CATEGORIES
فئات

திருக்குறளில் எண் ஏழு!
திருவள்ளுவர் எண்ணைப் பற்றி எண்ணிப் பார்த்திருக்கிறார். எண்ணின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்.

கருடாழ்வார்
நேபாள நாட்டில் கருடநாக யுத்தம் என்று ஒரு விழா நடைபெறுகிறது. அப்பொழுது கருடனுடைய திருமேனியில் வியர்வைத் துளிகள் தோன்றும். அதைத் துணியால் ஒற்றி எடுத்து அதை அரசருக்கு அனுப்புவார்கள். அந்தத் துணியின் நூலிழையை பாம்பு கடித்த மனிதனுக்கு சுற்றினால் பாம்பு கடி விஷம் உடன் இறங்கிவிடும்.

ஆழ்வார்கள் பாசுரங்கள் உயிர்ச் சொற்கள்
திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்ட வைணவத்வத்தில், வைணவத்ததுவங்களையும், திருமாலின் குணங்களையும் அழகிய தமிழ்ப்பாடல்களைக் கொண்டு அளித்தவர்கள் ஆழ்வார்கள்.

எங்கு யாரைப் புகழ வேண்டும்?
ஓவைப்பாட்டி எக்காலத்திற்கும் பயன்படும் படியாக பல்வேறு பாடல்களை அளித்துள்ளார்கள். அவை வாழ்க்கை எனும் ஓடத்திற்கு 'நங்கூரமாய் நின்று அழகாக வழிநடத்திச் செல்லும். மனிதன் எப்பொழுதும் விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்? அவ்வாறு நடந்தால் எந்த இடத்திலும் கையில் தம்படி பைசா இல்லாமல் தம்மை தற்காத்துக்கொள்வான்; இல்லை என்றாலும் சமாளித்துக் கொள்வான். அவற்றிலொன்றுதான் இப்பாடல்.

ஆமுக்த மால்யத
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்து நூல்களையும் தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள் என்று சொல்கிறோம். ரகுவம்சம், குமார சம்பவம், நைஷதம், சிசுபாலவதம், கிராதார்ஜுனீயம் ஆகிய ஐந்தும் வடமொழியின் ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும். அதுபோல், தெலுங்கு மொழியில் ஐம்பெருங்காப்பியங்கள் உள்ளன ஆமுக்த மால்யத, மனு சரித்திரம், வசு சரித்திரம், பாரிஜாத அபகரணம், சிருங்காரநைஷதம் ஆகியவையே அந்த ஐந்து காப்பியங்கள்.

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
"அன்று ஆலிலைக் கண்ணனாக வந்து உலகங்களை உண்டு வயிற்றில் வைத்துக் காத்ததற்கும், இன்று திருமலையப்பனாக நின்று நான் உங்களைக் காப்பதற்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டான் மலையப்பன்.

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசிவைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

ஆதிரை முதல்வனும் ஆருத்ரா தரிசனமும்
ஆருத்ரா தரிசனம்:30-12-2020

கோயிலுக்கு வெளிச்சம் தந்த வள்ளாவிகள்!
ஒருசில ஆலய பிராகாரங்களில் பெரும்பாலும் கருவறையைச் சுற்றியுள்ள தரைத்தளக் கற்களில் வட்ட விளிம்புகள் தென்படும். இந்த வட்டங்களின் பெயர் வள்ளாவி என்பதாகும். இவை என்னவென்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் ஓரிரு நூற்றாண்டுகள் நாம் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

சனி பெயர்ச்சி 2020-23 பலன்களும் பரிகாரங்களும்!
நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் மார்கழி 12 ஆம் (27.12 2020) தேதி அதிகாலை 522 மணியாவில் வங்கியப் பஞ்சாங்கப்படி, சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

சேர மண்டல மாரிக்கு சேலை பிரார்த்தனை!
திருச்சி மாவட்டம், தென்றல் நகரில் மிகவும் பிரபலமாக விளங்குகிறது அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில்

பசிப்பிணி போக்கும் உச்சிநாதர்!
கடலூர் மாவட்டம், சிதம்பரத்துக்கு கிழக்கே திருநெல்லிவாயில் எனும் புராணப் பெயர் கொண்ட சிவபுரி எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் உள்ளது அருள்மிகு கனகாம்பிகை சமேத ஸ்ரீ உச்சிநாதர் சுவாமி திருக்கோயில்.

நெய் தேங்காய்-பாயச நிவேதனம்!
சபரிமலை ஸ்ரீ ஐயப்பனுக்கு நெய் தேங்காய் உடைப்பதும், குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு நெய் அரிசிப் பாயசம் படைப்பதும் மிகவும் விசேஷம். இவற்றைப் பற்றிப் பார்ப்போம்...

கண்ணொளி தந்த அங்கயற்கண்ணி!
கூடல் மாநகராம் மதுரையில் மகேசன் 64 திருவிளையாடல்கள் புரிந்து அடியார்களைத் தடுத்தாட்கொண்டார் என்றால், அன்னை மீனாட்சியும் தனது கருணாகடாட்சத்தினால் பல லீலைகளை ஆற்றிக் காண்பித்துள்ளாள்.
ராமாயணக் காவிய அறம்!
வர்த்தகத் துறையில் மட்டுமின்றி, எழுத்துத் துறையிலும் ஜொலிக்கும் நல்லி குப்புசாமி செட்டியாரின் கைவண்ணத்தில் மின்னும் மற்றுமொரு அருமையான நூல், 'வால்மீகி அறம்.' ராமாயணம் எனும் மாபெரும் இதிகாசத்தில் இடம் பெறும் நிகழ்வுகளும் அவற்றின் நீதிகளையும் புதுமையான கோணத்தில் படம் பிடித்துக் காட்டுகிறது இந்த நூல்.

மணிக்கதவம் தாள் திறவாய்!
ஆயர்பாடியின் வைகறைப்பொழுது. எல்லோரும் எழுந்து விட்டார்கள். ஆயினும், ஒரு கோபிகை மட்டும் இன்னமும் உறங்கிக்கொண்டிருக்கிறாள். எழுந்தபாடில்லை. அவளுடைய தோழியர் யாவரும் வாசலுக்கே வந்துவிட்டனர்.

நரஹரியாக வந்த நாரணன்!
திருவரங்கம் பிள்ளைலோகாச்சாரியார் உறங்க ஆரம்பித்த சில மணித்துளிகளில் திடீரென அறைக் கதவை யாரோ தட்டினார்கள். கதவைத் திறக்க, அவருடைய சீடர் விளாஞ்சோலை தாசர் நின்றிருந்தார்.

மயூரவனத்தில் காலபைரவர்!
பெங்களூருவுக்கு மேற்கே சுமார் 120 கி.மீ. தொலைவில் மண்டியா ஜில்லாவில் அதிசுன்சனகிரி என்ற குன்றின் மீது உள்ளது காலபைரவர் திருக் கோயில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,300 அடி உயரத்தில், குன்றின் மீது கங்காரனந்தா ஸ்வாமியின் மடம் மற்றும் கோயிலைக் காணலாம்!

இருமுடி கட்டு சபரிமலைக்கு!
ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. மாலையணிந்த பிறகு கடுமையான முறையில் அனைத்துவித விரதங்களையும் எடைபிடிக்கும் ஐயப்ப பக்தர்கள், சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக்கிரகம் பெற்றிருப்பதால், அந்த பக்தர்ளையே ஐயப்ப அபேதாரமான மற்றபெர்ளை மதிக்கிறார்கள் என்பது நிதர்சன உண்மை.

ஒரு வேளை மட்டும் உணவு!
வேதாத்திரி மஹரிஷியை இளமைப் பருவம் முதல் இறைநிலையே வழிநடத்தியது எனலாம். ஒழுக்கம், உழைப்பு, சிந்தனை, உயர்ந்தோரிடம் மதிப்பு இவற்றை மூலதனமாக வைத்தே தமது வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள இடைவிடாத முயற்சியை மேற்கொண்டார் சுவாமிஜி.

அல்லல் தீர்க்கும் ஸ்ரீ அகஸ்தீஸ்வரமுடையார்!
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அருகில் சிறுதாமூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ அகஸ்தீஸ்வர முடையார் திருக்கோயில், கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு கி.பி.1118 முதல் 1136ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த விக்கிரம சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்டது இந்தக் கோயில்.

அசுரனுக்கும் அருள்செய்த அச்சுதன்!
'ஏடு கொண்டலவாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா... கோவிந்தா...'' என்பது திருப்பதி மலையேறும் பொழுது கேட்கும் அற்புத கோஷம். ஸ்ரீநிவாசப் பெருமாள் வாசம் புரியும் ஏழு மலைகளில் ஒன்று ரிஷபாத்ரி மலை. இந்த மலைக்கும் ஒரு வரலாற்றுக் கதை உண்டு.

தெய்வப்புலவர் கம்பர்
குடகு தேசாதிபதி எழுந்து கூறலானார்

பிரபலங்களின் ஆன்மீக அனுபவம் - குரு பேச்சிற்கு மறு பேச்சு கூடாது
சுப்பிரமணியம் சுவாமி

வழிபாடு
எதையும் எதிர்கொள்ளக் கூடிய மனோதிடம் இன்று பலரிடத்தில் இல்லை, இந்த மனோதிடத்தை தைரியம் என்றும் சொல்லலாம்.

வேற்றுமையில் ஒற்றுமை-ஸ்ரீ காஞ்சி மஹா ஸ்வாமிகள் அருள்வாக்கு
25-12-2020 வைகுண்ட ஏகாதசி 30-12-2020 ஆருத்ரா தரிசனம்

ஸ்ரீ கோணேஸ்வரர் திருக்கோயில்
157. திருக்குடவாயில் (குடவாசல்)

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
அனுக்ரஹபாஷணம்

இளமை நிலையாதது
சித்தர்கள் வரலாறு-திருமூலர்

2020 டிசம்பர் மாத விசேஷ தினங்கள்
8-12-2020 செவ்வாய் மஹாதேவாஷ்டமி