CATEGORIES
فئات
जीवन बदलने का सामर्थ्य
जैसे बीज में वटवृक्ष छुपा है ऐसे ही आपके अंदर ब्रह्मांडीय ऊर्जा का बीज परमात्मा' छुपा है।
ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹபாஷணம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு
விடைகொள்ள மெய் விட்டுப் போகுமே
சித்தர்கள் வரலாறு
சோதனை வருவது நன்மைக்கே...கிருபானந்த வாரியார்
பிரபலங்களின் ஆன்மீக அனுபவம்
நச்சுத்தன்மையைப் போக்கும் மிளகு!
மூலிகை திரவியங்கள்
நான்கு விதமான பிரார்த்தனைகள்
ஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளுரை
அஞ்சலி-தனிப்பெரும் கவிஞர் தமிழ்முடி சுவாமிகள்
காமகோடி மாத இதழில் பல ஆண்டுகளாக மிகவும் விரும்பி தொடர் கட்டுரைகள் எழுதி வந்தவர் புலவர் தமிழ்முடி சுவாமிகள், எம்.ஏ.பி.எட். 'அர்ச்சுன சுப்பிரமணியம்' என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர், "திருக்குறள் தமிழுக்கு முடியாகத் திகழும் சிறப்பு வாய்ந்தது' என அரிய கவிதைப் பாடியதால், 'தமிழ்முடி' என்ற பட்டப் பெயரைப் பெற்றார்.
விவேகம்
மும்பையிலிருந்து அவசர அலுவல் காரணமாக விமானத்தில் சென்னை புறப்பட்டேன்.
கந்த புராணமும் கம்ப ராமாயணமும் ஒப்பீடு
சூரபன்மன் கூட்டிய அரசவை
2020 அக்டோபர் மாத விசேஷ தினங்கள்
14-10-2020 புதன் ஸ்ரீ அருணந்தி சிவாச்சாரியார் குருபூஜை
14. மன விளைச்சல்
சுய முன்னேற்றப் பகுதி
சுகமாகும் சுமை!
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அன்பும் நேசமும் கொண்ட பெண் ஒருத்தி, ஒரு நாள் துவாரகைக்கு சென்று, "கிருஷ்ணா, உனக்குப் பணி செய்து வாழ்வதைத் தவிர, எனக்கு வேறு மகிழ்ச்சி இந்த உலகில் உலகில் இல்லை... உனக்கு நான் என்ன வேலை செய்ய வேண்டும் சொல். செய்கிறேன்” என்றாள்.
தோஷங்கள் விலக்கும் திருக்கோடிக்கா கோடீஸ்வரர்!
பெரிய கோவில்' என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது தஞ்சை பெரிய கோவில்தான். ஆனால், பெரியகோவில் என்ற பெயரில் மற்றொரு திருத்தலமும் இருக்கிறது.
சந்திராஷ்டம் யோகம்!
ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையைப் பெறுவது ராசியாகும். ராசி என்பது பிறக்கும் போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டைக் குறிப்பதாகும். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் ராசி என்கிறோம்.
யே மாயி இரட்டை தேவியர்
மகாராஷ்டிர மாநிலம், ராஷின் க்ஷேத்ரத்தில் சாதாரா' என்றழைக்கப்படும் நகருக்கருகில், அவுந்த் என்ற இடத்தில் அமைந்துள்ளது, யே மாயி இரட்டை தேவியர் திருக்கோயில்.
விஷ பயம் போக்கும் ஈஸ்வரர்!
திருச்சி மாவட்டம், துடையூர் கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது விஷமங்களேஸ்வரர் திருக்கோயில். இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயில் இறைவனை, பாண்டவர்களில் ஒருவனான சகாதேவன் வழிபட்டு ஜோதிட ஞானம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
வலி தீர்க்கும் பரிசாதான்கள்...
108 வத் திருத்தலங்களில் வைணவ 58வது தலமாக விளங்குகிறது நாங்குநேரி வான மாமலை பெருமாள் கோயில்.
முச்சக்தி சொரூப ஸ்ரீ மூகாம்பிகை!
மானுட வாழ்க்கைக்கு அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் அவசியம். அம் மூன்று செல்வங்களையும் அருளும் ஆதிசக்தியாக அம்பிகை திகழ்கிறாள். அறத்தைக் காப்பதில் மகாகாளியாகவும், இன்பத்தை அருளுவதில் மகாலக்ஷ்மியாகவும், கலைகளுக்கெல்லாம் உறைவிடமாகத் திகழும் மகா சரஸ்வதியாகவும் விளங்கும் அம்பிகையைக் கொண்டாடும் திருவிழாவாக விளங்குகிறது நவராத்திரி உத்ஸவம்.
வாழ்க்கை சிறக்க இரண்டு உபாயம்!
பேரன்பினால் பிணைக்கப்படும் உறவுகளே பேர் சொல்லும் குடும்பங்களாக அறியப்படுகின்றன.
விளக்கம் சொல்லும் மாறே...
கவி காளமேகம் ஒரு மிகப் பெரிய ஆசு கவி. பெரும் புகழுடன் திகழ்ந்த இவரைக் கண்டு பலருக்கும் பொறாமை. பலர் கூடிய புலவர் சபையில் இவரை அவமானப்படுத்த நினைத்தார் ஒரு கவிஞர்.
கண்ணெதிரே கடலில் மூழ்கிய நண்பன்!
வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள்தான் நமது பேராசான். நாம் எவ்வளவுதான் எச்சரிக்கையாக நடந்துகொண்டாலும், வாழ்க்கை திடீரென்று எதிர்பாராத ஒரு தடத்தில் மாறி, நம்மை நிலைகொள்ளச் செய்யும்.
பிறவி தோஷங்கள் தீர்க்கும் வில்வம்!
தேவலோகத்தைச் சேர்ந்த ஐந்து தெய்வீக விருட்சங் களான வில்வம், பாதிரி, வன்னி, மா, மந்தாரை ஆகியவற்றை, 'பஞ்ச விருட்சங்கள் ' என்று புராணங்கள் போற்று கின்றன. இந்த ஐந்து விருட்சங்களில் ஒன்றான வில்வத்தைத் தொட்டாலே, அது ஒருவரைப் புனிதப்படுத் தும் தன்மை கொண்டது. இதை ஸ்பரிசித்து உட்கொண்டால் மோட்சம் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
மங்கலம் தருவாள் மங்களா தேவி!
மங்களூரின் பிரபலமான கோயில்களில் மங்களா தேவி கோயிலும் ஒன்று. நேத்ராவதி, குமாரதாரா மற்றும் பல்குனி நதிகள் கூடும் இடத்தில் அமைந்துள்ள இக்கோயில், முழுக்க முழுக்க கேரள பாணியில் அமைந்திருப்பது விசேஷம். அன்னை மங்களா தேவி இத்தலம் வந்தமர்ந்த வரலாறுதான் என்ன...?!
பிரதோஷ வகைகளும் பலன்களும்!
பூவுலகுக்கு ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தேயிருத்திக் காத்த கால வேளையே பிரதோஷமாகும். வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாதமிருமுறை பிரதோஷம் வரும். திரயோதசி திதியில் சூரியன் மறைவுக்கு முன்பு மூன்றே முக்கால் நாழிகையும், சூரியன் மறைவுக்குப் பின்பு மூன்றே முக்கால் நாழிகையும் என ஏழரை நாழிகைக் காலத்தை பிரதோஷ நேரம் என்பர். குறிப்பாக, 4.30 முதல் 7.00 மணி வரை உள்ள நேரம் பிரதோஷ காலம் எனப்படும். பிரதோஷம் என பொதுவாக அழைத்தாலும், அதிலும் பல வகையான பிரதோஷங்களை பக்தர்கள் அனுஷ்டிக்கின்றனர். அவற்றைக் காண்போம்.
காத்தருள்வாள் காத்தாயி!
திருவாரூர் மாவட்டம், வடமட்டம் கிராமத்தில் இயற்கை வளம் சூழ்ந்த சிற்றூரில், காத்தாயி அம்மன் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறாள்.
அழகிய கார்த்திகை தீபங்கள்...
எனக்கு பதிமூன்று வயது வரை மதுரையின் வெவ்வேறு பகுதிகளில் வாடகை வீடுகளில் வசித்தோம். பிறகுதான் சொந்த வீடு அமைந்தது. அம்மா பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு. அம்மாவைப் பெற்ற பாட்டிக்கு சொந்த வீட்டில்தான் வாழ்க்கை நிறைந்தது.
NAVRATRI 2020 It's time to Accelerate Inwards
The sacred mantras chanted during the Homas create vibrations that awaken the auspicious energies and ward off the negative forces, bestowing us with material as well as subtle spiritual accomplishments.
THE ETERNAL FLAME OF DEVI
“Jwala ji” Kangra in the lap of the Shivaliks in Himachal, about 50 odd kilometers from Dharamshala. Jwala ji or Jwalamukhi is one of such unique places where there have been Flames burning out of nowhere from the time it is known. The Nine Flames signify the Nine Devis of the “Navaratri”. These flames have been burning for ages, non-stop without any fuel The Eternal Flame of the Devi.
HEALING THE ACCUSED
HEALING THE ACCUSED
WHEN THE DEVI UNVEILED INFINITY
WHEN THE DEVI UNVEILED INFINITY