்றும் கம்பில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
கோவையின் மின்சாரப் பெண் ஹேமலதா அண்ணாமலை!
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை எரிபொருளாகக்கொண்டு வாகனங்களை இயக்குவதில் செலவு அதிகம் சுற்றுச்சூழலும் பெருமளவு மாசடைகிறது. இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டில், கோவையில், படித்த பெண்மணி ஒருவர் மின்சாரத்தால் இயங்கும் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, அதில் தலைமைச் செயல் அலுவலராகவும் பணியாற்றி, பலருக்கும் வேலைவாய்ப்புகளைக் கொடுத்து அசத்தி வருகிறார்.அவர்தான் ஹேமலதா அண்ணாமலை.
ஒரு வார்த்தை!
இன்னிக்கு கல்யாண மார்க்கெட்டுல இருக்குற எல்லா பெண்களும் சொல்லி வெச்சா மாதிரி கேக்குற விஷயம், "என்னோட ஹப்பி, என்னை 'caring'ஆ பார்த்துக்கணும். எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா அப்படியே துடிச்சுப் போயிடணும் - என் மேல பாசமா இருக்கணும்..!"... இந்த டயலாக் யூனிவர்ஸா போச்சு!
ஏழாவது படை வீடு!
"வெற்றிவேல் முருகனுக்கு அர கரோ கரா!" ஏழாவது படை வீடாக மும்பை செம்பூர் செட்டாநகரில் முருகப் பெருமான் குடியமர்ந்துள்ள சுவாரசியமான விபரம் பின்வருமாறு:
எங்களைக் கவர்ந்த உலக பாரம்பரியச் சின்னம்!
FB வாசகீஸ் பதிவுகள்!
ஆட்டிஸம் எனும் விந்தை!
பிரிட்டனை சேர்ந்த Stephen Wiltshire, 47, ஒரு திறமையான ஓவியர். இவர் ஒரு முறை ஒரு நிலப்பரப்பைப் பார்த்து விட்டால், இம்மி பிசகாமல் அந்த இடத்தை தத்ரூபமாக வரைந்துவிடுவார். இவருக்கு மூன்று வயதில் ஆட்டிஸம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழ் புத்தாண்டை இப்படித்தான் கொண்டாடுவோம்!
Facebook வாசகீஸ் பதிவுகள்!
தென் ஷீரடிக்குப் போகலாம் வாங்க!
வரப்பிரசாதமாக வடக்கே ஒரு ஷீரடி இருக்க, தெற்கே ஒரு ஷீரடி வேண்டுமா?
பாதுகாப்பான தாய்மை தினம் ஏன் கடைபிடிக்கப்படுகிறது?
பாதுகாப்பான தாய்மை தினமாக ஏப்ரல் 11 இந்தியாவில் கொண்டாடப் படுகிறது.
தாய்ப்பாலில் இருந்து நகை வாசகர்கள் அலசல்!
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!
சாமானியருக்கு அரசியல் புரிதல் ஏன் அவசியம்?
இது சென்ற ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது எனக்கும் என் வீட்டில் வேலை செய்யும் பெண்ணிற்கும் நடந்த உரையாடல்.
சித்ரா பௌர்ணமியும், சித்திர குப்தர் வழிபாடும்!
சித்திரை மாதத்திற்கே ஏக போகமானது சித்திரா பௌர்ணமி (நிலவு).
ஒருவார்த்தை!
மதுரையை எரித்த கண்ணகி வாழ்ந்த ஊர்! அங்கே ஓர் ஆசிரியை.. மன்னிக்கவும் ஆ 'சிறி' யை! அவர் செய்த காரியம் பெண் இனத்துக்கும் அவமானம்; ஆசிரியர் பணிக்கும் இழுக்கு!
சத்திய வாக்கு!
நிறைய பால் விட்டு, இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்து தயிர் ஊற்றி தயிர் சாதம் பிசைந்து அபார்ட்மெண்ட் கீழே வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு அத்தை நினைவாக கொடுத்துவிட்டு, சோபாவில் வந்து சாய்ந்து உட்கார்ந்தாள் வசுந்தரா. இன்று அத்தையின் திதி.
அதீத கடன் பிரச்னையிலிருந்து எப்படி மீளலாம்?
அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகர் டேவ் ராம்சே (Dave Ramsey) அவர்கள், கடனில் மாட்டிக் கொண்டுள்ளவர்கள், அதிலிருந்து மீள, மானின் தீவிரத்தை (gazzelle intensity) கொண்டிருக்க வேண்டுமென்கிறார்.
95 வயதில் அசத்தும் சமூக ஆர்வலர்!
சென்னை பெசன்ட் நகரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சமூக ஆர்வலராக இருக்கும் காமாக்ஷி சுப்பிரமணியன் அவர்களை மங்கையர் மலர் சார்பாக சந்தித்தோம்.
வீட்டு மளிகை செலவினைக் குறைக்க சில யுக்திகள்!
மளிகைச் செலவினைக் குறைக்க நீங்கள் பின்வரும் யோசனைகளை கையாளலாம்.
லட்சியத்தில் தொடங்கி லட்சங்களில் சம்பாதிக்கிறேன்!
ஆள் பாதி, ஆடை பாதி என்பது பழமொழி. அத்தகைய பழமொழியை மெய்ப்பிக்கும் விதமாக நமது வெளிப்புற தோற்றங்களை தனது அழகான ஆடை வடிவமைப்பினால் பேரழகாக பரிமளிக்க வைக்கிறார் பாண்டிச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் 'ஆதிரா பொட்டிக்' வைத்திருக்கும் அதன் உரிமையாளர் வனஜா செல்வராஜ்.
நிறம் மாறும் புனித நீர் அமைந்த கீர் பவானி ஆலயம்!
பானு பெரியதம்பியுடன் ஜம்மு காஷ்மீர் பயணம்.
தத்ரூப ரங்கோலிகள் - இல்லத்தரசியின் சாதனை!
அந்தக் குழந்தையின் கண்களில் தெரியும் துள்ளலும் உதட்டு சிரிப்பும் பார்க்கும் யாரையும் இன்னும் சிறிது நேரம் பார்க்கும்படி தூண்டும்.
டாணாக்காரன்
ஏப்ரல் எட்டாம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான, விக்ரம் பிரபு நடித்த 'டாணாக்காரன்' திரைப்படம் பார்த்தேன். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றியே இத்திரைப்படத்தை பார்க்கத் துவங்கினேன்...