CATEGORIES
فئات
गुणों को समझना
जो अपने भीतर जाग्रत होती, इन वृत्तियों का अवलोकन करो परन्तु उन्हें अपना सच्चा स्वरूप समझने की भूल न करना। तुम्हारा बदलता हुआ व्यवहार इन वृत्त्यिों की प्रकृति के कारण है।
जीवन निश्चितता और अनिश्चितता का संयोजन है
यह रोग से जुड़ा भय है जो व्यक्ति के पूरे सिस्टम को अशांत और कमजोर बना देता है ।एक साफ, भयमुक्त मन, शरीर पर चिकित्सीय प्रभाव डाल सकता है।
रोग प्रतिरोधक क्षमता बढ़ाने वाले
नीचे कुछ ऐसे माध्यम दिये जा रहे हैं, जिन से आप अपनी रोग प्रतिरोधक क्षमता को प्राकृतिक रूप से शक्तिशाली बनायें रख सकते है। जुकाम निरंतर अपने आपको आपकी रक्षा प्रणाली से अधिक विकसित करता रहता है। आपको सबसे पहले स्वस्थ जीवन शैली अपनानी होगी। नीचे कुछ टिप्स आपकी रोग प्रतिरोधक क्षमता में वृद्धि करेंगे।
कांचीपुरम में पांडवथूर पेरुमल मंदिर
तमिलनाडु के कांचीपुरम में सबसे पुराने मंदिरों में से एक, भगवान विश्व कृष्ण को उनके विश्वरूप रूप को समर्पित है। आइये जानते हैं ...
दुनिया आपका अपना प्रक्षेपण है!
नारद भक्ति सूत्र पर श्री श्री रवि शंकर जी के प्रवचन से उद्धृत
वास्तव में मुक्त होने से क्या भाव है ?
चाहे आप इसे स्वीकार करें या नहीं, देखना चाहें या नहीं, जीवन ‘छोड़ते जाने की क्रिया है ।यह तभी से शुरू हो गया था, जब आप ने जन्म लिया था। आप ने मां के गर्भ को छोड़ा था और इस दुनिया में आये थे।
முருகா...நீ வர வேண்டும்
கன கந்திரள் கின்ற" எனத்துவங்கும். திருப்பரங்குன்றத் திருப்புகழில் மதுரை அரசனாக உக்ர பாண்டியன் எனும் பெயருடன் ஆண்டு வந்த முருகப் பெருமான், மேரு மலையைச் சண்டாயுதத்தால் அடித்த வரலாற்றைப் பாடுகிறார்.
தாமற்ற தயாபரர்கள்
காவிரி பாயும் திருச்சாத்தமங்கை. அங்கே வேதியர் குலத்தில் பிறந்தவரே திருநீலநக்கர். சிவனடியார்களுக்கு பாதபூஜை செய்தல், அவர்களுக்கு அமுது படைத்தலே அவரது பணி.
செவ்வேள் என்னும் செம்மைசேர் அழகன்
சங்க இலக்கியம் எனப் போற்றப்படும் பாட்டும் தொகையுமாகிய இலக்கியங்களுள் எட்டுத்தொகையில் ஒன்றாய் அமைந்ததே பரிபாடல் என்னும் இலக்கியம் ஆகும்.
வள்ளல் வடிவேலன்
அடர்ந்த கானகமதில்அச்சத்தின் இருள்சூழஅலையும் எண்ணம் கொடியமிருகம் -ஆசை
வைகாசி விசாகம் சிறப்புகள்
விசாக நட்சத்திரம் என்பது ஆறு நட் சத்திரங்களின் கூட்டம் ஆகும். விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் முருகப் பெருமானை விசாகன் என்றும் அழைக் கின்றனர். வி என்றால் பட்சி (மயில்) என்றும், சாகன் என்றால் பயணம் செய்பவர் என்றும் அதாவது பட்சி (மயில்) மீது பயணம் செய்பவர் என பொருள் கூறப்படுகிறது. முருகன் அவதரித்த நாள் பௌர்ணமியுடன் கூடிய வைகாசி விசாகம் ஆகும்.
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில்
மதுரையில் சோம சுந்தரப் பெருமான் முருகனுக்குப் பாண்டிய மன்னனாகப் பட்டாபிஷேகம் செய்து வைத்ததுடன் தேவைப்பட்டபோது வேல், வளை, செண்டு என்ற மூன்று ஆயு தங்களையும் அளித்தார் என்கிறது திருவிளையாடற் புராணம். அப்படி அளிக்கப்பட்ட செண்டானது வலிமை மிக்க ஆயுதமாகும். முருகன் வேலை வீசிக் கடலையும், இந்திரனை வளையாலும் இமயத்தைச் செண்டாலும் அடக்கினார் என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. அந்த செண்டு மூன்று வளையுடன் கூடிய ஆயுதமாகும். இது உயர்ந்த காவலர்களுக்கு அளிக்கப்படும் உயர்ந்த ஆயுதமாகும்.
வேற்கோட்டம் வலிமையை பெருக்கும் வேல் வழிபாடு
தமிழுக்கு அணிகலமாக விளங்கும் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதி காரத்தில் வேலாயுதத்திற்கென தனிக்கோயில் இருந்த செய்தி குறிக்கப்பட்டுள்ளது.
திருப்புகழில் தேவாரம்
திவண்ணாமலையில் 15ம் நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த அருள் மிகு அருணகிரிநாத சுவாமிகள் முருகப்பெருமான் அருளால் திருப்புகழ் பாடும் அருளினைப் பெற்று ஒவ்வொரு திருத்தலமாகச் சென்று திருப்புகழ் பாடி முருக பக்தியினை பரவச் செய்தார்.
காலமெல்லாம் காத்தருளும் கந்தன்குடி முருகன்
தெய்வானை தவம் செய்யலாம் என நெஞ்சுக்குள் உறுதிபூண்டு பூலோகம் தவழ்ந்திறங்கினாள்.
குருவினை வணங்கி வர குறையேதுமில்லை!
23 வயதாகும் என்மகள் பி.காம். முடித்துவிட்டு வீட்டில் இருந்தபடியே படிக்க எம்பிஏ சேர்ந்துள்ளார். இரண்டுவருடங்களாகவரன் தேடியும் எதுவும் சரிவரவில்லை. சொந்தத்தில் திருமணம் நடக்குமா? நாங்கள் பார்க்கும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்வாரா? சுத்த ஜாதகம் சரிவருமா? இவரது திருமணம் எப்போது நடைபெறும்? - சிந்தாமணி, கோவை.
கந்தனே! உனை மறவேன்!
இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்
भरत जी की चित्रकूट यात्रा
श्रीरामचन्द्रजी पुनः सोच में पड़ गए कि भरत के आने का क्या कारण है? फिर किसी ने आकर कहा कि उनके पास में बड़ी भारी चतुरंगिणी सेना भी है।
संघर्षों से कामयाबी दिलाते हैं नीचभंग राजयोग
जन्मपत्रिका में ग्रह जिस राशि में नीच का है उस राशि में दूसरा कोई ग्रह उच्च का होकर स्थित हो, तो पहले ग्रह का नीचभंग हो जाता है। उदाहरण के लिए कर्क राशि में मंगल नीच का है, परन्तु वहाँ बृहस्पति उच्चराशिस्थ होकर स्थित हो, तो मंगल नीचभंग राजयोग बनाएगा।
कोरोना वायरस और ज्योतिष
इस लेख का प्रथम भाग ज्योतिष सागर' के अप्रैल अंक में तथा दूसरा भाग मई अंक में प्रकाशित हुआ है। उससे आगे यहाँ प्रस्तुत है।
भीमसेन एकादशी निर्जला एकादशी
एकादशी के व्रत करने से वर्षभर की सभी एकदशियों के पुण्य का फल मिलता है
कबीर का एक-एक वचन हजारों शास्त्रों का सार
(05 जून, 2020 संत कबीर जयन्ती)
'शनि की वापसी' कभी उन्नतिकारक कभी मृत्युकारक
ग्रहों की स्थिति का दो प्रकार से विश्लेषण किया जाता है। दोनों ही स्थितियों में इनसे मिलने वाले परिणामों की व्याख्या भी भिन्न-भिन्न प्रकार से की जाती है।
வாக்கு தவறாத சத்யவாஹீஸ்வரர்!
நெல்லை மாவட்டம், களக்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்றது அருள்மிகு கோமதி அம்மன் சமேத ஸ்ரீ சத்யவாஹீஸ்வரர் திருக்கோயில்.
மஹா நந்தி நைவேத்யம்!
சமூக வலை தளங்களில் இந்த நந்தி பகவான் திருச்சிலையைப் பதித்து, 'நந்திக்கே மாஸ்க்' என்று கேலியாக பதிவிடுகின்றனர்.
குடும்ப ஒற்றுமைக்கு காக்கை பூஜை!
காக்கையை அனைவரும் அறிந்திருப்போம்.
சமய சாத்திரப் பொருளோனே...
முருகப் பெருமானுக்கும் ஆறு என்ற எண்ணுக்கும் அநேகப் பொருத்தங்கள் பொருந்தி உள்ளன. முருகன் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களில் திருப் பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை கோயில்கள், 'ஆறு படை வீடுகள்' என்று போற்றப்படுகின்றன.
திருவெள்ளக்குளம் ஸ்ரீ அண்ணன் பெருமாள்
திருநாங்கூரின் பதினொரு திவ்ய தேசங்களுக்குச் செல்லும்போது அவற்றின் தலைவாயிலில், முதலில் அமைந்துள்ளது, திருவெள்ளக்குளம் ஸ்ரீ அண்ணன் பெருமாள் கோயில். திருமலை ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு அண்ணன் என்றபடி, அண்ணன் பெருமாள் என்ற பெயர் வழங்கலாயிற்று.
பூப்பெட்டியில் பொன் சுமத்தல்!
மறுபிறவியைப் போக்கும் பரம பவித்திரமான புண்ணியத் திருத்தலமாக குலசேகரப்பட்டினம் அருகில் உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் திகழ்கிறது.
நம்பிக்கை மணி
குருக்ஷேத்ரம்...! போர்க்களத்தில் பாண்டவர், கௌரவர் சேனைப் பிரிவுகள் குவிந்துகொண்டிருந்தன! யானைக னகளின் பிளிறல் ; குதிரைகளின் குளம்பொலி ; காலட்படை வீரர்களின் ஆரவாரம்; புழுதி கிளம்பிக்கொண்டிருந்தது.