CATEGORIES
فئات
யாதுமாகி நின்றாய்!
பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா.. என்று மகாகவியுடன் உரக்கக் குரல் கொடுத்து பெண் எனும் சக்தியை சிம்மாசனத்தில் வைத்துப் பாராட்ட ஒரு நாள் போதுமா?
இந்தியாவின் விந்தையான ரயில் நிலையங்கள்!
உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்களில் ஒன்றாக இந்திய ரயில்வே விளங்கி வருகிறது. விந்தையான இந்திய ரயில் நிலையங்கள் பற்றிய சுவாரசயமான தகவல்கள்.
இந்திய-பாகிஸ்தானை பிரிக்கும் கிராமம்!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா ஜில்லாவில் உள்ள கிராமம் டிட்வால்.
நோய்களுக்கு மருந்தாகும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!
இன்று எல்லா நாடுகளிலும் குறிப்பாக வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகமாக சர்க்கரை வள்ளிக்கிழங்கு விளைகிறது.
வரமாய் வந்த வானவில்லே...
கண்ணாடியில் மறுமுறை முகம் பார்த்துகடுகு அளவுகறுப்பு பொட்டை வைத்து முடித்துக் நெற்றியின் மையத்தில் தன்னுடைய ஒப்பனையை கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தாள் யமுனா.
அருள்மிகு தன்வந்திரி பசுவான் யார்?
திருமாலின் ஒரு அவதாரமே தன்வந்திரி பகவான்.
உலகின் மிக உயரமான அதிசய மனிதன்!
வடக்கு கானாவைச் சுலைமானா சேர்ந்தவர் அப்துல் சமத். இவருக்கு 29 வயதாகிறது.
கஜுரஹோ சிற்பங்கள்: கண்டு ரசிக்க ஆயிரம் கண் வேண்டும்!
மத்தியப் பிரதேசத்தில் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ளது கஜுரஹோ கிராமம்.
தமிழ் திரையில் நடிக்க ஆசை! -ஸ்மீர்தி
ஸ்மிர்தி. ஜீ - தமிழ் டி.வி. தொடரான 'கார்த்திகை தீபம்' சீரியலில் நட்சத்திர கேரக்டரில் நடித்து வருகிறார்.
எதிர்பார்ப்புகளுடன் வளரும் டீன் ஏஜ் பிள்ளைகள்!
டீன் ஏஜ் குழந்தைகள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடனே வளருகிறார்கள்.
மலைகள்-பள்ளத்தாக்குகள் சூழ்ந்த வாகமன்!
கோடையில் சுற்றுலாச் செல்ல ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என்ற வரிசையில் நம் அண்டை மாநிலமான கேரளாவிலும் கண்டு களிக்கச் சுற்றுலாத் தலங்கள் நிறையவே உள்ளன.
இன்னார்க்கு இன்னாரென்று...
பத்மசந்தரிக்கு திருமண வயது வந்தது. பத்மாவின் தந்தை நிலபுலன் வசதி மிகுந்தவர். மூன்று ஆண் குழந்தைகளுக்குப் பிறகு பிறந்த ஒரே பெண்ணான பத்மாவை செல்லமாக கொழு கொழுவென்று வளர்த்தார்கள்.
கடந்த ஆண்டின் டாப் 5 கின்னஸ் சாதனை!
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பல கின்னஸ் சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஐந்து கின்னஸ் சாதனைகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சிறுவர்கள் நடத்திய மினி ஜல்லிக்கட்டு!
அலங்காநல்லூரில் ஜல்லிக்க ட்டு விழா ஏற்பாடுகள் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்தாலும், அலங்காநல்லூர் அருகே சிறுவர்கள் ஜாலியாக வாடிவாசல் அமைப்புடன் காளைகள், பரிசுப்பொருட்களை பொம்மைகள் போல தயாரித்து நடத்திய மினி ஜல்லிக் கட்டு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தைப்பூசமும் மகாசிவராத்திரியும்!
அருணதள பாதபத்மம் அது நிதமுமே துதிக்க அரிய தமிழ் தானளித்த மயில்வீரா!
இசைக்கு பாகுபாடு கிடையாது!
கர்நாடக இசைக் கலைஞர் டி.வி.ராம்பிரசாத்
ஆதிரை நன்னாளும் ஆதித்தன் திருநாளும் !
திருவாதிரைத் திருவிழா
வீரபத்திரர் எனும் வெற்றித் தெய்வம்!
வெற்றியின் வடிவமான வீரபத்திரரை, நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் என்பர்.
பொங்கலோ பொங்கல்!
பொங்கல் திருநாளில் சுவைத்து மகிழ சிலவகை பொங்கல்
ரகசியம்!
'உண்மையிலே என் வெற்றிக்கு அடிப்படையான ரகசியம் ஒன்று இருக்கிறது,'
இளைஞர்- விளையாட்டு- வேலைவாய்ப்பு!
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகி இருக்கிறார்
குளிரிலிருந்து தப்பிப்போம்!
குளிர்காலத்தில் சருமம், முடி போன்றவை வெகுவாக பாதிக்கப்படுகின்றன.
அமெரிக்காவில் இந்து கோவில்கள்!
அமெரிக்காவின் மொத்த ஜனத்தொகையில் இந்தியர்கள் சுமார் 1 சதவிகிதம் உள்ளனர். இவர்களுக்காக 1450 கோயில்கள் உள்ளன.
சுற்றுலா தலம்: விஜயநகரம் என்ற வெற்றிப் பேரரசு!
பாரத தேசம் பழம் பெரும் தேசம். பரந்து விரிந்த இந்த தேசத்தைக் குறு நில மன்னர்களும், சிற்றரசர்களும், பேரரசர்களும் ஆட்சி புரிந்துள்ளனர்.
மாங்காடு மகிமை!
சிவபெருமானின் கண்களை விளையாட்டுத்தனமாக பொத்தினாள் பார்வதி. கோபம் கொண்ட சிவன் அன்னையை பூலோகத்திற்கு செல்லுமாறும், பின்னர் தான் வந்து மணந்து கொள்வதாகவும் சொல்கிறார். அன்னை அதன்படி பூலோகத்தில் (மாங்காட்டில்) அவதரித்தாள்.
சர்வதோஷ பரிகாரத் தலம்: திருவாரூர் தியாகராசர் கோவில்!
மனித மனங்கள் வினோதமானவை. மனதாலும், உடலாலும் செய்யும் தவறுகள், தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழைகள் அத்தனைக்கும் எதிர் விளைவு உண்டு.
திருவண்ணாமலை தீபம்!
ஜோதிப்பிழம்பின் சுடரில் கனிந்த அண்ணாமலையே போற்றி ஆதிப் பிழம்பில் ஆலயம் கொண்ட அடி அண்ணாமலையே போற்றி...
சிகரம் தொடுங்கள்...சிந்தை மகிழுங்கள்!
ஒவ்வொருவரின் வாழ்விலும் இன்ப துன்பம் இருப்பது இயல்பு. அதை ஏற்று நாம் செயல்பட வேண்டும். சோர்வு கூடாது. சுறுசுறுப்பு அவசியம்.
எங்கே செல்லும் இந்தப் பாதை!
இனிய தோழர், நலம்தானே?
வெப்பத்தை ஏற்காத வெள்ளைப் பூச்சு!
ஒரு காலத்தில் பெரும்பாலான வீடுகள் வெள்ளைப் பூச்சுக்களாகவே பட்டன.