CATEGORIES
فئات
கோகர்னா மகாபலேஸ்வரர்!
கோகர்னா என்றால், பசுவின் காது எனப்பொருள்.
நிலச்சரிவு!
இன்று இமாலய பகுதிகள் ஜப்பான், அமெரிக்கா, துருக்கி, ஈரான் என பல டங்களில் நிலச்சரிவுகள் ஏராளமாய் நடக்கின்றன.
பழங்களின் ராஜா மாம்பழம்!
பழங்களின் ராஜா எனப்படும் மாம்பழம் முக்கனிகளில் முதற்கனியாகும்.
கச்சேரியில் களை கட்டும் கடம்!
கர்நாடக இசை மேதைகளின் கச்சேரிகளுக்காக பல மேடைகளிலும் பிரபல திரை இசை அமைப்பாளர்கள் குழுவிலும் இணைந்து கடம் வாசித்து வருபவரும், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவருமான பிரபல கடம் வித்வான் வைக்கம் ஆர். கோபாலகிருஷ்ணன் பெண்மணிக்காக அளித்த பேட்டி:
கற்று மறக்குமோ காதல்?
அலுவலகத்திற்குள் நுழைந்ததுமே பாரிக்கு ராகவ்விடமிருந்து அழைப்பு வந்தது.
வேடந்தாங்கல் சிற்றுலா!
மார்கழி மாத பனிக்கும் குளிருக்கும் நடுங்கி வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு, வி டிகாலை பட்சிகளின் ரீங்காரம் ஆச்சரியமான விஷயமாக இருக்கும். சிறு வயதில் நாங்கள் பல்லாவரம் மலையடிவாரத்தில் வாழ்ந்த வீட்டை மறக்கவே முடியாது.
ரோபோவுக்கு குடியுரிமை!
குடியுரிமை
பஞ்சராம சேத்திரங்கள்!
சுற்றுலா
பெண்கள் மியூசியம்!
சாதனைப் பெண்கள்!
சர்க்கரை நோயை குறைக்க உதவும் பழங்கள்!
சர்க்கரை நோயாளிகள் பழச்சாறுகளைத்தான் சாப்பிடக்கூடாதே தவிர, சில பழங்களைத் தாராளமாகச் சாப்பிடலாம்.
அள்ளித் தந்த வானம்!
சேலத்துக்குப் பக்கத்துல இருக்கற மலைவாசஸ்தலமான ஏற்காடுக்கு அடிக்கடி வந்து போற டூரிஸ்ட்களுக்கும், ஏற்காடு அடிவாரத்துல வாழ்க்கை நடத்தற எளியசனங்களுக்கும் ரொம்பப் பரிச்சயமானது மட்டுமில்ல..
வயிற்றுப் புண்களை குணமாக்கும் மூலிகை பானங்கள்!
மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூசாக எடுத்துக் கொள்ளவும்.
நெகடிவ் ரோல் சவாலான விஷயம்! - சுப்புலட்சுமி
தற்போதைய டி.வி. தொடர்களில் மக்களின் எதிர்பார்ப்புகள் பொழுதுபோக்கு போன்றவற்றுக்கான வடிவங்களாய் உள்ளது என்பது உண்மைதான்.
மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது உங்கள் கையில்...!
மன வேலை, அழுத்தம்.. இன்று அதிகம் பேசப்படும் ஒரு உளவியல் பிரச்சினை. உடலைவிட மன ரீதியான பிரச்சனைகளால் பாதிக்கப்படுவோர்தான் இன்று அதிகம். வாழ்வியல் முறையில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு முக்கியக் காரணம்.
பார்க்க வேண்டிய வெற்றித் திருநகரம்!
சுற்றுலா தலம்
ஞாயிறே போற்றி!
தென் திசையில் உலா வந்த கதிரவன், உத்தராயணக்காலத்தின் தொடக்கமானதை முதல் நாளில் இருந்து தன் பாதையை வடக்கு திசை நோக்கி திருப்புகிறான்.
நீரிழிவு நோய்க்கு இயற்கை மருந்து பிராணாயாமம்!
யோக கலையில் முக்கியமான பயிற்சிகளில் ஒன்றாக இருப்பது மூச்சுப்பயிற்சி.
ராமகிருஷ்ண பரமஹம்சர் அருள்மொழிகள்!
இறைவனைப் பற்றிய ஞானம்
நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்!
ஜென் தத்துவம்
திருமணத்தடை நீக்கும் திருப்பாடகம் பாண்டவ தூதப் பெருமாள்!
தீபாவளித் திருநாள் எனில் எல்லோரும் நினைத்து வழிபடும் இறைவன் திருமால். அதிலும் திருமாலின் அவதாரமான கிருஷ்ணாவதாரம் தான். கண்ணபிரான் அவதாரமும், ராமாவதாரமும் அடியவர்கள் பெரிதும் போற்றும் இரண்டு அவதாரங்கள்.
தென்னகத்து தீவு நகரம் ஸ்ரீரங்கப்பட்டணம்!
நம் தமிழகத்துத் திருவரங்கத்துடன் ஸ்ரீரங்கப்பட்டணத்தைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். நாம் காணவிருக்கும் ஸ்ரீரங்கபட்டணம் கருநாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரமாகும்.
ஒப்பிடாதே!
ஒரு ஊரில் ஜென் மதத் துறவி இருந்தார். அவரிடம் மாற்றுத் துணி கூட இல்லை. இருந்த உடையும் கிழிசலாக இருந்தாலும் நேர்த்தியாகச் சரி செய்யப்பட்டிருந்தது. அவரை பார்க்கவும், பேசவும், ஆசி பெறவும் பொதுமக்கள் அலை அலையாகத் திரண்டு வந்தனர்.
இந்தியாவின் புண்ணிய நதிகள்!
நதிகளை புவியின் அன்னை எனக் கூறியவர் வியாசர். இந்தியர்கள் மட்டுமே நதி நீரை அமிர்தமாக நினைத்துப் போற்றுகிறோம். நதிகளில் நீராடி பயணிப்பதை தீர்த்த யாத்திரை என அழைக்கின்றனர். அதில் நீராடி பிதுர்கடன் கழிப்பவர் தன் பாவங்களை கழுவி நன்மைகளை அடைகிறார் என்பது ஆன்றோர் சிந்தனை.
கந்தசஷ்டியும் கார்த்திகை தீபமும்!
ஒவ்வொரு தமிழ் மாதமும் ஒரு பருமையை, மகத்துவத்தை தாங்கி நிற்கிறது. அன்னை மீனாட்சியின் திருக்கல்யாண வைபவத்தினால் சித்திரை சிறப்புற்றது. அம்மனின் அருட்கனலால் ஆடி ஆன்மீகப்பேறு பெற்றது.
மூன்று வருடத்துக்கு திருமணம் இல்லை - 'வானத்தைப் போல' சுவேதா.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சுவேதா, பி.இ. பட்டதாரியான இவர் 'வானத்தைப் போல' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர், அம்மா சுனந்தா, அப்பா சிவகுமார், ஐ.டி. கம்பெனியில் பணிபுரியும் தங்கையும் உண்டு.
நவராத்திரி வெற்றி திருவிழா
தனம் தரும்; கல்வி தரும் ; ஒருநாளும் தளர்வறியா மனம் தரும். தெய்வ வடிவும் தரும்;நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும். நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம் தரும் அபிராமி கடைக்கண்களே...
மூட்டு வலிக்கு மருந்தில்லா மருத்துவம்
மூட்டு வலி என்று குறைபட்டுக் கொள்ளாதவர்கள் அரிது எனும் நிலைமையே எங்கும் பரவலாக்க்காண்கிறோம். ஒவ்வொரு குடும்பத்தில் ஒருவருக்கு உள்ளது என்பதே உண்மை நிலை. இதற்குக் காரணம் நமது உணவு முறை, நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் தவறுகள்.
மருந்தே வாழ்க்கையாகி விடக்கூடாது!
எதிலும் ரசாயனம் மிக்க இந்த உலகத்தில் தற்போது நோய்கள் மிகவும் அதிகரித்துவிட்டன. பாக்கெட் உணவுகள், குளிரூட்டப்பட்ட பலவகையான குளிர்பானங்கள் என நமது அன்றாட வாழ்வில் இப்படி பொருட்கள் இன்றியமையாத பொருட்களாகவே மாறிவிட்டன.
வலி தரும் வலிமை!
வலி எவ்வாறு வலிமையைத் தரும்?. உடலில் ஏதாவது ஒரு பாகம் வலித்தால் தாங்க முடிகிறதா நம்மால் ?. அந்த வலிகளைக் குறைக்க மருந்துகள் இருக்கின்றன. உடல் வலிகளெல்லாம் உடன்பிறந்தவை!அழையா விருந்தினர்!
வேகமும் விவேகமும்!
ஜென் துறவி ஒருவர் பெரிய மடாலயத்தில் சீடர்கள் சிலருக்கு கல்வி போதித்து வந்தார். அவர் எப்போதும் தன்னிடம் சீடனாக சேர்ப்பவர்களை பரிசோதித்து தான் சேர்ப்பார்.